சுத்தமான காற்றை விற்பனை செய்யும் மாணவன் : கொட்டுகிறது லாபம்!!

பிரெஞ்சு மாணவனான டெப்லே என்ற 22 வயதான இளைஞர் காற்றினை சுத்திகரித்து அதனை ரின்களில் அடைத்து விற்பனை செய்து வருகின்றார். மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்ற இந்த தூய காற்று அவருக்கு பெரிய...

இணையத்தை கலக்கும் குட்டி இளவரசர்!!

பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜ் தனது முதல் கிறிஸ்மஸை வெகு விமர்சையாக கொண்டாடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி மக்களை ஈர்த்து வருகின்றது. பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதியினரின் மகன் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர்...

அமெரிக்காவில் இந்திய பெண் துணைத் தூதர் கைது!!

நியூயோர்க்கில் இந்திய துணைத் தூதராக பணிபுரிபவர் தேவயானி கோப்ரகடே. அவர் தனது அலுவலகத்தில் வேலை செய்த நபருக்கு விசா கேட்டு விண்ணப்பித்ததில் முறைகேடான ஆவணங்களை சமர்ப்பித்தாக கூறி நேற்று கைது செய்யப்பட்டு பின்னர்...

பாடசாலையில் சக மாணவியை முத்தமிட்ட 6 வயது சிறுவன் தற்காலிக நீக்கம்!!

அமெரிக்காவின் கொலொரடோ அருகே உள்ள கேனான் நகரில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடசாலை உள்ளது. இங்கு 6 வயது சிறுவன் படிக்கிறான். இவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியை முத்தமிட்டதாக புகார் எழுந்தது. அதை...

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் புதையல் தேடிய மூவர் விளக்கமறியலில்!!

வவுனியா செட்டிக்குளம் , முஸல்குட்டி பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொல்பொருள் திணைக்களத்தினரால் தொல்பொருள் பகுதியாக பெயரிடப்பட்ட இடமொன்றிலேயே இவர்கள் புதையல் தோண்ட முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் புதையல் தோண்டத் தேவையான உபகரணங்கள்...

தனியான தமிழ் பிரதேச செயலகம் ஒன்றை அமைக்கும் கூட்டமைப்பின் முயற்சி தோல்வி!!

தனியான தமிழ் பிரதேச செயலகம் ஒன்றை அமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கல்முனையில் தமிழ் மக்களுக்கு என தனியான பிரதேச செயலகம் ஒன்றை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்துள்ளது. கல்முனை...

150 வருடம் பழமையான முத்துமாரியம்மன் சிலை உடைப்பு : அகில இலங்கை இந்து காங்கிரஸ் கவலை!!

150 வருடங்கள் பழமையான ஸ்ரீ முத்துமாரியம்மன் சிலை, விஷமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை இந்து காங்கிரஸ் கவலை வெளியிட்டுள்ளது. பதுளை மாவட்டம் ஹாலி -எல உடுநுவர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ முருகன்...

பாராளுமன்றத்தை பார்வையிட இன்று முதல் அனுமதி தேவையில்லை : சபாநாயகர்

முன் அனுமதியின்றி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை எவர் வேண்டுமானாலும் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் இன்று முதல் வழங்கப்படும் என சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தை பார்வையிட வேண்டுமாயின் முன் அனுமதிப் பெறவேண்டும் என நடைமுறை...

ஐ.தே.கட்சியுடன் கூட்டணி அமைக்க போவதில்லை : பொன்சேகா முடிவு!!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளார். மேல் மாகாண சபை உட்பட எந்த மாகாண சபைத் தேர்தலிலும் ஐக்கிய...

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு அரசு கண்டனம்!!

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று கோரும் ஐரோப்பிய ஒன்றின் தீர்மானத்தை கண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, எந்த...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் மீது இடி தாக்கியதால் பரபரப்பு..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை இடி தாக்கியதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுரம் எழில்வாய்ந்த ஒன்று. மதுரையின் எந்த திசையில் இருந்து பார்த்தாலும்,...

கறுப்பு பணத்தை அதிகமாக கடத்தும் நாடுகளில் முதலிடம் சீனாவுக்கு..!

வாஷிங்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான குளோபல் பைனான்ஷியல் இன்டெக்ரிட்டி கறுப்பு பணம் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. கடந்த 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை எந்தெந்த நாடுகள் எவ்வளவு கறுப்பு பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளது...

நடு வீதியில் சமையல்: நடிகை ரோஜா நூதன போராட்டம்..!

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. அவர் அதனை ஆந்திர சட்ட சபை ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளர். இந்த...

பாகிஸ்தானைச் சேர்ந்த 600 கத்தோலிக்கர்கள் இலங்கையில் தஞ்சம்..!

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தொந்தரவுகள் மற்றும் இடையூறுகள் காரணமாக பாகிஸ்தானை சேர்ந்த 600 கத்தோலிக்கர்கள் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளதாக சிலாபம் மறைமாவட்ட ஆயர் தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில், இவர்கள் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் தற்காலிகமாக தங்கியிருப்பதாகவும் அவர்...

16 வயது மகன் பொல்லால் தாக்கியதில் தந்தை பலி..!

அம்பலாந்தொட்ட - மானஜீவாவ பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட மோதலை அடுத்து மகன் பொல்லால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார். 16 வயது சிறுவனே இவ்வாறு தந்தையை கொலை செய்துள்ளதாக...

இலங்கையில் விஷ நோய் பரவ ஐ.நா சபை காரணம் என குற்றச்சாட்டு..!

மர்மமான சிறுநீரக நோய் ஒன்று இலங்கையில் சுமார் ஐந்து லட்சம் மக்களுக்கு பரவக் காரணமாக இருந்ததாக ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் மீது இலங்கையின் சிவில் சமூக அமைப்பு ஒன்று புகார்...