தினமும் பப்பாளிப் பழத்தை சாப்பிடுங்கள் : கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

பப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சீரண மண்டலம் ஆரோக்கியம் பெறுவதுடன் பல நன்மைகளும் உடலுக்கு கிடைக்கும். பப்பாளி பழம் நீண்ட நாட்கள் இளமையாக இருப்பதற்கு உதவுகிறது. மேலும், பப்பாளி பழத்தின் மூலம்...

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா?

இதயத்தைப்போலவே ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் உறுப்பு, சிறுநீரகம். இது இயங்குவதை நிறுத்திவிட்டால் அவ்வளவுதான். உடலில் உள்ள கெட்ட நீரை மட்டுமல்ல, தேவைக்கு அதிகமான உப்பு, பல்வேறு நச்சுக்கள், அவசியமற்ற மருந்துக்கூறுகள் போன்றவற்றை வெளியேற்றுவதும் சிறுநீரகங்கள்தான். வெளியிடங்களில்...

பட்டுப் போன்று மேனியைப் பாதுகாக்க….

தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா? இதைப் படியுங்கள் முதலில்! தண்ணீர் மருந்து ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு...

உறவுமுறையில் இந்த 5 வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தாதீர்கள்!!

உறவுமுறையில் விரிசல் ஏற்படுவதற்கு சண்டையின் போது தம்பதியினர் பயன்படுத்தும் ஒரு சில மோசமான வார்த்தைகளே காரணம் ஆகும். தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல்...

திருமணமான ஆண்கள் மீது இளம் பெண்களுக்கு ஈர்ப்பு ஏன்?

பெண்கள் உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பை விரும்புவதால் தான் திருமணமான ஆண்களை விரும்புகிறார்கள்.திருமணமானஆண்கள் பெண்களின் உணர்வை புரிந்தவர்களாகவும், அதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறவர்களாக இருக்கிறார்கள்.பொருளாதார ரீதியிலும் `செட்’டில் ஆக வேண்டும் என்ற...

உயரமான ஆண்களை விரும்பும் பெண்கள் : காரணம் என்ன?

ஆண்களின் நிறம் கருப்பாக இருந்தால் பரவாயில்லை ஆனால், உயரும் குறைவாக இருக்கக் கூடாது என்று பெண்கள் நினைப்பார்கள். அப்படி நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. பெண்கள் உயரமான ஆண்களை விரும்புவது ஏன்? உயரமான ஆண்களிடம் பெண்கள்...

ஸ்மார்ட்போனை அருகில் வைத்து கொண்டு தூங்கினால் இவ்வளவு பிரச்சினையா?

செல்போன்.. செல்போன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு பலர் வந்துவிட்டனர் என கூறினால் அது மிகையாகாது..! நம் கைக்கு எட்டும் தூரத்திலியே செல்போன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் நமக்குள்...

புகைபிடிப்பதால் இவ்வளவு ஆபத்தா : படித்துப் பாருங்கள்!!

அமெரிக்க புற்றுநோய்த் தடுப்பு அமைப்பின் உதவியுடன் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்றும் தெரியவந்துள்ளது. மெரிக்க துணை கண்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் புகைப் பழக்கத்தாலும், அதனால்...

தொடர்ந்து மெசேஜ் செய்பவர்களை தாக்கும் புதிய நோய் : மருத்துவர்கள் எச்சரிக்கை!!

இன்றைய இளைஞர்கள் கைகளில் வலம்வரும் ஸ்மார்ட்போன் பல செயல்களை செய்கிறது. குறிப்பாக, எந்த நேரமும் யாருக்காவது வெட்டியாக மெசெஜ் செய்வது, அரட்டை அடிப்பது என விரலுக்கு வீக்கத்தை கொடுக்கும் ஸ்மார்ட்போன், நோயையும் அள்ளிக்...

30 நிமிட நடைப்பயிற்சியால் உடலில் ஏற்படும் அதிசயங்கள்!!

தினமும் காலையில் 30 நிமிடம் நடைப்பயிற்சியை சரியாக பின்பற்றி வந்தால், நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து காண்போம். நடைப்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்? தினசரி 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்து வருவதன் மூலம்,...

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?

நம்மைச் சுற்றி நடக்கும் பல விடயங்களால் தேவையான விடயத்தில் மனதை ஒருமைப்படுத்துவதற்கு நம்மில் பலரும் திணறுவோம். உண்மையில் கூச்சல் குழப்பங்களுக்கிடையேயும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் பணிபுரிவது சிரமம்தான். ஏனெனில், நமது புலன்கள் சுற்றுப்புற நிகழ்வுகளால்...

உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த 10 உணவுகள்!!

தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் உணவுக்கட்டுப்பாடு என்று சில சமயங்களில் சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படியெல்லாம் நடந்தால் எந்த ஒரு பலனும்...

ஆடிமாதத்தில் திருமணம் செய்யக்கூடாது என்பது ஏன்?

பொதுவாக திருமணம், புதுமனைபுகுவிழா போன்ற சுபகாரியங்கள் செய்ய ஆடி, மார்கழி மாதங்கள் ஏற்றதல்ல. அவை பீடை மாதங்கள் என கூறப்படுவது உண்டு. அது தவறு. ஆடி, மார்கழி மாதங்கள் மக்களை இறைவழியில் அழைத்து...

உடல் எடையை குறைக்க உதவும் தண்ணீர்!!

நாம் குடிக்கும் தண்ணீருக்கு உடல் எடை அதிகரிப்புடன் போராடும் ஆற்றல் உள்ளதென ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. ஆய்வின்படி குடி தண்ணீர் மாப்பொருளை கொண்டிருப்பதில்லை, அத்துடன் இலிப்பிட்டு, புரதங்களையும் கொண்டிருப்பதில்லை.இவ்வகை மாப்பொருள், இலிப்பிட்டு,...

தூக்கம் குறைந்தால் முகக் கவர்ச்சியும் வசீகரமும் குறையும்!!

தூக்கம் குறைந்தால் உடல் நலக்குறைவு ஏற்படும். வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முகக் கவர்ச்சியும் வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவீடனின் கரோலின்சா நிறுவனம் மற்றும்...

கோடைக்கால வெப்பத்தைத் குறைத்துக்கொள்ள சில குறிப்புக்கள்!!

அறை தட்பவெப்ப அளவை விடக் கொஞ்சம் மாறுபாட்டோடு இருக்கிற தண்ணீர், குறிப்பாகப் பானைத் தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீரை அருந்தவும். இரண்டுமே தாகத்தைத் தணிக்கும். குளிர்சாதனப் பெட்டியில் உள்ள குளிர்ந்த தண்ணீர் ஒரு...