த.தே.கூவின் தேசியப் பட்டியல் வெளியானது!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கை தமிழரசுக் கட்சி) தேசியப் பட்டியலில், கே.துறைரெட்ணசிங்கம் மற்றும் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இம்முறை பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றி பெற்ற...

மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!!

புதிய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் மங்கள சமரவீர வௌிவிவகார அமைச்சராகவும் நீதி அமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஷவும் டி.எம்.சுவாமிநாதன் மீள்குடியேற்ற அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம்...

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி!!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 278 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் முன்னதாக இடம்பெற்ற முதல் டெஸ்டில் இலங்கை...

ஒரு கையில் கட்டுடன் பரீட்சைக்கு தோற்றிய மாணவன்!!

விறகு வெட்டச் சென்ற போது கையில் படுகாயமடைந்த 10 வயதுடைய ரஞ்ஜன் ஹரீஸ் என்ற மாணவன் இன்று (23.08) இடம்பெற்ற ஐந்தாம் தரப் புலமை பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளார். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்படை...

இளநீர் அருந்திய தந்தையும் மகளும் பலி!!

புத்தளம் - கோட்டுகச்சிய பிரதேசத்தில் இளநீர் அருந்திய தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். சுகயீனம் ஒன்றிற்கு நிவாரணம் பெற அப் பகுதி புனிதத் தலம் ஒன்றிற்கு சென்றிருந்த வேளையே அவர்கள் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளனர். மகள் கடந்த...

வவுனியா ஊடக நிறுவனத்தில் உள்ளவர்களை மிரட்டியவர் பொலிஸாரால் எச்சரித்து அனுப்பப்பட்டார்!!

வவுனியாவில் அமைந்துள்ள இணையத்தளமொன்றின் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த ஒருவரை அச்சுறுத்திய நபரொருவரை வவுனியா பொலிஸார் எச்சரித்து அனுப்பிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. வவுனியா யாழ் வீதியில் அமைந்துள்ள குறித்த ஊடக நிலையத்திற்கு சென்ற அந்த...

யாழில் மோட்டார் குண்டு மீட்பு!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி, மீசாலை, ஏரம்பு வீதியிலுள்ள காணி ஒன்றிலிருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்தக் குண்டு நேற்று சனிக்கிழமை மாலையில் மீட்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். காணியைத் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கொடுத்த...

தென்கொரியாவில் வாழும் இலங்கையர் அஞ்சத் தேவையில்லை : தூதரகம் அறிக்கை!!

வட-தென் கொரிய நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்ற சூழ்நிலையால் எழுந்துள்ள அச்சமான சூழல் குறித்து இலங்கையர் அஞ்சத் தேவையில்லை என்று இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக...

தோற்றவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமளிக்கக் கூடாது: சோபித தேரர்!!

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தோல்வியடைந்திருந்த வேட்பாளர்களை, தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையை சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் கண்டித்திருக்கிறார். இது குறித்து...

யாழில் மீனவர்கள் வீசிய வலையில் சடலம்!!(படங்கள்)

யாழ்.கற்கோவளம் கடற்பகுதியில் மீனவர்கள் வீசிய வலையில் சடலம் ஒன்று அகப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை குறித்த பகுதியில் மீனவர்கள் தொழிலுக்காக சென்றபோதே மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படாத...

யாழில் இரு சடங்கள் மீட்பு!!

யாழில் இரு­வேறு இடங்­களில் இருந்து இரண்டு சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் நேற்றுத் தெரி­வித்­தனர். குறித்த இரு சட­லங்­களில் ஒன்று வயோ­திபப் பெண்­ணி­னு­டை­யதும் மற்­றை­யது குடும்­பஸ்தர் ஒரு­வ­ரு­டை­ய­து­மென இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது. திரு­நெல்­வேலி ஆடி­ய­பாதம் பகு­தியைச் சேர்ந்த சிவ­முத்து கைலாசம்...

விருப்பு வாக்கு கணக்கெடுப்பில் கால தாமதம் ஏற்படவில்லை : பா. உ. ஈ.சரவணபவன்!!

யாழ். தேர்தல் மாவட்­டத்தில் விருப்பு வாக்கு எண்­ணும்­போது கால தாமதம் ஏற்­ப­ட­வில்லை. விருப்பு வாக்கு கணக்­கெ­டுப்பு உரிய முறையில் உரிய நேரத்­தி­லேயே நடை­பெற்­ற­தாக யாழ். மாவட்ட தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு எம்.பி. ஈ.சர­வ­ண­பவன்...

புலமைப் பரிசில் பரீட்சை நாளை : மூன்றரை இலட்சம் மாணவர்கள் தோற்றுகின்றனர்!!

நாடளாவிய ரீதியில் ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது. மொத்தம் 2907 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்தி நாற்பதினாயிரத்து தொள்ளாயிரத்து 26 மாணவர்கள் தோற்றுகின்றனர். பரீட்சை...

அழகை மெருகூட்டிய பெண் திடீர் மரணம்!!

கண்டி அம்பிட்டிய பிரதேசத்தில் 27 வயது இளம் பெண்வொருவர் நேற்று முன்தினம் காலை திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்காக தன் உடல் அழகை மெருகூட்டிக் கொள்வதற்காக தென்னங்கும்புர...

வடகொரிய இராணும் போருக்குத் தயார் நிலையில்!!

தென்கொரியாவுடன் போருக்குத் தயாராகுமாறு வட கொரிய இராணுவத்துக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். கிம் ஜாங் உண்ணின் உத்தரவை அடுத்து, வடகொரியாவின் படைகள் போருக்கான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு தொடர்பான அவசரக்கூட்டத்தில் தென்...

50 அடி பள்ளத்தில் விழுந்த பஸ் : பலர் படுகாயம்!!(படங்கள்)

ஹெரணையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று (22.08.2015) காலை 07.30 மணியளவில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் வூட்லேண்ட் பகுதியில் பிரதான வீதியை விலகி...