வவுனியாவில் பால் புரையேறி பிறந்து ஏழு நாட்களான ஆண் சிசு உயிரிழப்பு!!
பிறந்து ஏழு நாட்களான ஆண் சிசு ஒன்று இறந்த நிலையில் இன்று வவுனியா பொது வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மதவாச்சி பெரியகுளம் பகுதியியைச் சேர்ந்த தம்பதினருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை கிடைத்துள்ளது. பிறந்து ஏழு...
வவுனியாவில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை!!(படங்கள்)
உள்ளக விசாரணை தேவையில்லை சர்வதேச விசாரணையே தேவை என வலியுறுத்தி பத்துலட்சம் மக்களிடம் கையெழுத்து வேட்டை நேற்று மாலை 3 மணியளவில் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் உள்ள முத்தையா மண்டபத்தில் இடம்பெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற...
வவுனியாவில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவேற்பு நிகழ்வு!!(படங்கள்)
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஆகியோர்களுக்கான வரவேற்பும் மதிப்பளிப்பும் நேற்று (02.09.2015) மாலை 3 மணியளவில் வவுனியா வைரவப்புளியங்குளம் முத்தையாமண்டபத்தில் வன்னிகுரோஸ் முகாமையாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்...
இலங்கை அரசியலில் புதிய திருப்பம் : எதிர்க்கட்சித் தலைவரானார் சம்பந்தன்!!
08 வது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
01ம் திகதி புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கான வெற்றிடம் காணப்பட்டது.
இந்த நிலையில்...
விஹாரமகாதேவி பூங்காவில் நளை முதல் இலவச WiFi!!
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நாளை முதல் இலவசமாக WiFi வசதியை பெற்றுக்கொடுள்ள முடியும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணித்தயாலமும் இந்த WiFi வசதியினை இலவசமாக பெற்றுள்கொள்ள முடியும்...
சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞன் கைது!!
திருகோணமலை மகாதிவுள்வெள பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக மொறவெள பொலிஸார் தெரிவித்தனர்.
மகாதிவுள்வெள பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
வவுனியாவில் பேரூந்து விபத்து!!(படங்கள்)
வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீநகர் வீதியில் இன்று (02.09.2015) மதியம் 1.30 மணியளவில் பயணிகள் பேரூந்து ஒன்று மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துள்ளானது.
இவ் விபத்தில் பேரூந்து சேதமடைந்ததுடன் அதிஷ்டவசமாக பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
-மதுஜன்-
...
வவுனியாவில் ஜப்பானிய தூதுவர் அமைச்சர் சத்தியலிங்கம் சந்திப்பு : சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தல்!!(படங்கள்)
இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போதும் அதற்கு முன்பும் நடைபெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் 3 ஐ (3ஐ) முறைமையே நம்பகத்தன்மையுடையதாக இருக்குமென வடக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன்...
போராடி வீழ்ந்தது இலங்கை அணி : 22 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை மண்ணில் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி!!
22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் இந்திய அணி சாதனை வெற்றியை ஒன்றை பதிவு செய்தது. அந்தவகையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கொழும்பு, எஸ்.எஸ்.சி....
வவுனியா நகரத்தில் நகரசபையின் அதிரடி நடவடிக்கை!!(படங்கள்)
வவுனியா நகரசபையினரால் அவர்களின் எல்லைக்குட்பட்ட ஹெறவப்பொத்தான வீதி மற்றும் தர்மலிங்கம் வீதியின் இரு புறமும் உள்ள வியாபார நிலையங்களில் அத்துமீறி பிடிக்கப்பட்டிருந்த இடங்களை இன்று காலை 11.00 மணி தொடக்கம் அகற்றும் செயற்பாட்டில்...
ஏ 9 வீதியில் பாரவூர்தி தடம் புரண்டதில் சாரதி படுகாயம்!!(படங்கள்)
ஏ-9 வீதியில் உள்ள கொக்காவில் பகுதியில் பாரவூர்தி ஒன்று தடம்புரண்டதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (01.09.2015) செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் முறிகண்டியை அண்மித்த...
முழு முக தலைக்கவச தடை நீக்கம் நீடிப்பு!!
மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் முகத்தை முற்றாக மறைக்கும் வகையில் முழுமுக தலைக்கவசம் அணிவதற்கு பொலிஸார் விதித்துள்ள தடைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு...
கிரிக்கெட் ரசிகர்களை முகம்சுழிக்க வைக்கும் இந்திய வீரர் இஷாந்த் ஷர்மாவின் நடவடிக்கைகள்!!(படங்கள்)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டில் கொழும்பில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும்போது, உமேஷ் யாதவ்...
குழுக்களின் பிரதித் தலைவராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்!!
8ஆவது பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை 8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவும்...
உலக கிரிக்கெட் அரங்கில் மறக்கமுடியாத நாயகன் சங்கக்கார பற்றிய ஒரு ரசிகனின் பார்வை!!
மிகவும் இரசித்த ஒரு வீரனின் ஓய்வு எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்பதனை ஒரு உண்மையான இரசிகனின் கண்களில் வரும் கண்ணீர்த் துளியைக் கொண்டு மதிப்பிடலாம். அப்படித் தான் எனக்கும் அந்த பிரியாவிடைப் பேச்சின்...
சபாநாயகராக கரு ஜயசூரிய!!
8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய சற்றுமுன்னர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எட்டாவது பாராளுமன்றத்தின் முதல்நாள் அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதன் முதல் அங்கமாக சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.
இதன்போது பிரதமர் ரணில்...
















