இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள்!!

தனிமைப்படுத்தப்பட்ட மக்கள்..முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் பொது மக்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம்...

கொரோனா தொற்று : இலங்கையில் முக்கிய பரீட்சைகள் பிற்போடப்பட்டன!!

முக்கிய பரீட்சைகள்..இலங்கையில் அதிகளவான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சில முக்கிய பரீட்சைகளை ஒத்திவைக்க, பரீட்சைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்ட பல பரீட்சைகளே இவ்வாறு பிற்போப்பட்டுள்ளன....

12000 குடும்பங்களுடன் லொக்டவுன் செய்யப்பட்ட இலங்கையின் ஒரு பகுதி!!

லொக்டவுன்..ராஜாங்கன யாய பிரதேசத்தில் 12 ஆயிரம் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளனர். ராஜாங்கன யாய 1, 3 மற்றும் 5இல் வாழும் குடும்பங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான...

கொரோனா தாண்டவமாடினால் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் : சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!!

கொரோனா தாண்டவமாடினால்..இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவினால் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதன்போது...

இலங்கையில் வரலாறு காணாத விலையேற்றத்தில் தங்கம் : அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

தங்கத்தின் விலை..இலங்கையில் வரலாறு காணாத வகையில் பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளமைக்கான காரணத்தை தேசிய மாணிக்கம் மற்றும் நகை அதிரகார சபை வெளியிட்டுள்ளது. சந்தையில் தங்கத்திற்கு ஏற்பட்ட பற்றாக்குறையே இதற்கான பிரதான காரணமாகும்...

இலங்கையில் மின் பாவனையாளர்களுக்கு மின்சார கட்டணங்கள் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி!!

மகிழ்ச்சியான செய்தி..இலங்கையில் மின் பாவனையாளர்களிடம் பெப்ரவரி மாத மின் பட்டியலில் வந்துள்ள கட்டணத்தையே கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் மின்சார கட்டணங்களாகவும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பை மின்சக்தி மற்றும்...

யாழில் திடீரென உயிரிழந்த இளம் பெண் : சோகத்தில் குடும்பம்!!

யாழில்..யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இளம் பெண் ஒருவர் இன்று அதிகாலை 1 மணியவில் திடீரென உ யிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உரும்பிராய் வடக்கு பகுதியைச் சேர்ந்த கமலதாஸ்...

இலங்கையில் பேருந்து பயணம் குறித்து கடுமையான எச்சரிக்கை!!

பேருந்து பயணம்..இலங்கையில் பேருந்து பயணங்களில் ஈடுபடுவோருக்கும், பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றுமாறு கடுமையான எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றுக்கு இலக்கான...

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை!!

அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை..கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக மீண்டும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய கொரோனா பரிசோதனை நடவடிக்கைள்,...

சமூகத்திற்குள் பரவும் கொரோனா : அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை..கொரோனா வைரஸ் சமூகத்திற்கு பரவுவதற்கு அதிக ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.ஏதாவது ஒரு வகையில் கொரோனா சமூகத்திற்குள் பரவினால்...

வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் கொண்டு வரப்பட்ட ச டலங்களால் குழப்பம்!!

கட்டுநாயக்க விமான நிலையம்..வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு ச டலங்களில் ஒன்று மாறி தகனம் செய்யப்பட்ட சம்பவம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.கடந்த ஞாயிறுகிழமை குவைத் நாட்டில் இருந்து சீல் வைக்கப்பட்டு இந்த...

ஆபத்திலிருந்து மக்களை பா துகாக்க ஜனாதிபதி கோட்டபாய பிறப்பித்துள்ள உத்தரவுகள்!!

கோட்டபாய பிறப்பித்துள்ள உத்தரவுகள்..உலகில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றியை ஒழிக்கு வரை இலங்கையில் இடைக்கிடையே பரவும் ஆ பத்தினை கட்டுப்படுத்தி மக்களை பா துகாக்கும் சவால்களை வெற்றிக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

அடுத்த சில தினங்கள் ஆபத்தானவை : பாதுகாப்பாக இருங்கள்: இராணுவத் தளபதி!!

அடுத்த சில தினங்கள்..அடுத்து வரும் சில தினங்களில் சமூகத்திற்கு கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்படும் ஆபத்து இருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதனால், கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வழங்கப்பட்டுள்ள...

கொரோனா வைரஸினால் ஏற்படும் இரண்டாவது ஆபத்து : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!!

கொரோனா..தினமும் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளை அதிகரிக்குமாறு தமது சங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த போதிலும் அது குறித்து அதிகாரிகள் இதுவரை கவனம் செலுத்தவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.குறிப்பாக நாடு...

யாழ் வடமராட்சிக் கிழக்கிலும் சில வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டு குடும்பங்கள் தனிமைப்படுத்தல்!!

யாழ் வடமராட்சிக் கிழக்கில்..இந்தியாவிலிருந்து க ஞ்சா போ தைப்பொ ருளை க டத்தி வந்த வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த படகு உரிமையாளர் த லைமறை வாகியுள்ள நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரால் தே...

ஊரடங்கு உத்தரவு குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை : பொலிஸார் தகவல்!!

ஊரடங்கு..கொரோனா பரவல் காரணமாக நாட்டில் மீண்டும் ஊரடங்கு சட்டத்தை அமுல் செய்வது குறித்து இது வரையிலும் தீர்மானிக்கவில்லை என பொலிஸார் தெரிவத்துள்ளனர்.எனினும், நாட்டில் கொரோனா தொற்றாளர்கனின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் அந்த தீர்மானத்தில்...

சமூக வலைத்தளங்கள்

68,089FansLike
266FollowersFollow
4,760SubscribersSubscribe