புலமைப் பரிசில் பரீட்சையில் முன்னிலையிலுள்ள மாணவர்கள் விபரம்!!

2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ளன. இதன்படி 196 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் மூவர் முதலாம் இடத்தில் உள்ளனர். இதன்படி முதல் மூன்று இடங்களில் உள்ள...

வவுனியாவை வந்தடைந்த வித்தியா – சேயா கொலையாளிகளுக்கு எதிரான பாதயாத்திரை!!

மாணவி வித்தியா, சிறுமி சேயா கொலையாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கக்கோரி இலங்கை போக்குவரத்து சபையினரின் ‘யாழிலிருந்து கொழும்பு வரையான பாதயாத்திரை’ வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை நேற்று (06.10.2015) வந்தடைந்தது. பாதயாத்திரையில் கலந்துகொண்டவர்களை குளிர்பானம் வழங்கி...

யாழில் கோர விபத்து : ரயிலில் மோதுண்டு உடல் சிதறி வயோதிபர் பலி!!(அதிர்ச்சிப் படங்கள், காணொளி)

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் மோதுண்டு முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.சோமசுந்தரம் வீதியின் 392ஆவது மைல் கல் அருகே இன்று (07.10.2015) புதன்கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெற்ற இந்த...

2015க்கான புலமைப்பரிசில் முடிவுகள் வெளியீடு : மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம்!!

2015ம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின. இந்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது இந்தநிலையில் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்க்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம் 2015ஆம்...

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு!!

  2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ளன.  http://www.doenets.lk/result/gvexamresult.jsf என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை நீங்கள் அறியந்து கெள்ளலாம் என, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும் டயலொக் வாடிக்கையாளர்கள்...

வவுனியா விவசாயிகள் பப்பாளிப் பழ ஏற்றுமதியில் சாதனை!!(படங்கள்)

விவசாயிகள் தனித்தனியாகப் பிரிந்துநின்று இயங்காமல் பழச் செய்கையாளர் கூட்டுறவு அமைப்பாகச் செயற்பட்டதால், பப்பாளிப்பழ ஏற்றுமதியில் வவுனியா வடக்கு விவசாயிகள் அபார சாதனை ஒன்றைப் படைக்க முடிந்துள்ளதாக வடக்கு விவசாய மற்றும் கூட்டுறவு அமைச்சர்...

வவுனியாவில் முதற் தடவையாக முதுமானி கற்கைகள்!!

வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் முயற்சியால் வவுனியாவில் முதற்தடவையாக கல்விமுதுமானி கற்கை நெறிகள் ஆரம்பிக்கபடவுள்ளது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தின் முயற்சியால் முதற்தடவையாக வவுனியாவில் கல்விமுதுமானி பட்டப்பின்படிப்ப கற்கை நெறி இவ்வருடம்...

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினம்!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலத்தில் உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக பாடசாலை சமூகத்தால் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு நேற்று (05.10.2015) நடைபெற்றது. இந் நிகழ்வில் 16.10.2015...

இந்திய அணி படுதோல்வி : தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி!!

இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தியா மற்றும் தென்னாபிரிக்க...

வவுனியாவில் பிடியாணை பிறப்பிக்கபட்டவர்களை கைது செய்ய கிராமசேவகர்களின் உதவியை கோரும் பொலிசார் !!

வவு­னி­யாவில் 936 பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்ட கைதிகள் உள்­ள­னர். அவர்­களை கைது செய்ய பிர­தேச செய­லகம் உதவி செய்ய வேண்டும் என வவு­னியா பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சண்­.அ­பே­ய­வர்த்­தன தெரி­வித்­துள்ளார். வவு­னியா பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்ற...

வவுனியா நோக்கி பயணித்த பேரூந்து விபத்து : 15 பேர் காயம்!!(படங்கள்)

மதவாச்சி, பூனாவ பகுதியில் விமானப்படை மற்றும் இ.போ.சபை பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற விமானப்படைக்குச் சொந்தமான பேரூந்தும், கிளிநொச்சியில் இருந்து அனுராதபுரம்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டது!!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்றையதினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று மாணவர்கள் தமது பாடநெறிக்கான வெட்டுப்புள்ளியை அறிந்து கொள்ளலாம். கீழ்வரும் இணையத்தள முகவரி ஊடாக வெட்டுப்புள்ளியை...

வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் சர்வதேச ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி!!

  என்னை இந் நிலைக்குயர்த்திய ஆசான்களை நன்றியுணர்வுடன் நினைவு கூர்ந்தவனாக ஆசிரியர்கள் அனைவருக்கும் உலக ஆசிரியர் தின நல்வாழ்த்ததுக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து ஆசிரியகளும் உடல் உள ஆரோக்கியத்துடன் எல்லா நலங்களும் பெற்று...

வவுனியா தோணிக்கல் ஜீனியஸ் பாலர் பாடசாலையின் கண்காட்சி நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா தோணிக்கல் ஜீனியஸ் பாலர் பாடசாலையின் கண்காட்சி நிகழ்வு நேற்று (04.10.2015) ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் பாலர் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது, இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர்...

தெற்கு பிரான்ஸில் வெள்ளப் பெருக்கு : 13 பேர் பலி!!

பிரான்ஸின் தெற்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய தரைக்கடலை ஒட்டிய பிரான்ஸின் தென்கிழக்கு கரையோரப் பகுதியில் கடும் இடியுடன் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட...

வவுனியா ஓமந்தையில் சிறுவர் மீதான துஸ்பிரயோகத்திற்கு எதிராக விழிப்புணர்வுப் பேரணி!!(படங்கள்)

சிறுவர் மீதான துஸ்பிரயோகத்தைத் தடுக்கும் நோக்கில் சிவில் பாதுகாப்புக் குழு மற்றும் பொலிசார் , பொதுமக்கள், கிராமசேவையாளர்கள், சிறுவர்கள், குடும்பநல உத்தியோகத்தர் எனபலரும் கலந்துகொண்ட விழிப்பணர்வுப் பேரணியானது இன்று (04.10.2015) காலை 10...