வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!!(படங்கள்)
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து 2கிலோ 250கிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா கஞ்சா தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
கடந்த 29.09.2015 அன்று கிடைத்த ரகசியத்...
வவுனியாவில் நடைபெற்ற சிறுவர்கள் மீதான குற்றச்செயல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வுப் போரணி!!(படங்கள்)
சிவில் பாதுகாப்புக்குழு, பொதுமக்கள் மற்றும் வவுனியா பொலிசார் இணைந்து மேற்கொண்ட சிறுவர்களின் மீதான குற்றச்செயல் மற்றும் துஸ்பிரயோகங்களை தடுக்கும் விழிப்புணர்வுப் பேரணி இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இவ் விழிப்புணர்வுப் பேரணியானது வவுனியா...
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் நாளை வெளியிடப்படும்!!
2014/15ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் நாளை 5ம் திகதி வௌியிடப்படவுள்ளன.
இதனைத் தெரிந்து கொள்ள www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள் அல்லது 1919க்கு அழைப்பை மேற்கொள்ளுங்கள் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...
இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அடைக்கலநாதன் வரவேற்பு!!
இலங்கை போர்க் குற்றம் குறித்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் வைத்து இந்திய ஊடகமான தந்தி...
மதுபான வகை மற்றும் சிகரெட் என்பவற்றின் விலைகள் அதிகரிப்பு!
மதுபான வகைகள்மற்றும் சிகரெட்ஆகியவற்றின்விலைகள்நேற்றுமுதல்அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
5 வீத்ததிற்கு குறைவான அல்கஹோல் உடைய மதுபான வகைகளின் விலை ஒரு லீற்றருக்கு 40 ரூபாவாலும் 5 வீதத்திற்கு மேல் அல்கஹோல் உடைய மதுபான வகைகளின் விலை ஒரு லீற்றருக்கு 60...
மாணவி வித்தியா, சிறுமி சேயா கொலைக் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை உடன் நிறைவேற்றக்கோரி யாழிலிருந்து கொழும்புக்கு பாத யாத்திரிரை!
புங்குடுதீவு மாணவி வித்தியா, கொட்டதெனியாவை சேர்ந்த சிறுமி சேயா ஆகியோர் பாலியல் துன்புறுத் தல்களின் பின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித் தும் குற்றவாளிகளுக்கு எதிராக மரணதண்டனை நிறைவேற்றக்கோரியும் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண...
வவுனியாவிற்கு விஜயம்செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம்!!(படங்கள்)
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் போராறு வாவியிலிருந்து ரிஸோவயல் ஒன்றை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் முதன் முதலாக செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய நீர்வழங்கல் திட்டமொன்றை மாத்திரம் பிரத்தியேகமாக அமுல்படுத்துவதற்கு தயாராக உள்ளதாக...
யுவதி ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளி குறித்து தகவல்கள் வெளியாகின!!
யுவதி ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் சமூக இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள காணொளி குறித்து தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய யுவதியும், இளைஞனும் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ்...
வவுனியாவில் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் உடன் கைது செய்யப்படுவார்கள் : பொலிசார் எச்சரிக்கை!!
வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று (02.10-2015) சிவில் சமூக பாதுகாப்பு குழுக்கூட்டம் பிதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு வவுனியா பொலிஸ் நிலையத்தின் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க லொக்குகெட்டி கருத்து...
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை மகாவித்தியாலயத்தின் பரிசளிப்பு நிகழ்வும் சிறுவர் தினமும்!!(படங்கள்)
புதுக்குடியிருப்பு இரனைப்பாலை மகாவித்தியாலத்தில் கடந்த வருடம் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் சர்வதேச சிறுவர்தின நிகழ்வும் 01.10.2015 அன்று 10.30 மணிக்கு புதுக்குடியிருப்பு இரனைப்பாலை மகாவித்தியாலத்தின் அதிபர் ஜெபநேசன் தலைமையில் இடம் பெற்றன...
நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பவர்களே அமெரிக்க பிரேரணையை எதிர்க்கின்றனர்!!
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அனைத்து உறுப்பு நாடுகளுக்குமிடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டை பாதுகாப்பதற்காக ஜெனிவாவில் யாருக்கும் நாம் அடிபணியவில்லை. ஜனநாயகத்திலிருந்து பொறுப்புகூறலை நாம் வேறுபடுத்தி செயற்படவுமில்லை. காணாமல்...
வவுனியாவில் நடைபெறவுள்ள திருமதி மைதிலி தயாபரனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா!!
திருமதி மைதிலி தயாபரன் எழுதிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா நாளை மறுதினம் (04.10.2015) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
திரு.செல்வராஜா பிரபாகரன்( பிரதம...
குழந்தை ‘சேயா’ மீதான வன்புணர்வுப் படுகொலையைக் கண்டித்து யாழ் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம்!!
சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், துஸ்பிரயோகங்களும், படுகொலைகளும் மிகவும் அதிகரித்துச் செல்லும் அபாயகரமானதொரு சூழல் இன்று இலங்கை முழுவதும் தோன்றியுள்ளது. இது ஒட்டுமொத்த மக்களதும் எதிர்கால வாழ்வைப் பாதிக்கின்ற பாரியதொரு ஆபத்தாகப்...
இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நயினாதீவுக்கு விஜயம் !(படங்கள் இணைப்பு)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற எதிர்கட்சித்தலைவருமான இரா .சம்பந்தன் அவர்கள் பதவியேற்று நேற்று (01.10.2015)முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு.விஜயம் செய்ததுடன் மாலை நயினாதீவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார் .
அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஈ...
புத்தளத்தில் காணாமல்போன சிறுமி கற்குகையிலிருந்து மீட்பு!!
புத்தளம் - கருவலகஸ்வெவ பகுதியில் காணாமல் போன 3 வயது சிறுமியை அடர்ந்த வனப் பகுதியிலுள்ள கற்குகையில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் பிரதேச மக்களின் உதவியோடு சுமார் 12 மணித்தியால...
உலக சிறுவர் தினம் இன்று : சிறுவர் தினம் பற்றி உங்களுக்கு தெரியாதவை!!
உலக சிறுவர் தினமாகும் இன்றாகும். உலக நாடுகளில் வாழ்கின்ற சிறுவர்களிடையே புரிந்துணர்வையும், தூரநோக்கான பொது நல திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக 1954 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி...
















