கிளிநொச்சி மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம் : மூவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது!!
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்த வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக
1.பசுபதி அரியரத்தினம் - 27264 விருப்பு வாக்குகள்
2.தம்பிராசா குருகுலராசா - 26427 விருப்பு வாக்குகள்
3.சுப்பிரமணியம்...
முல்லைத்தீவு மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்த வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக
அன்ரனி ஜெகிநாதன் - 9309 விருப்பு வாக்குகள்
சிவப்பிரகாசம் சிவயோகன் - 9 296 விருப்பு...
வவுனியா மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்!!
வவுனியா மாவட்டத்திலிருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக
ப.சத்தியலிங்கம் - 19 656 விருப்பு வாக்குகள்
G.T.லிங்கநாதன் - 11901 விருப்பு வாக்குகள்
ம.தியாகராசா -...
வவுனியாவில் றிசாட் பதியுதீன் – முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மோதல்: அறுவர் காயம்!!
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் இரு குழுக்களுக்கள் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கபே அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஊடகவியலாளர்...
வடமாகாணசபை தேர்தல் இறுதி முடிவுகள் – 30 ஆசனங்களுடன் சபையைக் கைப்பற்றியது கூட்டமைப்பு..!
வடமாகாண சபை தேர்தல் முடிவின்படி 5 மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளதோடு யாழ்ப்பாணத்தில் 14 ஆசனங்களையும், முல்லைத்தீவில் 4 ஆசனங்களையும், கிளிநொச்சியில் 3 ஆசனங்களையும், வவுனியாவில் 4 ஆசனங்களையும், மன்னாரில் 3ஆசனங்களையும் பெற்றுள்ளது. தேசியப்பட்டியல்...
வவுனியா இலங்கை தமிழரசுக் கட்சி வசமானது..!
வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 41,225
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 16,633
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,991
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் –...
மன்னார் மாவட்டம் இறுதி முடிவு : கூட்டமைப்பு 31 818 வாக்குகள் பெற்று வெற்றி.
மன்னார் மாவட்டம் இறுதி முடிவு விபரம்..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 31 818வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 14 694 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 4 436
ஐக்கிய தேசியக் கட்சி...
வவுனியா மாவட்டம் இறுதி முடிவுகள் : கூட்டமைப்பு 40 324 வாக்குகள் பெற்று வெற்றி!!
வவுனியா மாவட்டம் இறுதி முடிவுகள் விபரம்..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 40 324 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 16 301 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1 967 வாக்குகள்
ஐக்கிய...
கிளிநொச்சி மாவட்ட இறுதி முடிவுகள் : 36 323 வாக்குகள் பெற்று த.தே கூட்டமைப்பு மாபெரும் வெற்றி!!
கிளிநொச்சி மாவட்ட இறுதி முடிவுகள் விபரம்..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 36 323 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 7737 வாக்குகள்
ஈழவர் ஜனநாயக முன்னணி - 300 வாக்குகள்
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு...
முல்லைத்தீவு மாவட்ட இறுதி முடிவுகள் : 27 620 வாக்குகள் பெற்று த.தே கூட்டமைப்பு மாபெரும் வெற்றி!!
முல்லைத்தீவு மாவட்ட இறுதி முடிவுகள் விபரம்..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 27 620 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 7063 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -199 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி -...
வவுனியா தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளிலும் கூட்டமைப்புக்கு வெற்றி!!
வட மாகாணம் வவுனியா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு விபரம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 901 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 323 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி - 65 வாக்குகள்
ஸ்ரீலங்கா...
வவுனியா புளியங்குளத்தில் வீடு தீப்பற்றி எரிந்து இருவர் காயம்..
சற்று முன் வவுனியா புளியங்குளத்தில் வீடொன்று தீப்பற்றி எரிந்ததில் 21 வயது மகளும் தந்தையும் தீக்காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றிய மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
கிளிநொச்சி தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் : கூட்டமைப்புக்கு வெற்றி!!
வட மாகாணம் கிளிநொச்சிமாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு விபரம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 756 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 160 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி - 1 வாக்கு.
ஜனநாயகக் கட்சி...
முல்லைத்தீவு தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் : கூட்டமைப்புக்கு வெற்றி!!
வட மாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு விபரம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 646 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 146 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி - 2 வாக்குகள்
ஜனநாயகக்...
வவுனியாவில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் (படங்கள்)!!
வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பு நிறைவடைந்த பின் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தில் 89 வாக்களிப்பு நிலையங்களில் இருந்தும் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்ட செயலகத்தில்...
மன்னாரில் இரு கட்சிகளுக்கிடையில் மோதல் : பொலிஸார் தடியடி (படங்கள்)
மன்னார் தாழ்வுபாட்டில் இரு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கல்வீச்சில் வயோதிபப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் 2 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம்...
















