தமிழர் திருமணத்தில் தாலி நுழைந்த கதை : ஒவ்வொரு தமிழனும் அவசியம் அறியவேண்டியவை!!

தாலி கட்டும் வழக்கம் பற்றி சில இணையங்களில் பிழையாக கிடைத்த தகவல்களை பதிவிட்டிருந்தமையை அண்மையில் காணக்கூடியதாய் இருந்தது . சங்ககாலத்தில் தாலி கட்டும் கிரியை முறை திருமணம் இல்லை. சங்கமருவியகாலத்தில் சங்கக் காதல் சந்தேகக்காதல்...

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!

சோடா சோடாவில் கார்போனேட்டட் அசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள அசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். தக்காளி தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு...

உடல் எடையைக் கட்­டுப்பாட்டில் வைத்­தி­ருக்க எளிமை­யான குறிப்­புகள்!!

இன்று பல­ருக்­குள்ள பிரச்­சி­னை தான் உடல் எடை அதி­க­ரித்து காணப்படு­வது. பொது­வாக பல­ருக்கு கீழே குனிந்து சில வேலை­களை செய்­வது கூட கடி­ன­மாக இருக்கும். சிலர் வேலை­களை செய்து முடிப்­ப­தற்குள் களைப்­ப­­டைந்து விடு­வார்கள். எனவே,...

எந்த வயதில் திருமணம் செய்யலாம்?

திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே போதும் அனைவரது மனதிலும் ஒரு பயம் ஏற்படும். வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்றால் தங்களது சுதந்திரத்தைப் பறிகொடுப்பதாக அர்த்தம். அதுமட்டுமல்லாமல்...

அதிகாலையில் எழுவதில் என்ன நன்மைகள்!!

அதிகாலையில் எழும்படி நம் வீடுகளில் பெரியவர்கள் கத்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால் பலருக்கு அதுதான் உலக மகா கஷ்டமான காரியம். சரி, அதிகாலையில் எழுவதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றன என்று தெரியுமா? அதிகாலையில் மூளை...

21 வயது ஆரம்பத்தில் திருமணம் செய்தால் வாழ்வில் நடைபெறும் மாற்றங்கள்!!

அரசு சட்டத்தின் படி ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது இருபதுகளின் ஆரம்பத்தில் தான் வரையறுக்கப்பட்டுள்ளது எனிலும், நமது வீடுகளில் தான் காலம், நேரம், ஜாதகம் என பலவன கூடி வர வேண்டும்...

கொழுப்பைக் குறைக்கும் ஜேறோனா லைப்போ லேசர் சிகிச்சை!!

எம்மில் பலரும் தற்போது நாவின் சுவைக்கு அடிமையாகிவிட்டோம். அத்துடன் உட்கார்ந்து கொண்டே அதிக நேரம் பணியாற்றும் சூழலுக்கும் ஆட்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக உடல் எடை அதிகரித்து இடுப்பு அளவு பெருத்துவிட்டது. இதனை...

குறைமாதக் குழந்தைகள் பிறக்கக் காரணம் என்ன?

கர்ப்ப காலத்தில் தாய்க்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது கர்ப்ப கால நீரிழிவு, பனிக்குடம் உடைந்து கர்ப்ப வாய் திறந்து கொள்ளுதல், நோய் தொற்று ஏற்படுதல், கர்ப்பத்தில் இரட்டை குழந்தைகள் இருத்தல், செயற்கை...

முப்பது வயதிற்கு மேல் இளமையாக ஜொலிக்க சில டிப்ஸ்!!

முப்பது வயதுகளில்தான் சுருக்கங்களும், சருமம் தொய்வடைவதும், கண்களுக்கு அடியில் பை தொங்குவதும் ஆரம்பிக்கும். அதனை ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால் எளிதில் முதுமை தோற்றம் வராது. முன்பு போலில்லாமல் முப்பது வயதுகளிலும் பெண்கள் இருபது வயது...

உங்கள் சருமத்தை ஜொலிக்கச் செய்யும் பழங்கள்!!

மென்மையான சருமம் வேண்டும் என்பது எல்லா பெண்களின் ஆசை. நீங்கள் வீட்டில் சருமத்தை தவறாமல் பராமரிக்கும்போது, சருமத்தின் இயல்பு மாறி மென்மையாகிவிடும். சருமத்தை க்ரீம்கள் போட்டு, மென்மையாக்க முயலாதீர்கள். அவை நல்ல விளைவுகளை தருபவை...

அதிகமாக சாப்பிடுவது மூளையின் சக்தி குறைவுக்கு வழிவகுக்கும்!!

உடல் நலம் பாதிக்கப்பட்ட காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் அதைப் பாதிக்கும். நமது உடம்பின் தலைமைச்செயலகமான மூளையைக் காக்க, சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, காலையில் உணவு...

உடல் பருமனால் கர்ப்பிணிகள் பிரசவத்தில் எதிர்நோக்கும் சிக்கல்கள்!!

இளம் வயதில் உடல் பருமனாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும்போது பல்வேறு பிரச்சனைகளை தரும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை வியாதி உண்டாகிவிடும். உயர் ரத்த அழுத்தம், மிக அதிக உடல் பருமன் ஆகியவை...

டாட்டூவினால் புற்றுநோய் ஏற்படும் : ஐரோப்பிய இரசாயன அமைப்பு எச்சரிக்கை!!

அழகுக்காக உடல்களில் குத்தப்படும் டாட்டூக்களினால் (பச்சை) அபாயகரமான புற்றுநோய்கள் ஏற்படும் என ஐரோப்பிய இரசாயன அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. டாட்டூ அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்படும் மைகளில் ஆபத்தை விளைவிக்கும் நச்சுப் பொருள் இருப்பதாக அந்த அமைப்பு...

பெண்களின் ஆடைக் கலாச்சாரம் பாதுகாப்பானதா? ஆபத்தானதா?

மென்மையானதும் கவர்ச்சிகரமானதுமான உடலமைப்பு கொண்ட பெண்கள் அணியும் ஆடைகள் பலவிதமான ஜன்னல்களோடும் உடலோடு இறுக்கமாக ஒட்டியவையாகவும் நீளம் குறைந்தவையாகவும் கைகால்கள் இல்லாதவை யாகவும் இருப்பதைக் காண்கிறோம். பெண் என்பவள் பலவீனமானவள், அவளது உடலின் கவர்ச்சி...

ஆண்களே இது உங்களுக்கான அழகு குறிப்புகள்!!

பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை.. அது ஏன் என்றும் புரியவில்லை. ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக வெளியுலக தொடர்பு இருக்கிறது. அவர்கள் தான் வெயில்,...

தொப்பையைக் குறைக்கும் அன்னாசி!!

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்பளர்...