ஒல்லியாக இருப்பது அழகல்ல ஆபத்து!!
பொதுவாகவே அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதிக உடல் எடையினை கொண்டவர்கள் தங்கள் உடல் எடையினை குறைப்பதற்காக டயட், உடற்பயிற்சி போன்ற...
எப்போதெல்லாம் தண்ணீர் அருந்தக்கூடாது?
கோடைகாலத்தில் வெப்பத்தினால் அதிகளவு நீரினை பருகுவது கட்டாயம், தண்ணீரை அதிகமாக அருந்துவதால் உடல்நீர் சத்துடன் இருக்கும்.
அதிகப்படியான உணவினை நாம் சாப்பிட்டுவிடாமல் தடுக்கும். மேலும் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது. நீர்...
இரவில் அதிக நேரம் தூங்குபவர்களுக்கு ஆயுள் காலம் குறைவாம்!!
தினசரி நாம் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். என்றாவது ஒரு உடல் அசதி அல்லது உடல்நல குறைப்பாட்டின் காரணமாக அதிக நேரம் தூங்கலாம். ஆனால் அதையே பழக்கமாக கொண்டு 8...
கொழுப்பைக் குறைக்க வேண்டுமா? நிலக்கடலை போதும்!!
ஏழைகளின் பாதாம் என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன.
நாகரிக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் பலவற்றை நாம் மறந்து...
வயிற்று பகுதியில் தசைகள் தொங்குகிறதா : இதோ தீர்வு!!
உடல் எடையை குறைப்பதில் உடற்பயிற்சி என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயம் ஆரோக்கியமான உணவுகளும், சீரான டயட் முறைகளும் அவசியமான ஒன்று.
சிலருக்கு வயிற்று பகுதியில் அதிக கொழுப்பு சேருவதால், தசைகள் பெருத்து...
கடும் வெப்பத்தை சமாளிக்க சிறந்த வழிகள்!!
தற்போது வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்துவிட்ட நிலையில் கோடை காலத்தில் நாம் செய்ய தகுந்தவை செய்யக்கூடாதவை குறித்து சில மருத்துவர்களிடம் கேட்டோம்.
இது குறித்து தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள், வயதானவர்களுக்கான மருத்துவர் வி.எஸ் நடராஜன்,...
வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும் 10 ஆயுர்வேத குறிப்புகள்!!
கோடைக் காலத்தில் உடல் உஷ்ணம் ஆகாமல், குளுமையாக வைத்துக் கொள்ள உதவும் ஆயுர்வேத ஆரோக்கிய குறிப்புகள் பற்றி இங்கு காணலாம்.
வெயில் காலத்தில் உடல் உஷ்ணம் தாறுமாறாக அதிகரிக்கும். இதனால் உடலில் நீர்வறட்சி உண்டாகி,...
காலையில் எழுந்ததும் நீங்கள் செய்யக்கூடாத விடயங்கள்!!
தினமும் காலையில் எழுந்ததும் நீங்கள் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து...
செல்பி எடுப்பது ஆபத்தானதா?
அளவுக்கும் மீறினால் எதுவாக இருந்தாலும் நஞ்சு என்பது போல நாம் அளவுக்கு அதிகமாக செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொள்வதினால், உடல் மற்றும் மனம் ரீதியாக பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
மேலும் ஒருசில நிகழ்வுகளின் போது...
கொட்டாவி நோயின் அறிகுறியா?
உடலுக்கு ஓய்வு தேவை என்பதை உணர்த்து ஓர் அறிகுறியே கொட்டாவி. உடல் சோர்வு, பசி, தூக்கம் போன்றவற்றினால் கொட்டாவி வருவது சாதாரணமாகும். குழந்தைகளுக்கு பெரும்பாலும் அசதி மற்றும் தூக்கம் காரணமாகவே கொட்டாவி வருகிறது.
நாம்...
உடல் எடையை குறைக்கும் சுவை எது தெரியுமா?
அன்றாடம் நாம் ஒரு உணவை சாப்பிடுவதற்கு முன் அதன் நன்மைகள், தீமைகள் மற்றும் அந்த உணவின் சுவை மூலம் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
அந்த வகையில் நமது உடல்...
அதிக வியர்வையா?
இளம் பெண்கள் ஏனைய பருவ காலங்களைக் காட்டிலும் கோடை காலத்தில் அதிக வியர்வையால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்காக குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட இடத்தை தேடுவது, சந்தன குளியல் என நிவாரணங்களைத்தான் தேடுகிறார்கள். ஆனால் வியர்வை...
புற்றுநோய்களை உணவு முறைகளின் மூலம் கட்டுப்படுத்தலாமா?
புற்றுநோய்களில் கழுத்து, மூளை, மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோய்களை தெரிவு செய்த காய்கறிகள் மற்றும் பழங்களை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றும், வராமல் தற்காத்துக் கொள்ளலாம்...
இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!!
நம் உடலில் நோய் ஏற்படவுள்ளதை அதன் அறிகுறி மூலமாக கூட அறிந்து கொள்ளலாம். சில சமயங்களில் நமக்கு ஏற்படும் காய்ச்சல், தலைவலி போன்றவை கூட நம் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள ஏதேனும் ஒரு...
வீடியோ கேம்களால் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும் : ஆய்வில் தகவல்!!
வீடியோ கேம்களை (Video Games) விளையாடுபவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் எளிதாக மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வீடியோ கேம், குறிப்பாக ரிமைன்டர்கள் கொண்ட கேம்களை...
பட்டினி கிடந்தால் உடல் எடை குறையுமா?
உடல் எடை அதிகரிப்பது அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும். அதிக உடல் எடை கொண்டவர்களை நோய்கள் எளிதாக தாக்கும் என்பதால், உடல் எடையை குறைத்து கட்டுக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும்.
பட்டினி கிடந்தால்...















