பிரபல அமெரிக்க ஹவார்ட் பல்கலையில் தமிழ்த்துறை ஆரம்பம்!!

உலகின் மிகவும் பிரபலமான பல்கலைக்கழங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது. ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்தத் துறை ஹார்வர்டில் ஆரம்பிக்கபடவுள்ளது என இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான...

1,50,44,490 பேர் வாக்களிக்கத் தகுதி : 12,021 வாக்களிப்பு நிலையங்கள்!!

எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நாடு முழு­வதும் மொத்­த­மாக ஒரு கோடியே 50 இலட்­சத்து 44, 490 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்ளனர். அத்­துடன் நாடு...

அனந்தி சசிதரன் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவிப்பு!!

தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் தனித்து சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கப் போவதாக பிபிசி தமிழோசையிடம்...

இலங்கைக்கு வந்து பிச்சை எடுக்கும் வெளிநாட்டு ஜோடி!!(காணொளி)

வெளிநாடு ஒன்றை சேர்ந்த கணவன் மனைவி, இலங்கைக்கு சுற்றுலா வீசா அனுமதியில் வருகை தந்து பிச்சை எடுத்து வருகின்றனர். வலது குறைந்த இவர்கள் கொழும்பு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் பிச்சை எடுத்து வருகின்றனர். தமது...

வவுனியாவில் நடைபெறும் வடமாகாண பாடசாலைகளுக்கான தடகளப் போட்டிகள்(காணொளி, முழுமையான படத்தொகுப்பு)

வடமாகாண பாடசாலைகளுக்கான தடகளப்போட்டிகள் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி விளையாட்டரங்கில் இன்று (09.07.2015) காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. இன்றைய நிகழ்வின் தலைவராக திரு.இ.இரவீந்திரன் (செயலாளர் - கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இஞைர்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம் : ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில்!!(படங்கள், காணொளி)

வவுனியா கண்டி வீதி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு அருகில் இன்று(09.07.2015) பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. கண்டி வீதியில் பயணித்த...

வவுனியாவில் பல்வேறு கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது!!

வவுனியாவில் பல்வேறு நகைத் திருட்டு சம்பவங்களின் ஈடுபட்ட தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்யாண நிகழ்வுகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் சனநெரிசல் மிக்க இடங்களில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணும் அவருக்கு உதவிய கணவருமே...

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு!!

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு எதிர்வரும் 11.07.2015 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் மண்டபத்தில் பேரவையின் தலைவர் சி.கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சுன்னாகம்...

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள மஹிந்த ராஜபக்ஷ வேட்புமனுவில் கையொப்பமிட்டார்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (09.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய முன்னாள்...

இலங்கையில் மீண்டும் ஊடகக் கட்டுப்பாடு: CPJ கவலை!!

ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்துள்ளமைக்கு சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான குழு கவலை வெளியிட்டுள்ளது. ஊடகவியலாளர்களை சட்டத்தில் தண்டிக்கவோ, அவர்களுக்கு அபராதம் விதிக்கவோ அதிகாரம் வழங்கும் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை...

லண்டனில் மரணமான கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் பூதவுடலை யாழ்ப்பாணம் எடுத்துவர நடவடிக்கை!!

லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும் வாரத்தில் அவரது பூதவுடலை யாழ்ப்பாணம் - பருத்தித்துறையிலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வருவதற்கான...

யுவதி மீது பாலியல் வல்லுறவு : சந்தேக நபருக்கு விளக்கமறியல்!!

அம்­பாறை தாண்­டி­யடி பிர­தே­சத்தில் யுவதி ஒரு­வரை பாலியல் பலாத்­காரம் புரிந்த குற்­றச்­சாட்டின் பேரில் கைது­செய்­யப்­பட்டு பொத்­துவில் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட ஒரு­வரை பொத்­துவில் நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி ஐ. பயாஸ் றஸாக் எதிர்­வரும் 21ஆம்...

சித்தார்த்தன் யாழிலும் பவன் வன்னியிலும் புளொட் சார்பில் போட்டி!!

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பொதுச்சபைக் கூட்டம் வவுனியா கோவில்குளம் அறிவொளி இல்லத்தில் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமகால அரசியல் நிலைமைகள், கட்சியினுடைய செயற்பாடுகள், தமிழ் தேசியக்...

இப்படியும் சில மனிதர்கள்!!

மரத்திலிருந்து விழுந்த விரலிக்காய்களை பொறுக்கி சாப்பிட முற்பட்ட மூன்று மாணவர்களை தாக்கிய நபர் ஒருவரை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில்...

உரிமையாளரை சுட்டுக்கொன்றுவிட்டு நகைக்கடையில் கொள்ளை : CCTV வீடியோ வெளியானது!!(வீடியோ)

மினு­வாங்­கொடை – கொழும்பு வீதியில் உள்ள பழைய சந்தை கட்­ட­டத்­தொ­கு­தி யின் கீழ் மாடியில் அமைந்­துள்ள தங்க நகை கடையில் நேற்று மாலை பாரிய கொள் ளைச் சம்­பவம் ஒன்று இடம்பெற்றுள்­ளது. நகைக்­க­டையின் உரி­மை­யா­ளரை...

வவுனியாவில் நடைபெற்ற காப்புறுதி நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி!!(படங்கள்)

AIA காப்புறுதி நிறுவனமானது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக AIA Cricket Champions எனும் துடுப்பாட்டப் போட்டியினை கடந்த 5 ஆம் திகதி வவுனியா நகரசபை மைதானத்தில் நடாத்தியது. வவுனியா மண்ணில் செயற்பட்டுவரும் காப்புறுதி நிறுவனங்களுக்கு...