இரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்? கட்டாயம் இதைப் படியுங்கள்!!

கட்டாயம் இதைப் படியுங்கள் ஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து...

பெண்களே வயதான பெற்றோரைப் பராமரிக்க வழிகள்!!

அனைவருக்குமே பெற்றோர்கள் கடவுள் போன்றவர்கள். அத்தகைய பெற்றோர் நன்கு இளமையாக இருக்கும் போது, குழந்தைகளை நல்ல நிலைமையில் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு வயதானால், அவர்களால் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய...

கைத்தொலைபேசியில் உரையாடுவதால் மூளைப் புற்று நோய் ஏற்படுமா?

கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவதால் மூளைப் புற்று நோய் ஏற்படும் என்ற தகவல் பரவி வந்த நிலையில் கைத்தொலைபேசியில் உரையாடுவதால் மூளை புற்று நோய் ஏற்படாது என ஆய்வில் தெரியவந்துள்ளது. கைத்தொலைபேசியில் உரையாடும் போது உருவாகும் மின்காந்த...

இரவு உணவுக்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

இரவு உணவினை அதிகமாக சாப்பிட்டுவிட்டால், அந்த உணவு செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக வாழைப்பழத்தை சாப்பிட்டு தூங்கச்செல்வார்கள். மேலும், மலச்சிக்கல் பிரச்சனைக்கும் வாழைப்பழம் தான் சிறந்தது என்று அனைத்து மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள். இரவு...

இடுப்பு, தொடை பகுதி சதையை குறைக்கும் 2 பயிற்சிகள்!!

இன்று உடல் உழைப்பு குறைவாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் இளம் வயதிலேயே உடல் பருமனாகி, இடுப்பு, தொடைப் பகுதியிலும் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. நடப்பதற்குக்கூட கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கட்டுக்கோப்பான...

இதைப் படித்தபின் இனி மது குடிக்கவே மாட்டீர்கள் : எச்சரிக்கை செய்தி!!

சீனாவில் 30 ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையான முதியவருக்கு கழுத்தில் வளர்ந்த பெரிய கட்டியால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் 68 வயது முதியவர் ஒருவர் மூச்சுவிட முடியாத அளவுக்கு கழுத்தில் கட்டியுடன் மருத்துவர்களை நாடியுள்ளார். மருத்துவர்கள்...

எலுமிச்சை தோல் வேகவைத்த நீரிலில் இவ்வளவு நன்மைகளா?

எலுமிச்சை தோல் எலுமிச்சை நமது அன்றாட சமயலில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இதில் ஏராளமான விட்டமின் சி இருக்கிறது. மேலும் ஊட்டச் சத்துகள் உள்ளது. ஒரு கப் எலுமிச்சை சாறில் 55 கி. வைட்டமின் சி...

உடல் எடை குறைப்பு : விஞ்ஞான பூர்வமாக அணுகுவது எப்படி?

உடல் எடை குறைப்பு.. அதீத உடல் எடை என்பது இன்றைய உலகினில் மிகப்பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த சில தசாப்தங்களில் உலகில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியினால் மனிதர்களில் இடம்பெற்ற உணவுப் பழக்க மற்றும் வாழ்க்கைமுறை...

காரம் உடலுக்கு நல்லதா?

கார உணவுகள் உடலுக்கு நல்லது தான் என்றாலும், அவற்றை அளவோடு எடுத்துக்கொண்டால் முழுமையான பயன் கிடைத்துவிடும். பொதுவாக கார உணவுகளில் விட்டமின் ஈ நிறைந்துள்ளன, மேலும் கார வகை உணவுகள் உழிழ் நீரை நன்கு...

நீரில் எலுமிச்சை சாற்றை அதிகம் கலந்து குடிக்காதீர்கள்!!

எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான விட்டமின் C, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளது. ஆனால் எலுமிச்சை சாற்றை நீரில் அளவுக்கு அதிகமாக கலந்து குடித்தால், பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்...

காய்ச்சல் ஏன் வருகின்றது என்று தெரியுமா?

எம்முடைய வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கும், பிறந்த பச்சிளங்குழந்தைகளுக்கும் திடீரென்று காய்ச்சல் வரும். நாமும் உடனே பாராசிட்டமல் மருந்தையோ அல்லது மாத்திரையையோ உடனடி நிவாரணமாக கொடுத்து சமாளிக்கிறோம். ஆனால் யாரும் காய்ச்சல் ஏன் வருகிறது...

இரும்புச்சத்து குறைவினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!!

உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலிமையோடு இருப்பதற்கு, சில உலோகங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதில் முக்கியமான காரணிகளின் ஒன்று இரும்புச்சத்து ஆகும். உடலில் இரும்புச்சத்து குறைவினால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சோர்வு உடலில் சோர்வு அதிகம் இருந்தால்,...

வவுனியாவில் சத்திரசிகிச்சையால் கண்களை இழந்த சிறுமிக்கு உதவி தேவை!! (மருத்துவ ஆதாரங்கள் இணைப்பு)

வவுனியா மரையடித்தகுளத்தை சேர்ந்த பதுமிகா புஸ்பராசா என்ற 3 வயது சிறுமிக்கு மூளையில் கட்டி ஒன்று இருந்தமையால் 2014.04.07 அன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நடைபெற்றது. சத்திர சிகிச்சையின் பின்னர் சிறுமியின் இரண்டு...

ஒல்லியாக இருப்பது அழகல்ல ஆபத்து!!

பொதுவாகவே அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதிக உடல் எடையினை கொண்டவர்கள் தங்கள் உடல் எடையினை குறைப்பதற்காக டயட், உடற்பயிற்சி போன்ற...

சர்க்கரை நோயாளிகள் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது ஆபத்தா?

பிரியாணி.. பொதுவாக மற்ற பிரியாணி வகைகளை காட்டிலும் பெரும்பாலான மக்களுக்கு பிடித்தமான பிரியாணி சிக்கன்தான். ஆனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல என்று கூறப்படுகின்றது. இது ஒரு சில பிரச்சினைகளை ஏற்படுத்தும். அந்தவகையில் நீரிழிவு நோயாளிகள்...

திருமணமாகும் ஆண்களிடம் இருக்க வேண்டிய 20 இலட்சணங்கள்!!

திருமணம் என்று வந்துவிட்டாலே முதலில் ஜாதக பொருத்தம் பார்பார்கள், பிறகு குடும்பத்தை பற்றி விசாரிப்பார்கள். இதற்க்கெல்லாம் மேல் ஆண் மற்றும் பெண்ணிடம் நல்ல இலட்சணங்கள் இருக்கின்றனவா என்று பார்ப்பார்கள். இந்த இலட்சணங்களில் அழகும்...