வவுனியாவில் கோமா நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் உயிரிழப்பு!!
வவுனியா வைத்தியசாலையின், வைத்தியர்கள் தங்கும் விடுதியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை கோமா நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிந்து விட்டு அவரது விடுதிக்குத் திரும்பிய வைத்தியர் தொடர்பில்...
பூமிக்குள் புதையுண்டு போன கிணறு : தம்புள்ளையில் நம்ப முடியாத ஆச்சரியம்!!
தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மைக்காலமாக பெய்து...
புகழ்பெற்ற கார் நிறுவனம் சுமார் 65 லட்சம் கார்களை திரும்பப் பெறுகின்றது!!
உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 65 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக புகழ் பெற்ற கார் நிறுவனமான டொயோட்டா அறிவித்துள்ளது.
டொயோட்டா நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ள சுமார் 65 லட்சம்...
யாழில் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் சிக்கினார்!!
அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அனுமதிப் பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச் சென்றதாக, சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய லொறியை விடுவிக்கவே...
சமாதான சுதந்நிர தமிழர் சகவாழ்வு சர்வதேசத்தின் பொறுப்பு : வன்னிமாவட்ட பா.உ சி.சிவமோகன்!!
16.10.2015 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் காலம் சென்ற சிவமனி செல்வராசா (ஆசிரியர் புதுக்குடியிருப்பு) அவர்களின் ஞாபகார்த்தமாக இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி...
ஒஸ்லோவின் பிரதி மேயராக இலங்கை தமிழ் பெண் தெரிவு!!
ஈழத் தமிழரது புலம்பெயர் வாழ்வில் இன்றைய தினம் முக்கியமாகிறது. முதற் தடவையாக ஐரோப்பியத் தலைநகர் ஒன்றில் – ஒஸ்லோ – துணை நகர முதல்வர் பதவியை ஈழத் தமிழ்ப் பெண் ஒருவர் பெற்றிருக்கிறார்.
பதினெட்டு...
கடந்த ஒன்பது மாத காலப் பகுதியில் 2200 பேர் விபத்தினால் உயிரிழப்பு!!
2015 ஆம் ஆண்டின் முதல் 09 மாத காலப்பகுதிக்குள் 2,200 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு வீதி விபத்துக்களால் 36,050 பேர் காயமடைந்த நிலையில் அவர்களுள்...
சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையில் அதிகளவிலான வாக்குகளைப் பெற்ற தர்சிகா!!
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எப்பொழுதும் முன்வைத்தே சுவிஸ் அரசியலில் ஈடுபடுவேன் என சுவிஸ் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்ற தர்சிகா தெரிவித்துள்ளார்.
இவர் பாராளுமன்றத்திற்கான தகுதியை இழந்திருப்பினும் போட்டியிட்ட வெளிநாட்டவர்களுள்...
நாட்டில் இன்றும் மழை!!
மழையுடனான காலநிலையை இன்றும் எதிர்பார்க்கலாம் என, வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. பிற்பகல் 02.00 மணிக்கு பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 9...
கனடா பொதுத்தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி : ராதிகா உட்பட ஐவர் தோல்வி!!
கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பலராலும் எதிர்பாக்கப்பட்ட மனிதவுரிமை ஆர்வலருமான ஹரி ஆனந்தசங்கரி ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் அமோக வெற்றியீட்டியுள்ளார்.
ஹரி ஆனந்தசங்கதியின் இராஜாங்க மற்றும் பண்பான அணுகுமுறைகளை அறிந்திருந்த தமிழ்க் கனேடியர்கள் உள்ளிட்ட...
16 வயது மகளை கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு சிக்கல்!!
16 வயதான தனது மகளுடன் உறவு கொண்டு அவரை கர்ப்பிணியாக்கிய தந்தை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புத்தளம் - மணல்குண்டுவ பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்....
வவுனியாவில் கருத்தரங்கின் போது மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்!!
வவுனியாவில் இடம்பெற்ற கல்விப் பொதுச் சாதாரண தரப் பரீட்சைக்கான கருத்தரங்கின் போது மாணவர் குழுக்கள் மோதிக் கொண்ட சம்பவம் ஒன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுச்சாதாரண தரப்பரீட்சையில்...
மருந்து வில்லை தொண்டையில் சிக்கி சிறுமி பலி!!
மருந்து வில்லை தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் மிஹிந்தலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. திவிமினி என்ற மூன்றரை வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மருந்து வில்லை தொண்டையில் சிக்கியதை அடுத்து...
10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!!
10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 07.30 முதல் அமுலுக்கு வரும் வகையில் 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை நீடிக்கும் என தேசிய கட்ட ஆய்வு நிலையம்...
தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்த பெண்ணுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!!
தனது வயோதிபத் தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட 42 வயதான பெண் எதிர்வரும் 2ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கண்டி - பலகோல்ல பகுதியிலுள்ள சொகுசு வீடொன்றில் வேறாக...
சிறுவன் மீது துஸ்பிரயோகம் : ஒருவர் கைது!!
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராகேணி முஹாஜிரின் கிராமத்தில் சிறுவனொருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கடந்த நேற்றிரவு...
















