பணக்காரராக ஆசையா? இதை தெரிந்துகொள்ளுங்கள் !!

இன்றைய காலத்தில் யாருக்கு தான் பணக்காரராக வேண்டும் என்ற ஆசை இருக்காது. சமுதாயத்தில் நாம் அதிகமாக சம்பாதிக்க வேண்டுமானல் கடுமையாக உழைக்க வேண்டும். கடுமையான உழைப்பிற்கு பின் நம்முடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள...

பெண்கள் ஆண்களிடம் காதலை சொல்ல தயங்குவது ஏன்?

காதலை முதலில் சொல்வது ஆண்கள் தான், காதலித்தாலும் பெண்கள் வெளிப்படுத்தவே தயங்குவார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம், பெண்கள் காதலை மறுப்பதற்கு முதல் காரணமாக இருப்பது அவர்களின் பெற்றோர்கள் தான். ஏனெனில் பெற்றோர்கள் தன்னுடைய...

பகலில் தூங்குபவரா நீங்கள் : எச்சரிக்கை!!

நிறையப் பேர் மத்தியானம் ஆனதுமே கண்கள் சுழற்றி தூக்கம் போடுவார்கள். அரை மணி நேர தூக்கம் என்றால் பாதகமில்லை. ஆனல் 40 நிமிடங்களுக்கும் மேலாக தூங்கக் கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக சில...

செல்பி எடுப்பதால் ஆபத்தா?

அளவுக்கும் மீறினால் எதுவாக இருந்தாலும் நஞ்சு என்பது போல நாம் அளவுக்கு அதிகமாக செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொள்வதினால், உடல் மற்றும் மனம் ரீதியாக பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. மேலும் ஒருசில நிகழ்வுகளின் போது...

ஊளைச் சதையால் அவஸ்தையா : இதைக் கொஞ்சம் படியுங்கள்!!

ஆண்கள் ஒரே இடத்தில் இருந்துக் கொண்டு தங்களின் பணிகளை செய்வதுடன், பாஸ்ட்புட் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், ஊளைச் சதைகள் ஏற்படுகிறது. பெண்கள் அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து கொள்வது, சத்தான உணவுகளை...

திருமணத்துக்குப் பின்னர் ஆண்கள் செய்யக் கூடாத விடயங்கள்!!

திருமணம் முடிந்ததும் ஒரு குடும்பத்தை நிர்ணயிக்கும் பொறுப்புகள் அனைத்தும் ஆண்களைச் சார்ந்தது. எனவே கணவன் அவர்களின் மனைவிக்கு பிடித்தது போல ஒருசில விடயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரிவுகள் மற்றும்...

உடற்பயிற்சிகள் இல்லாமல் உடல் பருமனைக் குறைப்பது எப்படி?

தினமும் வேலைக்குச் செல்லும் சிலரால் அதிக வேலை செய்வதால் ஏற்படும் அசதியின் காரணமாக உடற்பயிற்சிகள் செய்யமுடியாமல் போகிறது. இதனால் உடல் பருமன் அதிகரித்து விடுகிறது, எனவே உடல் பருமனைக் குறைக்க வேறு வழியே இல்லையா...

ஹெரோயினை விடவும் அதிகளவானோரை பலியெடுக்கும் அபாயகரமான வலிநீக்கி மருந்து!!

பிரித்­தா­னி­யாவில் வலிநீக்கி மருந்­தான திர­மடோல், ஹெரோயின் போதைப்­பொ­ருளை விடவும் அதி­க­ள­வா­னோரின் உயிரை பலி­கொண்டு வரு­வ­தாக அந்­நாட்டு முன்­னணி நோயியல் நிபுணர் ஒருவர் தெரி­விக்­கிறார். அந்த வலி நீக்கி மருந்தை மருத்­து­வரின் சிபா­ரி­சுக்­க­மை­யவே வழங்க வலி­யு­றுத்­தப்­பட்­டுள்ள...

ஒரு பெண்ணின் கண்ணீருக்குப் பின்னால் இவ்வளவு விடயங்களா!!

பெண்ணின் கண்ணீர் என்பது ஆணுக்கு வேண்டுமானால் காரியங்களை சாதித்துக்கொள்ளும் கருவி போலவும், எதிரே இருப்பவரை வீழ்த்தும் ஆயுதம் போலவும் இருக்கலாம். பெண்ணைப் பொறுத்தவரையில் அவளின் கண்ணீர் என்பது அவளுடைய உண்மையின் மெய்ப்பாடு. அவள் மனதின்...

கறுப்பு ஆடை அணியக்கூடாதா?

கேள்வி சத்குரு : கறுப்பு நிறம் அணிவது பற்றி உங்கள் கருத்து என்ன? பொதுவாக கறுப்பு நிறம் எதிர்மறை சார்ந்த நிறமாக கருதப்படுவது ஏன்? கறுப்பு அமங்கலமா? சத்குரு: கறுப்பு நிறத்துக்கு ஒரு குறிப்பிட்ட தன்மை...

இந்த மாதிரியான ஆண்களை மட்டும் நம்பிவிடாதீர்கள்!!

நல்ல குணமுள்ள ஆண்மகனை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கனவில் இருக்கும் பெண்கள், தங்கள் கனவு நனவாக வேண்டுமெனில் பொறுமையாக தங்கள் மணவாளனை தேட வேண்டும். அவசரப்பட்டு, காதலில் விழுந்து உருக உருக...

பெண்களின் கைகளை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியுமா?

மிருதுவான கைகள் கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். லாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். வறட்சியான கைகள் கைகள் வறட்சியாகவும், நரம்புகள் வெளியே தெரியும்படியும் அமைந்திருந்தால்,...

10 நாட்களில் தொப்பையைக் குறைக்கும் அன்னாசிப் பழம்!!

பொதுவாக உடல் பருமன் அதிகமாக இருக்கும் சிலருக்கு தொப்பை அதிகமாக காணப்படும். அந்த தொப்பையை குறைப்பதற்காக பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் அது எந்த விதமான பலனும் இன்றி கவலையில் இருப்பார்கள். உங்களின் தொப்பயை...

7 நாட்களில் 10 கிலோ குறைக்க வேண்டுமா?

நம் உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களே காரணமாக உள்ளது. இந்த உடல் பருமனால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிக உடல் எடைக்கு, நொறுக்குத் தீனிகள்...

தொலைக்காட்சி பார்ப்பதன் மூலம் குழந்தைகளின் படைப்பாற்றல் குறையும் அபாயம்!!

ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளுடன், புத்தகங்களை படிக்கும் குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் குறைவாக இருக்கிறது என்று ஒரு...

திருமணமான ஆண்கள் மீது இளம் பெண்களுக்கு ஈர்ப்பு ஏன்?

பெண்கள் உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பை விரும்புவதால் தான் திருமணமான ஆண்களை விரும்புகிறார்கள்.திருமணமானஆண்கள் பெண்களின் உணர்வை புரிந்தவர்களாகவும், அதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறவர்களாக இருக்கிறார்கள்.பொருளாதார ரீதியிலும் `செட்’டில் ஆக வேண்டும் என்ற...