8 ஆவது பாராளுமன்ற தேர்தல் இன்று!!

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­துக்கு பிர­தி­நி­தி­களை தெரிவுசெய்­வ­தற்­கான தேர்தல் வாக்­க­ளிப்பு இன்று திங்­கட்­கி­ழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணி­வரை நாடு முழு­வதும் நடை­பெ­ற­வுள்­ளது. அந்­த­வ­கையில் இந்த தேர்தல் வாக்­க­ளிப்பில் மொத்­த­மாக ஒரு...

வன்னியில் மற்றுமொரு அகில இலங்கை தமிழர் மகாசபை உறுப்பினர் த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவு!!

வன்னித் தேர்தல் தொகுதியில் அகில இலங்கை தமிழர் மகாசபையின் சார்பில் கப்பல் சின்னத்தில் இலக்கம் 1 இல் வேட்பாளராக போட்டியிடும் இன்பரத்தினம் சுதாகரன், நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகி, தமிழ் மக்களின் ஏகோபித்த...

வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!!

வவுனியா பூந்தோட்டம் சாந்தசோலை செல்லும் வீதியில் கராஜ் வைத்து ஒட்டுத் தொழில் செய்து வந்த கடை உரிமையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தை ரவிச்சந்திரன் (48) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. இன்று...

வவுனியாவில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி : பொலிசார் விசேட பாதுகாப்பு!!(படங்கள்)

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் வன்னித் தேர்தல் தொகுதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக...

அமெரிக்காவைத் தாக்க வேண்டும்! பின்லேடன் மகனால் பரபரப்பு!!

சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் பின்லேடன் கடந்த 2011–ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இளைய மகன் ஹம்சா பின்லேடன் சமீபத்தில் டுவிட்டரில்...

தேசியக் கொடியை தழைகீழாக ஏற்றிய மந்திரி!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் அமைந்துள்ள குருநானக் அரங்கத்தில் இந்திய சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாநில அரசு சார்பில் நடந்த இந்த விழாவில் மந்திரி பிக்ராம் சிங் மஜிதியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு...

இந்­தி­யாவின் 69 ஆவது சுதந்­தி­ர ­தின விழா!!

இந்­தி­யாவின் 69 ஆவது சுதந்­தி­ர­தின விழா நேற்று கொண்­டா­டப்­பட்­டது. இத­னை­யொட்டி இந்­தியா முழு­வதும் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. தலை­நகர் டில்­லியில் பிர­தமர் மோடி கொடி ஏற்றி வைத்­தார். இதை­யொட்டி டில்­லியில் 7 அடுக்கு பாது­காப்பு போடப்­பட்­டுள்­ளது....

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக தகவல் கருமபீடம் அமைப்பு!!

நாளை நடைபெறும் பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் வசதிக்காக தகவல் கருமபீடமொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23, 24, 25 ஆம் திகதிகளில் மு.ப. 9.30 முதல்...

அனைத்து ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த விடுமுறை வழங்கப்படும் நடைமுறைகள்...

பெற்றோல் குண்டு வீச்சு – எட்டுப் பேர் காயம்!!

ரம்புக்கன - எபுல்அபே பிரதேசத்தில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு வீச்சில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு சூதாட்ட நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மோதலே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி!!

2015 பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 75 ஆயிரம் பொலிஸார்; கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன்...

வன்­மு­றையில் ஈடு­ப­டு­ப­வர்­களின் தலையில் துப்­பாக்கிச் சூடு நடத்த உத்­த­ரவு!!

நாளை நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­த­லின்­போது வாக்­க­ளிப்பு நிலையம் மற்றும் வாக்­கெண்ணும் நிலை­யங்­களில் வன்­முறைகளில் ஈடு­ப­டு­ப­வர்­களின் தலையில் துப்­பாக்கிச் சூடு நடத்­து­மாறு தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய பொலி­ஸா­ருக் கு கட்­டளை பிறப்­பித்­துள்ளார். எட்­டா­வது பாரா­ளு­மன்றத்...

வவுனியாவில் கற்பிணித் தாய்மாருக்கு வழங்கப்படும் உலர் உணவில் சீர்கேடு!!(படங்கள், காணொளி)

வவுனியா மாவட்டத்தில் கற்பிணித் தாய்மாருக்கு வழங்கப்பட்டுவரும் உலர் உணவு விநியோகத்தில் சீர்கேடு இடம்பெற்று வருவதுடன் கர்ப்பிணித் தாய்மார்களை அங்கும் இங்குமாக இழுத்தடிப்பும் இடம்பெற்று வருவதாக முறையிட்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் இவ்விடயம் தொடர்பாக தமது...

காணாமல் போன சிறுமி தொடர்பில், பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!!

கடந்த 03ஆம் திகதி கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் காணாமல் போன 17 வயது சிறுமியை மீட்பதற்கு பளை பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். தனியார் வகுப்பிற்கு சென்று வருவதாகக் கூறி சென்ற17 வயதுடைய எஸ்.சுமங்கலா...

கள்ள வாக்கு போடுவேரை கைது செய்ய விசேட நடவடிக்கை!!

கள்ள வாக்கு போடுவேரை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கள்ள வாக்கு போட முயற்சிக்கும் தரப்பினரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த, கண்காணிப்பு...

70 ஆண்டுகளின் பின் மன்னிப்புக் ​கேட்ட ஜப்பான்!!

இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் ராணுவம் நடத்திய அத்துமீறல்களுக்காக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டார். இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற 70ஆம் ஆண்டு நிறைவையொட்டி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய...