ரணில் நாளை பிரதமராக பதவியேற்பு!!
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை வௌ்ளிக்கிழமை (21) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதாக கட்சியின் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர்...
வன்னித் தேர்தல் மாவட்டத்திலிருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டி!!(காணொளி)
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வன்னியில் இருந்து 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக சாள்ஸ் நிமலநாதன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வைத்திய கலாநிதி சிவமோகன் ஆகியோரும்...
வவுனியாவில் ஆலயத்தில் அம்மன் உருவம் தெரியும் அதிசயம்!!(படங்கள்)
வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் ஸ்ரீநாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் உருவம் தெரிவதாக தெரிவிக்கப்படுகிறது
வவுனியா ஓமந்தைப் பகுதியில் வசித்து வரும் அரச ஊழியர்களால் அப்பகுதியில பொதுக்காணியில் உள்ள வேப்பம்மரத்தின் கீழ் கடந்த யூன் மாதம்...
வரலாறு காணாத விருப்பு வாகுகளைப் பெற்று சாதனை படைத்த ரணில் விக்கிரமசிங்க!!
இலங்கைத் தேர்தல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகள் எண்ணிக்கையைப் பெற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 5,00,566 வாக்குகளைப் பெற்று...
பாராளுமன்றம் சென்று அரசியலை தொடர்வேன் : மஹிந்த ராஜபக்ஷ!!
பாராளுமன்றம் சென்று தனது அரசியலை தொடரவுள்ளதாக நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் பெறுபேறு தொடர்பில் அவர் விடுத்துள்ள...
நாளை பாரிய மாற்றங்களுடன் களமிறங்குமா இந்திய அணி?
வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் காலியில் நடந்து முடிந்துள்ள முதல் டெஸ்டில்...
தரம் 5 மாணவர்களுக்கான பகுதி நேர வகுப்புக்களுக்குத் தடை!!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு பகுதி நேர வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடாத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பரீட்சைக்கான மாதிரி வினாக்கள் மற்றும் விடைகள்...
வன்னி மாவட்டம் – விருப்பு வாக்குகள் விபரம் : இறுதி முடிவு!!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின், வன்னித் தேர்தல் மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகள் வெளியாகியுள்ளன.
வன்னி மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக 4 பேர் நாடாளுமன்றத்திற்கு த் தெரிவாகியுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் (மொத்த...
யாழ். மாவட்ட விருப்பு வாக்குகள்!!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின், யாழ். தேர்தல் மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகள் வெளியாகியுள்ளன.
யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக ஐந்து பேர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில்
1.சிவஞானம் சிறிதரன் 72...
வவுனியா வாக்கு எண்ணும் நிலையத்தருகே மோதல்!!(படங்கள், காணொளி)2ம் இணைப்பு!!
வவுனியா மாவட்ட செயலகத்தில் பலத்த இழுபறி நிலைக்கு மத்தியில் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில் இரண்டு பிரதான கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
ஐக்கிய...
மட்டக்களப்பு மாவட்டம் – இறுதி முடிவு..!
கட்சிகள்
பெற்ற வாக்குகள்
வீதம்
இடங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
127185
53.25%
3
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
38477
16.11%
1
ஐக்கிய தேசியக் கட்சி
32359
13.55%
1
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
32232
13.49%
0
தமிழர் விடுதலைக் கூட்டணி
959
0.4%
0
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்
865
0.36%
0
ஈழவர் ஜனநாயக முன்னணி
790
0.33%
0
ஜனநாயகக் கட்சி
424
0.18%
0
அகில இலங்கை தமிழர் மகாசபை
401
0.17%
0
எமது தேசிய...
வவுனியா வாக்கு எண்ணும் நிலையத்தருகே மோதல்..!
வவுனியா மாவட்ட செயலகத்தில் பலத்த இழுபறி நிலைக்கு மத்தியில் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில் இரண்டு பிரதான கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
ஐக்கிய...
வவுனியாவில் பரபரப்புடன் விருப்பு வாக்கு எண்ணும் பணி : சில மணித்தியாலங்களில் முடிவு!!(படங்கள்)
வவுனியா மாவட்டச் செயலகத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்து விருப்பு வாக்குகள் என்னப்படவிருந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவல்களின்படி குறித்தவொரு வாக்கெண்ணும் அறையில் வாக்குகளை மீள எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...
வன்னி மாவட்டம் – இறுதி முடிவு..!(படங்கள்)
கட்சிகள்
பெற்ற வாக்குகள்
வீதம்
இடங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
89886
54.55%
4
ஐக்கிய தேசியக் கட்சி
39513
23.98%
1
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
20965
12.72%
1
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
5716
3.47%
0
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
2120
1.29%
0
பிரஜைகள் முன்னணி
2022
1.23%
0
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்
1174
0.71%
0
மக்கள் விடுதலை முன்னணி
876
0.53%
0
தமிழர் விடுதலைக் கூட்டணி
596
0.36%
0
ஈழவர் ஜனநாயக...
வவுனியாவில் வாக்குகள் மீள எண்ணப்படுகிறது – விருப்பு வாக்கு எண்ணுதல் தாமதம்..!
வவுனியாவில் மாவட்டச் செயலகத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்து விருப்பு வாக்குகள் என்னப்படவிருந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவல்களின்படி குறித்தவொரு வாக்கெஎண்ணும் அறையில் வாக்குகளை மீள எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
ஐக்கிய...
வன்னி மாவட்டம் – வவுனியா தேர்தல் தொகுதி முடிவுகள்..!
கட்சிகள்
பெற்ற வாக்குகள்
வீதம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
31836
48.06%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
14402
21.74%
ஐக்கிய தேசியக் கட்சி
14380
21.71%
பிரஜைகள் முன்னணி
1417
2.14%
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
748
1.13%
மக்கள் விடுதலை முன்னணி
701
1.06%
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்
699
1.06%
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
629
0.95%
தமிழர் விடுதலைக் கூட்டணி
462
0.7%
ஈழவர் ஜனநாயக...
















