கதறிய மகள் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே பலி!!

மின்சாரம் தாக்கி தனது தாயும், தந்தையும் உயிரற்ற சடலங்களாக விழுந்துக் கிடப்பதைப் பார்த்து மகள் கதறியது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நாகர்கோவில் பகுதியில், துணி காய வைத்துக் கொண்டிருந்த மனைவி, மின்சாரம்...

அமெரிக்காவில் 2 இந்திய வம்சாவளிக் குழந்தைகள் குளத்தில் சடலமாக மீட்பு!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் ஹோல்ட்ஸ்வில்லி நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியினரான டேவிட். இவரது மனைவி சுதா. இந்த தம்பதியருக்கு ரூத் எவாஞ்சலின் (4) மற்றும் செலா கிரேஸ் கலி (2) ஆகிய...

மூளை சாவடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம்!!

தஞ்சாவூரில் விபத்தில் காயமடைந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த பள்ளி மாணவன் மரணமடைத நிலையில், மாணவனின் உடல் உறுப்புகள் தானமளிக்கப்பட்டன. மாணவனின் இறுதி சடங்கில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு நேரில் அஞ்சலி...

தொலைக்காட்சி நிகழ்ச்சியால் விபரீதம்.. பெற்ற தாயே குழந்தைக்கு எமனாக மாறிய சோகம்!!

இந்தியாவில் காஜலும் அவரது கணவரும் பீகார் மாநிலம் முசாபர்நகரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு மிஸ்தி (3) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் காஜல் தனது கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழ விரும்பியுள்ளார். ஆனால் காதலியின்...

குன்றும் குழியுமாகக் காட்சியளித்த சாலை எமதர்மராஜா செய்த செயல்!!

இந்தியாவின் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பெய்த கன மழையால் வீதிகள் குன்றும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. இந்நிலையில், வீதிகளை புனரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அம்மாவட்ட மக்கள் வித்தியமான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன்படி,...

உலகின் முதலாவது மிஸ் ஏ.ஐ!!

ஏ.ஐ (Artificial Intelligence – AI) மாடல்களுக்கு இடையில் இடம்பெற்ற உலக அளவிலான அழகி போட்டியில் மொராக்கோவைச் சேர்ந்த கென்ஸா லைலி (Kenza Layli) என்ற செயற்கை நுண்ணறிவு மாடல் மிஸ் ஏ.ஐ...

இந்த கிழமைகளில் மட்டும் இளைஞரை கடிக்கும் பாம்புகள்.. 35 நாட்களில் 6 முறை கடித்துள்ளதாம்!!

கடந்த 35 நாட்களில் மட்டுமே 6 முறை விஷப் பாம்புகளிடம் இளைஞர் ஒருவர் கடி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மக்களின் மத்தியில் பாம்புகள் பழிவாங்கும் எண்ணம் கொண்டவை என்று பரவலாக பேசப்பட்டு...

மணமேடையில் மாப்பிள்ளையின் கன்னத்தில் அடுத்தடுத்து அறைந்த மணப்பெண்!!

மணமேடையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட மாப்பிள்ளையின் கன்னத்தில் அடுத்தடுத்து அறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய மணமகளின் வீடியோ வைரலாகி வருகிறது. சமீபகாலமாக திருமணங்கள் கேலிக்கூத்தாகி வருகின்றன. பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து பெரும் சர்ச்சைகளையும், உறவுக்குள்...

மின்னல் தாக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின், மால்டா மாவட்டத்தில் நேற்றைய தினம் (16.05) மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையிலேயே இவ் அசம்பாவிதம்...

குழந்தையின்மை சண்டையால் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

தமிழக மாவட்டம் வேலூரில் பெண்ணொருவர் குழந்தையின்மையால் கணவருடன் ஏற்பட்ட தகராறில், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் கொசவன்புதூரைச் சேர்ந்தவர் லிஷா (33). இவரது கணவர் பிரதீப் (40)...

9 லட்சத்திற்கு கல்லூரி மாணவி கடத்திக கொலை… சக மாணவர் உட்பட 3 பேர் கைது!!

ரூ.9 லட்சத்திற்கு ஆசைப்பட்டு கல்லூரியில் படித்து வரும் சக வகுப்பு தோழியை கடத்தி கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த 22...

கோவிலுக்குள் இளம்பெண், இளைஞரை சுட்டுக்கொன்ற நண்பர்.. அடுத்து அவர் எடுத்த விபரீத முடிவு.. அலறிய பக்தர்கள்!!

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களை சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் தீபக் ஜாட் (25). இவரும்...

முக்கிய இரு நகரங்களுக்கான விமான சேவைகளை இடைநிறுத்த இலங்கை முடிவு!!

பாரிஸ் மற்றும் பிராங்பேர்ட் (Frankfurt) ஆகியவற்றுக்கான தனது சேவையை, இவ் வருடத்தின் குளிர்காலத்துடன் (winter) இடைநிறுத்த ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தால் வௌியிடப்பட்டுள்ள...

‘அம்மா நான் சாகப்போகின்றேன்’ தாயிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த மாணவன்!!

மாத்தறை, புனித தோமஸ் கல்லூரியில் 12 ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்த மாணவனொருவர் மாத்தறை நுபே பிரதேசத்திற்கருகில் பயணித்த ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலிஞ்ஞவில, கிரிமெட்டிமுல்ல பிரதேசத்தில் வசித்து வந்த...

ஆசிரியர் தெரிவில் வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளிகளினால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும் வடமாகாண பட்டதாரிகள் சமூகம் கோரிக்கை!

வட­மா­காண பொதுச்­சேவை ஆணைக்­கு­ழு­வினால் வட­மா­காணப் பாட­சா­லை­களில் நிலவும் ஆசி­ரிய வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்­காக நடத்­தப்­பட்ட பரீட்­சை­யை­ய­டுத்து வெளி­யி­டப்­பட்ட வெட்­டுப்­புள்­ளிகள் மற்றும் நேர்­முகப் பரீட்சை தொடர்­பாக விண்­ணப்­ப­தா­ரி­க­ளான பட்­ட­தா­ரிகள் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு வழங்­கக்­கோரி வட­மா­காண...

நெடுங்கேணி வைத்தியசாலை அம்புலன்ஸ் பழுதடைந்துள்ளமையால் நோயாளர் அவதி!

வவு­னியா நெடுங்­கேணி வைத்­தி­ய­சா­லையில் கடந்த ஒரு மாத­கா­ல­மாக அம்­பி­யுலன்ஸ் இன்­மையால் நோயா­ளர்கள் பெரும் சிர­மத்தை எதிர்­கொண்டு வரு­வ­தாக தெரிவிக்­கப்­ப­டு­கின்­றது. இவ் வைத்­தி­ய­சா­லையின் அம்­புலன்ஸ் பழு­த­டைந்­துள்ள நிலையில் ஒரு மாத­மா­கியும் திருத்தம் செய்­யப்­ப­டாத நிலையில்...