வவுனியா வைத்தியசாலையில் 25 இன்புளுவென்சா நோயாளிகள் : மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!
இன்புளுவென்சா என்ற பன்றிக்காய்ச்சல் வைரஸ் தொற்றுக்கு உள்ளான 25 நோயாளர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்த வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
25 வயதான கர்ப்பிணி தாய் ஒருவர் உயிரிழந்ததாகவும் அவருக்கு இந்த...
கேஎப்சியில் பொரித்த கோழிக்குப் பதில் பொரித்த எலியைக் கொடுத்ததாக பரபரப்பு!!
அமெரிக்காவில் கலிபோனியா மாநிலம் வட்ஸ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் டிவோரைஸ் டிக்சன். இவர் அங்குள்ள கே எப் சி உணவகத்துக்குச் சென்று பொரித்த கோழிக்கு ஓடர் செய்ததாகவும் ஆனால் தனக்கு கோழிக்குப் பதில்...
சமூக விரோதக் குற்றச் செயல்களுக்கு பிணை கிடையாது – நீதிபதி இளஞ்செழியன் மன்றில் அறிவிப்பு!!
சமூகவிரோதக் குற்றச் செயல்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் பிணை கோரி செய்யப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு, இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என்றும், சிலவேளை, அறவே பிணை கிடைக்காது என்றும் யாழ்ப்பாணம்...
வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றவரின் நாக்கை கடித்து துப்பிய மாணவி!!
பாடசாலை முடிந்து தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயது மாணவியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற பஸ் சாரதியொருவருக்கு, வாழ்க்கையில் மறக்க முடியாத தண்டனையொன்றை குறித்த மாணவி வழங்கிய சம்பவமொன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இம்முறை...
ஆணழகன் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள்!!
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட “மிஸ்டர் ஈஸ்ரன்” ஆணழகன் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கிழக்கு மாகாண விளையாட்டு விழா மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்றுவருகின்றது.
இவற்றில் “மிஸ்டர் ஈஸ்ரன்”...
கல்வி விசா மூலம் ஆட்கடத்தல் மோசடி!!
கல்வி விசா பெற்றுத் தருவதாகக் கூறி சட்டவிரோத ஆட்கடத்தல்கள் இடம்பெறுவதாகவும் அவ்வாறான நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு ஊடகங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக...
இலங்கை – பாகிஸ்தான் முதல் டெஸ்ட் மழையால் பாதிப்பு!!
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலி மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியே இவ்வாறு மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள...
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா திட்டமிட்டவாறு சிறப்பாக நடைபெறும் : ஆலய பரிபாலன சபையினர்!!
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தில் நேற்றிரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நள்ளிரவில் ஆலயத்தை உடைத்து உட்புகுந்த மர்ம நபர்கள், மூலஸ்தானத்தையும் உடைத்து, அங்கிருந்த மூலஸ்தான விக்கிரகத்தை தகர்த்தெடுத்து உள்ளிருந்த ஐம்பொன்...
வவுனியா கனகராயன்குளத்தில் சிவப்பு வௌவால் கடித்து சிறுமி காயம்!!(படங்கள்)
வவுனியா கனகராயன்குளத்தில் சிவப்பு வௌவால் கடித்து சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.
கனகராயன்குளம் மன்னகுளத்தில் நேற்று உலாவிய அதிசய சிவப்பு வௌவால் கடித்ததால் இச் சிறுமி காயமடந்துள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
-பாஸ்கரன் கதீசன்-
வவுனியா காத்தார்சின்னக்குளம் பிரதான வீதியைப் புணரமைத்துத்தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள், காணொளி)
வவுனியா காத்தார்சின்னக்குளம் பிரதான வீதியைப் புணரமைத்துத்தருமாறு கோரி இப்பகுதி மக்கள் வவுனியா நகர பிரதேசசபை வாகனத்தினை மறித்து இன்று (16.06.2015) இப்பகுதியில் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து இப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், கடந்த சிலதினங்களுக்கு...
மருத்துவ சேவைக்காக OBE விருது பெற்ற இலங்கைத் தமிழர்!!
மட்டக்களப்பில் பிறந்து பப்புவா நியூகினியில் மருத்துவராகப் பணியாற்றும் டொக்டர் ஆதித்தன் செல்வநாதனுக்கு பிரிட்டிஷ் அரசு OBE விருது வழங்கி கௌரவித்துள்ளது.
சிறிய நாடான பப்புவா நியூகினியிலுள்ள மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்கியதற்காகவே இந்த...
பஸ்ஸினுள் வைத்து மாணவியிடம் ஆணுறுப்பை காட்டிய நபர் : பொது மக்களால் நையப்புடைப்பு!!
ஓடும் பஸ்ஸினுள் வைத்து தனது ஆணுறுப்பை பாடசாலை மாணவிக்கு காட்டிய நபரை பஸ்ஸினுள் இருந்தவர்கள் நையப்புடைத்த சம்பவம் குளியாபிட்டி பிரதான பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது.
14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது தாயுடன்...
வவுனியா உதவும் கரங்கள் அமைப்பினர் மண் சரிவால் பாதிக்கப்பட்ட மீரியபெத்த – கொஸ்லந்த மக்களுக்கு உதவி!!(படங்கள்)
மலையகத்தின் மீரியபெத்த – கொஸ்லந்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்ட போது வவுனியா உதவும் கரங்கள் அமைப்பினூடாக திரட்டப்பட்ட நிதியினை உதவும் கரங்கள் அமைப்பினர் நேற்று முன்தினம் 14.06.2015 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு...
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா!!(படங்கள்)
வரலாற்றுச் சிறப்பு மிக்க வவுனியா புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா நேற்று(15.06) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பக்தஅடியார்கள் காலை முதல் தூக்குகாவடி, பால் காவடி எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும், அங்க...
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய மூலஸ்தானத்தை உடைத்து திருட்டு (படங்கள், வீடியோ இணைப்பு)..!
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தில் நேற்றிரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவில் ஆலயத்தை உடைத்து உட்புகுந்த மர்ம நபர்கள், மூலஸ்தானத்தையும் உடைத்து, அங்கிருந்த மூலஸ்தான விக்கிரகத்தை தகர்த்தெடுத்து உள்ளிருந்த...
வித்தியா கொலை சந்தேகநபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவில் வைத்து விசாரிக்க உத்தரவு!!
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்கள் 9 பேரை 30 நாட்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவில் வைத்து விசாரணை செய்ய ஊர்வாகற்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (15.06) விசாரணைக்கு வந்தபோது...
















