கின்னஸ் சாதனை நடிகை ஆச்சி மனோரமா காலமானார்!!
தமிழ்த் திரையுலகில் "ஆச்சி´ என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பிரபல நடிகை மனோரமா (78) சென்னையில் சனிக்கிழமை இரவு காலமானார்.
களத்தூர் கண்ணம்மா, திருவிளையாடல் உள்பட 1,500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் உலக...
பலஸ்தீன பெண்ணொருவரை சுட்ட இராணுவ வீரர்கள் : பரபரப்பு காணொளி!!
பலஸ்தீன பெண்ணொருவரை இஸ்ரேல் வீரர்கள் சுடும் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அபுலா நகரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் பல முரண்பாடான தகவல்கள் வெளியாகிய வண்ணமுள்ளன.
குறித்த பெண் இஸ்ரேலிய இராணுவத்தை கத்தியால்...
வவுனியா பெரிய கோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில் உ.விதுரா 166 புள்ளிகளைப்பெற்று முதலிடம்!!
வவுனியா பெரிய கோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் சிறப்பான புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு..
1. உ.விதுரா – 166 புள்ளிகள்
2. உ.சுதர்சனா – 162 புள்ளிகள்
3....
வவுனியாவில் கத்தி முனையில் ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளை!!
வவுனியா நெளுக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு வீடு புகுந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியர் சாம்பல் தோட்டம் பகுதியில் இரவு வேலையில் புகுந்த...
வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் ஸ்ரீ.யுகிர்த்தன் 183 புள்ளிகளைப் பெற்று முதலிடம்!!
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் சிறப்பான புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு..
1. ஸ்ரீபவன் யுகிர்த்தன் – 183 புள்ளிகள்
2. சசிதரன் மதுமிகா – 179...
குப்பி விளக்கில் படித்தாலும் 183 புள்ளிகளைப் பெற்று வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவன்!!
வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவன் சிறிதரன் நிகேதன் குப்பி விளக்கில் தனது கல்வியைத் தொடர்ந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளைப் பெற்று வவுனியா வடக்கில் முதல்நிலை பெற்று சாதித்துள்ளார்.
வவுனியாவில் பின்தங்கிய கிராமங்களில்...
வவுனியாவில் நடந்த விபத்தில் இருவர் படுகாயம்!!(படங்கள்)
வவுனியா ஏ9 வீதி, சாந்தசோலை சந்தியில் சாரதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆட்டோவை எதிரே வந்த பேருந்து மோதியதில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
வவுனியா, சாந்தசோலை, ஏ9...
கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கொழும்பு இந்துக் கல்லூரி மாணவன் முதலிடம்!!
வெளியாகியுள்ள புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு இந்துக்கல்லூரி மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்.
கொழும்பு இந்துக்கல்லூரி மாணவன் மோகனேஸ்வரன் அபிராம் 188 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் தமிழ் மொழி மூலத்தில் முதல்...
வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலை மாணவன் ச.ஆதித்யா 176 புள்ளிகளைப் பெற்று முதலிடம்!!
வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் சிறப்பான புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு..
1. ச.ஆதித்யா - 176 புள்ளிகள்
2. பா.கேசாளினி - 173 புள்ளிகள்
3. பா.ஆகாஷ்கர்...
வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி 178 புள்ளிகளைப் பெற்று முதலிடம்!!(படங்கள்)
வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் சிறப்பான புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு..
1.R.நதா - 178 புள்ளிகள்
2.M.M.பர்ஹத் - 177 புள்ளிகள்
3.S.சுஹைப் - 160 புள்ளிகள்
4.M.J.மிஹ்னா...
விரிவுரையாளராவதே எனது இலக்கு : வவுனியாவில் முதல் நிலை மாணவி ஹரிணி பரந்தாமன்!!
விரிவுரையாளராவதே எனது இலக்கு என புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் 188 புள்ளிகளைப் பெற்று முதல்நிலை பெற்ற மாணவி ஹரிணி பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
வெற்றி குறித்து மாணவி தெரிவிக்கையில்,
நான் மாவட்டத்தில் முதல் நிலை வரவேண்டும்...
25 வருடங்களின் பின் வரலாற்றுச் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன்!!
போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் அமைதிபுரத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் 25 வருடங்களின் பின் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை வெளியான புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் படி அமைதிபுரம்...
வவுனியா புதையல் விவகாரம் : முன்னாள் பொலிஸ்மா அதிபரின் விளக்கமறியல் நீடிப்பு!!
வவுனியா பிரதேசத்தில் கடந்த மாதம் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட, வவுனியா மாவட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் யூ.கே.திஸாநாயக்க மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை தொடர்ந்தும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில்...
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதல் நிலை பெற்று சாதனை!!
இன்று வெளியான புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவர்கள் 76 பேர் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர்.
இதில் மாவட்டத்தில் முதல் 10 நிலைகளில் இப் பாடசாலை மாணவர்கள் 7 பேர்...
பாலியல் வன்கொடுமை செய்த படையினருக்கு 20 வருட தண்டனை : நீதிபதி இளஞ்செழியன் அதிரடி!!
இலங்கையில் முதல் முறையாக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இராணுவ வீரர்கள் நால்வர் குற்றாவளியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி விஸ்வமடு பகுதியில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14 ஆம் திகதி யுவதியொருவரை பாலியல்...
சிறுமி சேயா வழக்கு : கொண்டைய்யாவின் டீ.என்.ஏவும் ஒத்துப்போகவில்லை!!
சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கொண்டைய்யா எனப்படும் துனேஷ் பிரியஷாந்த என்பவரின் டீ.என்.ஏ குற்றத்துடன் ஒத்துப் போகவில்லை என, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கொடதெனியா பகுதியில் ஐந்து...
















