வவுனியாவிலிருந்து சவுதி சென்ற பெண் மரணம் : கால்கள் பாதிக்கப்பட்ட கணவன் உட்பட குடும்பத்தினர் கண்ணீர்!!(படங்கள், காணொளி)
வீட்டின் வறுமை, பிள்ளைகளின் கல்வி, குடும்ப பொருளாதாரத்தின் கீழ் நிலை என்பன பெண்கள் மனதை அதிகம் பாதித்துகொள்வதன் விளைவே பணிபெண்களாக குடும்பத்தை விட்டு, குழந்தைகளை விட்டு அந்நிய தேசத்தில் அந்நிய செலவாணி தேடிய...
போதைப்பொருளுக்கெதிராக மரணதண்டனை ஆயுள்தண்டனை!வழங்கப்படும்-நீதிவான் இளஞ்செழியன் அறிவிப்பு!
ஹெரோயின், அபின், மோபின் போன்ற போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்தார் மற்றும் அதனை விற்பனை செய்தார் என குற்றவாளியாகக் காணப்படுபவர் யாராக இருந்தாலும், அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும்...
சனத் ஜயசூரிய உட்பட நால்வர் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்!!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
சனத் ஜயசூரிய, எரிக் வீரவர்தன, விஜய தஹநாயக்க மற்றும் திலங்க சுமதிபால ஆகியோரே...
யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழப்பு!!(படங்கள்)
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை யானையின் தாக்குதலுக்குள்ளாகி நெல்லிக்காடு பகுதியை சேர்ந்த ச.இராஜதுரை (60) என்பவர் உயிரிழந்துள்ளார்.
இவர் வீட்டிலிருந்து இயற்கைக்கடன் கழிப்பதற்காக வெளியில் சென்ற போதே,...
வவுனியாவில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகள்!!(படங்கள்)
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், இம்முறை உயர்தரத்திற்குத் தோற்றவுள்ள கணித மற்றும் உயிரியல் பிரிவு மாணவர்களுக்கான பௌதீகவியல் பரிசோதனை இம்மாதம் 8 மற்றும் 9ம் திகதிகளில் வவவுனியா தமிழ் மத்திய...
5 உள்ளாடைகளை அணிந்து அதற்குள் 10 கிலோகிராம் தங்கக் கட்டிகளைக் கடத்திய பெண் கைது!!
ஐந்து உள்ளாடைகளை அணிந்துகொண்டு டுபாயிலிருந்து வந்த இலங்கை பிரஜையொருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
அவர், தனது உள்ளாடைகளில் 5 கோடி ரூபாய் பெறுமதியான 10கிலோகிராம் தங்க பிஸ்கட்டுகளை...
இனி தரம் ஒன்றிற்கு இனி 35 மாணவர்கள் மாத்திரமே!!
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் போது எண்ணிக்கையில் மட்டுப்பாடு இருக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த வருடம் தொடக்கம் முதலாம் தரத்திற்கு ஆகக்கூடியது 35 மாணவர்களே இருக்க வேண்டும்...
ஆடைப் பெட்டியில் மறைத்து ஸ்பெயினுக்கு கடத்தப்பட்ட சிறுவன் தாயுடன் இணைந்தான்!!
ஆடைப்பெட்டியில் மறைத்து வைத்து ஸ்பெயினுக்கு கடத்தப்பட்ட நிலையில் கடந்த மாதம் எல்லைக் காவல் அதிகாரிகளிடம் சிக்கிய 8 வயதுச் சிறுவன் தனது தாயாருடன் மீள இணைந்துள்ளான்.
ஐவரிகோஸ்ட்டைச் சேர்ந்த அடோயு குவாட்டரா என்ற சிறுவனே...
வித்தியா கொலை : பிரதான சந்தேக நபர் கைது : தடுப்புக் காவலில் வைத்து விசாரணை!!
யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் 10 ஆவது சந்தேக நபரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம்...
வவுனியாவில் குளத்தில் மூழ்கி இளைஞன் பரிதாபமாக பலி!!(படங்கள்)
வவுனியா சிதம்பரபுரம் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சத்தியசீலன் என்ற 19 வயது இளைஞன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் இன்று (09.06.2015) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சிதம்பரபுரம் பகுதியில் வசித்துவரும் மேற்படி இளைஞன் நண்பர்களுடன்...
காதலியை கத்தியால் குத்திய காதலன் தலைமறைவு!!
16 வயதுடைய தனது காதலிக்கு கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற காதலனைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.
கத்திக்குத்துக்கு இலக்காகி சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதியின் வைலது கையில்...
மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது!!
11 வயதுடைய தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சொல்லப்படும் தந்தை ஒருவரைக் கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தாய்க்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!(படங்கள்)
வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் நேற்று 08.06.2015 மாலை 3 மணியளவில் இடம்பெற்ற கார்- மோட்டார் சைக்கிள் விபத்துச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மரகதகுமார் (வயது 47) தலையில் படுகாயமடைந்த நிலையில்...
மன்னார் ஆயர் குணமடைய வேண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் சிறப்பு வழிபாடுகள்!!(படங்கள்)
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் பூரண குணமடைய வேண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மன்னார் ஆயர் பூரண குணமடைந்து, தமிழ் மக்களுக்காக தொடர்ந்து பேசவேண்டியே...
யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் : 15 மாணவர்கள் விடுதலை!!
யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 15 பாடசாலை மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 47...
யாழ். ரயில் விபத்தில் ஒருவர் பலி!!(படங்கள்)
இன்று செவ்வாய்க்கிழமை காலை கோண்டாவில் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் வயது 55 என்பவரே ஸ்தலத்திலேயே உயிரிழந்தவராவார். இன்றைய...
















