அநுராதபுரம் சிறைச்சாலையில் அனந்தி சசிதரன்!!
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று காலை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். அநுராதபுரம் சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்து புலம்பெயர் தமிழர் ஒருவரின் நிதியுதவியில் கொள்வனவு செய்யப்பட்ட ஆடைகள்...
வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் உதவி!!(படங்கள்)
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரால் வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு உதவி வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியாவில் இயங்கிவரும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான “உயிரிழை” அமைப்புடன் இணைந்து யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க அங்கத்தவர்களான....
யாழில் மூவருக்கு மரண தண்டனை!!
இருவேறு வழக்குகளின் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை வழங்கியுள்ளது.
2006ம் ஆண்டு ஒக்டோபர் 25ம் திகதி கொடிகாமம் - கச்சாய் வீதியைச் சேர்ந்த செல்லையா பொன்னுராசா என்பவர் உயிரிழந்த...
வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 4 கிலோகிராம் எடைக் கொண்ட குறித்த கேரளா கஞ்சா, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு கடத்தப்படவிருந்த...
கூட்டமைப்பை சீர்குலைக்கும் எவ்வித முடிவையும் எடுக்க மாட்டோம் : தர்மலிங்கம் சித்தார்த்தன்!!
கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் எமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தம் என புளொட் தலைவரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!(படங்கள்)
வவுனியா A9 வீதியில் இன்று(02.07.2015) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.
A9 வீதி நோச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் வேகமாக வந்த மகேந்திரா ரக ஜீப் வண்டி...
முல்லைக் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும்!!(படங்கள்)
முல்லைத்தீவு கவிஞர்கள் ஒன்றிணைவில் முல்லைத்தீபனின் தொகுப்பில் “முல்லைக் கவிதைகள்” எனும் நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும் 27.06.2015 சனிக்கிழமை காலை 11 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
துணுக்காய் பிரதேச...
சிறுமியை பற்றைக்குள் வைத்து துஸ்பிரயோகம் செய்த 62 வயது முதியவர் கைது!!
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயன்கேணிக் கிராமத்தில் 14 வயதுச் சிறுமியை பாலியல் துஷபிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரின் 62 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று...
சனி-வியாழன் கிரகங்களை பூமியில் இருந்து தெளிவாக பார்க்கலாம்!!
கோள்மண்டலத்தின் பிரகாசமான சனி மற்றும் வியாழன் ஆகிய கிரகங்கள், ஜூலை முதலாம் திகதி முதல் சூரியன் அஸ்தமனத்தின் பின்னர் பூமியில் இருந்து தெளிவாக பார்க்கக்கூடியதாக உள்ளன.
இந்தநிலையில் இன்று அவற்றை பூமியின் பல பகுதிகளிலும்...
முல்லைத்தீவில் 6 வயதுக் குழந்தையை துஸ்பிரயோகம் செய்ய முயன்றோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் : சிவசக்தி ஆனந்தன்!!
முல்லைத்தீவு கைவேலி மருதமடு பகுதியில் கடந்த 20 ஆம் திகதி 6 வயது குழந்தையை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்....
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க, பாலர் பாடசாலையின் 22வது விளையாட்டு விழா!!(படங்கள்)
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க, பாலர் பாடசாலை மாணவர்களின் 22 ஆவது விளையாட்டு விழா இன்று 01.07.2015 நடைபெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் திரு.சேனாதிராசா தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில்...
சங்கக்கார விலகல் : இலங்கை அணியில் இணைந்த உபுல் தரங்க!!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் சங்கக்கார இடம்பெறமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கக்கார ஏற்கனவே தான் பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதாக இலங்கை கிரிக்கெட்...
யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் இணையத்தளங்களை பார்க்க தடை!!
யாழ்ப்பாணத்தில் இணையத்தள வசதிகளை வழங்கி வரும் நிலையங்களுக்கு சிறுவர்களை அனுமதிக்க கூடாது என யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
பாடசாலை வயதில் இருக்கும் பிள்ளைகள் இணையத்தள வசதிகளை வழங்கும் நிலையங்களுக்குள் செல்ல வேண்டுமாயின் அவர்கள்...
கொழும்பு – டுபாய் விமானத்தில் சென்ற பயணிக்கு வலிப்பு : மும்பையில் அவசர தரையிறக்கம்!!
கொழும்பில் இருந்து டுபாய் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று மும்பாய் சர்வதேச விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
FZ551 என்ற டுபாய் விமானமே இவ்வாறு அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து டுபாய்...
யுவதியை பற்றைக்குள் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர் தலைமறைவு!!
வீதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை பலவந்தமாக அழைத்துச் சென்று புதருக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் நபர் ஒருவரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக புத்தளம் பொலிஸார்...
பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் : புதிய அரசாங்கத்தை அமைப்பேன் : மஹிந்த!!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு புதிய அரசாங்கத்தை அமைப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மெதமுலன்னவில் இடம்பெற்ற விசேட நிகழ்விலேயே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும்...
















