வவுனியா செய்திகள்

வவுனியாவில் “வீட்டிலிருந்தே ஒன்லைனில் சம்பாதிப்பது எப்படி” இலவச கருத்தரங்கு!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலை இல்லாப் பிரச்சனை இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அரச மற்றும் தனியார் துறைகளில் வேலை ஒன்றை பெற்றுக்கொள்வது என்பதும் பெரும்பாலும் எட்டாக்கனியாகியுள்ளது. அரச மற்றும் தனியார் துறைகளில்...

வவுனியா வைத்தியசாலை சுகாதார தொழிற்சங்கங்கள் சம்பள அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம்!!

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி வவுனியா வைத்தியசாலையின் சுகாதார தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர். வவுனியா வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று (02.04.2024) மதியம் ஆரம்பமான குறித்த பேரணி யாழ்வீதிவழியாக சென்று மீண்டும் வைத்தியசாலையினை...

வவுனியா உட்பட வட பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!!

வட மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நாளை முதல் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வட மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளின் பல இடங்களில் வெப்ப அலை வீசுவதற்கான...

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!

வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (01.04.2024) மாலை கிணற்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டிலிலுள்ள கிணற்றிக்கு பக்கத்திலுள்ள வாழை மரத்தின் வாழைக்குலையினை வெட்ட முற்பட்ட சமயத்தில்...

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம்!!

வவுனியா(Vavuniya) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (31.03.2024) இடம்பெற்றுள்ளது. ஜாஎல பகுதியைச் சேர்ந்த 34 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றச் செயல்...

வவுனியாவில் வெல்வோம் ஸ்ரீலங்கா நடமாடும் சேவை முன்னெடுப்பு!!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு "நானே ஆரம்பம் வெல்வோம் சிறிலங்கா ஸ்மார்ட் சூரன்களோடு" வவுனியாவிற்கு ஸ்மார்ட் எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் நடாத்தும் நடமாடும் சேவை வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இன்று (29.03.2024)...

வவுனியாவில் 23 வயது யுவதியின் சடலம் மீட்பு!!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று (28.03.2024) தெரிவித்தனர். வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்ட...

வவுனியா ஓமந்தையில் கோர விபத்து : முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று (27.03.2024) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனமும்...

வவுனியாவில் பாடசாலை மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு!!

வவுனியாவில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா மாதர்பணிக்கர் மகிழங்குளம் பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவியே உயிரிழந்துள்ளார். கடந்த சனிக்கிழமை (23)...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் தேர்த் திருவிழா!-2024

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை  (23/03/2024) இடம்பெற்றது. அதிகாலை 5.00 மணிக்கு  அபிசேகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜை  இடம்பெற்று மூலஸ்தான...

வவுனியாவில் T56 ரக ரவைகள் மற்றும் ஹெரோயினுடன் இளைஞன் கைது!!

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. வவுனியா செட்டிக்குளம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டவராவார். அவரிடம்...

வவுனியா தோணிக்கல்லில் ஆணின் சடலம் மீட்பு!!

வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் பலசரக்கு வியாபரம் செய்து வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாரான 43 வயதுடைய...

வவுனியாவில் 160வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு!!

வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜயசேகர தலைமையில் இன்று (21.03.2024) காலை 7.30 மணியளவில் 160 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கைப் பொலிஸாரால்...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானம் மகா கும்பாபிஷேகம்-2024

இராவண ஜென்ம பூமியாகவும் குபேரபூமி எனவும் பர்பர தேசமாகவும் இலங்காபுரியெனவும் அழைக்கப்பட்ட ஈழவளத்திருநாட்டின் வடபால் அணைதட்டிப் பாய்கின்ற பாரிய நீர்நிலைகளையும் வயல்நிலங்களையும் பெரும் கானகங்களையும் கொண்ட வவுனியா மண்ணில் பெயருக்கே ஏற்றவாறு பசுக்கூட்டங்களையும்...

வவுனியா சிறைச்சாலை வதைமுகாமை விட மோசமானது : சிறைசென்று விடுதலையானோர் தெரிவிப்பு!!

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கொள்ளளவை விட மூன்றுமடங்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், அது வதை முகாமைவிட மோசமானது என்று வெடுக்குநாறி மலையில் கைதுசெய்யப்பட்டு விடுதலைசெய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர். கடந்த சிவாராத்தி தினத்தில் வெடுக்குநாறிமலையில் கைதுசெய்யப்பட்ட 8 பேர்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, வைரபுளியங்குளம், புகையிரதநிலைய வீதியில் இன்று (21.03) மதியம் இவ் விபத்து இடம்பெற்றது. இது குறித்து...