மரத்தில் விழுந்த மாணவனின் கழுத்துப் பகுதியில் புகுந்த இரும்புத் துண்டு!!
ஹொரணை பிரதேசத்தில் மரத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் ஒருவரின் கழுத்துப் பகுதியில் கம்புத்துண்டொன்று குத்தியதால், படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கழுத்துப் பகுதியில் குத்திய கம்புத்துண்டொன்று நெஞ்சுப் பகுதி வரை ஊடுருவியுள்ளது. வலியால்...
நவம்பர் 13ம் திகதி காலி கடற்பரப்பில் வானில் இருந்து விழும் மர்மப் பொருள்!!
நவம்பர் மாதம் 13ம் திகதி காலி பிரதேசத்தில் 65 கிலோ மீட்டர் தூர கடற்பகுதியில் மர்மப் பொருள் ஒன்று வானில் இருந்து விழவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தப் பொருள் சுமார் 7 அடி...
இன்றும் நாடளாவிய ரீதியில் மழை பெய்யும் : வளிமண்டலவியல் திணைக்களம்!!
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (28.10) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய பகுதிகளில் கடும் காற்று...
ஆப்கான் மற்றும் பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கத்தில் 275 பேர் பலி!!
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதப்பட்டுள்ளன. 7.5 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 275 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 ஆயிரம் பேர்...
பிரெஞ்சுப் பெண்ணின் பங்களிப்பில் ஓவியங்களால் அழகுபடுத்தப்படும் காலி சிறைச்சாலை!!
பிரான்சின் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் ரோஸ் ரொபின்சன் எனும் பெண்மணி, காலி சிறைச்சாலை சுற்றுச் சுவர்களை ஓவியங்களால் அழகுபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
பொதுமக்களுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உணர்த்தும் வகையில் இந்த...
சித்தப்பாவை காயப்படுத்தி பணத்தை கொள்ளையிட்ட யுவதி கைது!!
தனது தாயின் சகோதரியின் கணவனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவரை ஹற்றன் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சவுதி...
தனியார் துறையினரின் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை!!
தனியார் துறையினரின் சம்பளத்தை இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாவால் அதிகரிப்பதற்கு அவசரமாக நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.
தேசிய தொழில் பாதுகாப்பு வாரத்தையொட்டி தொழில் திணைக்களத்தால் நடத்தப்பட்ட...
பாடசாலைகளுக்கருகில் போதைவஸ்து விற்பனை செய்வோர் தொடர்பில் தகவல் வழங்கவும்!!
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு சிறுவர் பதுகாப்பு வாரம் ஒன்றை அனுஷ்டிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
"பிரகாசமான சிறுவர் உலகிற்கு பாதுகாப்பான நாளை" என்ற தொனிப் பொருளில் இந்த சிறுவர் பாதுகாப்பு வாரம்...
தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க அரசாங்கம் முடிவு!!
இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில்...
முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தன் கொலை தொடர்பாக விசாரணை தேவை : ஜி.ரி.லிங்கநாதன்!!
வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவனபவானந்தம் சண்முகநாதன் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
இக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடாளுமன்ற உறுப்பினர்களாக...
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பல பகுதிகளில் பாரிய நிலநடுக்கம்!!
ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, வடஇந்தியாவிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் இருந்து சுமார் 256 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது, இந்துகுஷ்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!!
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் 9 பேரின் மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கபடாத நிலையில் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ். ஊர்காவற்துறை...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றிய இலங்கை அணி!!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. அதன்படி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
முதல்...
கண்டி அகிலம் கலை இலக்கிய நிறுவனம் நடாத்திய விருது வழங்கும் விழா!!(படங்கள்)
கண்டி அகிலம் கலை இலக்கிய நிறுவனம் நடாத்திய 20 ஆண்டு நிறைவு விழாவும் , விருது வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் 24.10.2015 சனிக்கிழமை கண்டி திருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
அகில இலங்கை ரீதியில்...
நாட்டில் வருடாந்தம் 60 ஆயிரம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகின்றனர்!!
ஒவ்வொரு வருடமும் நாட்டில் அறுபதாயிரம் இளைஞர்கள் போதைகளுக்கு அடிமையாகின்றனர் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் நாட்டின் போதைவஸ்து பாவனை நூற்றுக்கு 5வீதமாக உள்ளது என்று அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் ஆய்வின்படி...
ஹம்பாந்தோட்டையில் பெய்த சிவப்பு மழை!!
ஹம்பாந்தோட்டை - அம்பலந்தோட்டை பகுதியில் நேற்று சிவப்பு நிறத்தில் மழை பெய்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
















