நான் நிரபராதி, குற்றம் இழைக்கவில்லை : நாமல் ராஜபக்ஷ!!

அகுணகொலபெலெஸ்ஸ தண்ணீர் போத்தல் வழக்கு மற்றும் டி.பி.உபுல் வெளியிட்ட கருத்து ஆகிய விடயங்கள் குறித்து, இரகசிய பொலிஸாரால் இன்று தன்னிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும்...

வவுனியாவில் வயலில் இருந்து சடலம் மீட்பு!!(படங்கள், காணொளி)

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் 47வயது மதிக்கத்தக்க ஒருவர் வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரியந்கர கேவாகே என்ற 47 வயது திருமணமாகாத நபரே நேற்று இரவு வீட்டிலிருந்து சென்று இன்று காலை ஈரப்பெரியகுளம் வயல்...

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கான சில சட்டங்கள் இன்றுமுதல் நடைமுறையில்!!

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கான சில சட்டங்கள் இன்றுமுதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி...

237 பாராளுமன்ற ஆசனங்களுடனான 20வது திருத்தச் சட்டத்திற்கு அனுமதி!!

237 ஆசனங்களுடனான தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை...

வவுனியா பொது வைத்தியசாலையில் குருதிக் கொடையாளர்தினம்!!(படங்கள், காணொளி)

வவுனியா பொது வைத்தியசாலை இரத்த வங்கியினால் இன்று(12.06.2015) குருதிக் கொடையாளர்தினம் கொண்டாடப்பட்டது. வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்ட இவ் வைபவத்தில் பிரதமவிருந்தினராக வைத்தியர் எஸ்.சிவமோகன் மற்றும் வன்னி மாவட்ட...

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் வட மாகாண முதலமைச்சரால் திறந்துவைப்பு!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் என்பவற்றை வைபவ ரீதியாக திறந்து மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்ச்சி, வித்தியாலயத்தின் அதிபர் திரு.தர்மரட்ணம் தலைமையில் நேற்று (11.06.2015) காலை 10.30...

வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் ஆங்கில தினப்போட்டியால் இவ் வருடமும் நெருக்கடிக்குள்ளான மாணவர்கள்!

வவுனியா தெற்கு கல்விவலயதிற்குட்பட்ட பாடசாலைகளை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  வவுனியா தெற்கு கல்விவலயத்தின் செயல்பாடு குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். வவுனியா தெற்கு கல்விவலயத்தின் ஆங்கில தினபோட்டிகள் எதிர்வரும் 13.06.2015 சனிக்கிழமையும் அதே...

பாராளுமன்றம் இப்போதைக்கு கலைக்கப்படாது : ராஜித சேனாரத்ன!!

20வது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225ஆக இருக்க வேண்டும் என்பதை பல தரப்பினரும்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 100 வெளிநாட்டு மது போத்தல்கள் மீட்பு!!

கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை வாகன தரப்பிடம் பகுதியில் கைவிடப்பட்ட அறையொன்றில் இருந்து வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சில மீட்கப்பட்டுள்ளன. விமான நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த...

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் : இருவர் கைது!!

​ 15 வயதுடைய சிறுமியை அவ்வப்போது பல தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் இருவரைக் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கதெனிய வீரக்குமந்தளுவ எனும் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு...

தலைமன்னார் கடற்கரையில் கரையொதுங்கிய மனித உருவம் கொண்ட சிலை!!(படங்கள்)

தலைமன்னார் ஸ்ரேசன் பழைய பாலத்தடி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை காலை மரத்தில் செதுக்கப்பட்ட பழைமை வாய்ந்த மனித உருவம் கொண்ட சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை மாலை இந்த சிலை...

வவுனியாவில் மாவட்ட பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையம் திறந்து வைப்பு!!(படங்கள், காணொளி)

வவுனியா மாவட்ட பிரதேச செயலகத்தின் அழைப்பின் பேரில் இன்று (11.06.2015) காலை மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஒன்றியத்தின் உதவியுடன் தொழில் அமைச்சின் செயலாளர் ஹேரத் யாப்பா, சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான...

வவுனியாவில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா!!(படங்கள்)

சட்டமா அதிபர் திணைக்களத்தின் வவுனியாவிற்கான உத்தியோகபூர்வ இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (11.06.2015) காலை சுபவேளையில் ஜனாதிபதி சட்டத்தரணியும் சட்டமா அதிபருமான யுவன் விஜயதிலக்க அவர்களின் அழைப்பின்பேரில் நீதி அமைச்சர் மற்றும்...

வவுனியாவில் வர்த்தகரின் பிள்ளையை கடத்தி கப்பம் பெற்ற கும்பல்!!

வவுனியா பிரதேச வர்த்தகர் ஒருவரின் பிள்ளையை கடத்தி கப்பம் கோரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 9ம் திகதி காலை முன்பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது 5 வயது ஆண்...

போதை­வஸ்து பாவ­னை­யி­ல் ஈடுபட்ட பாட­சாலை மாண­வர்கள் கைது!!

போதை­வஸ்து பாவ­னையில் ஈடு­பட்­டி­ருந்த இரு­பா­ட­சாலை மாண­வர்கள் லுணுகலைப் பொலிஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, லுணு­க­லை­யி­லுள்ள பிர­பல பாட­சா­லை­யொன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் மாண­வர்கள் இருவரே நேற்­றைய தினம் பாட­சாலை வேளையில் போதை­வஸ்து...

மாணவி மீது கூட்டு வன்­பு­ணர்­வு : மூவர் கைது!!

புத்­தளம் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கல்­லடி பிரதே­சத்தில் 17 வய­து­டைய மாண­வி­யொரு­வரைப் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­ குற்­றச்­சாட்டின் பேரில் அச்­சி­று­மியின் காதலர் உட்­பட மேலும் இரு இளை­ஞர்கள் புத்­தளம் பொலி­ஸாரால் கைதுசெய்­யப்­பட்­டுள்­ளனர். புத்­தளம் செவ்­வந்­தீவு பிர­தே­சத்தில்...