வவுனியா செய்திகள்

வவுனியா இந்து அன்பகத்தில் 14 வருடங்களாக வசிக்கும் பெண்ணுக்கு திருமணம்!!

இந்து அன்பகத்தில்..14 வருடத்திற்கு மேலாக வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் வசித்து வந்த யுவதிக்கு அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மா தலைமையில் இன்று (20.03.2021) காலை திருமணம் இடம்பெற்றது.பாசுகி என்ற யுவதி 14...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவி ப.சுபிலக்ஷி கலைப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடம்!!

பரமசிவம் சுபிலக்ஷி..இன்று (04.05.2021) பிற்பகல் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி கலைப் பிரிவில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவி பரமசிவம் சுபிலக்ஷி 3A சித்திகளைப் பெற்று மாவட்ட...

வவுனியாவில் குளத்தில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர், சடலமாக மீட்பு!!

எஸ்.பரந்தாமன்..வவுனியா கருமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிப்பதற்காக சென்ற ஆசிரியர் வைரவபுளியங்குளம் குளத்தில் முழ்கி மரணமடைந்துள்ளார்.இன்று (27.03.2021) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, குட்செட் வீதி,...

வவுனியாவில் குடும்பப் பெண் ஒருவர் அதிரடியாக கைது!!

உக்குளாங்குளம் பகுதியில்..வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் க.ஞ்.சா போ.தை.ப்.பொருளுடன் பெண் ஒருவரை பொலிஸார் நேற்று மாலை கை.து செய்துள்ளனர். வவுனியா போ.தை ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு இது தொடர்பில் இ.ர.கசிய தகவல் கிடைத்துள்ளது.இதனடிப்படையில் உக்குளாங்குளம்...

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி மரணம் : பொலிஸார் விசாரணை!!

தங்கவேல் திவியா..ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதியொருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் இன்று காலை வவுனியா நகருக்கு...

வவுனியாவில் நீரில் மூழ்கி பலியான ஆசிரியருக்கு மாணவர்கள் திரண்டு வந்து அஞ்சலி!!

அஞ்சலி..வவுனியாவில் ஆலயம் ஒன்றின் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்க சென்ற நிலையில் மரணமடைந்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ஆசிரியர் 2ஆம் லெப்டினன் ப.பரந்தாமன் (வயது 33) அவர்களுக்கு மாணவர்கள்...

வவுனியாவில் 19 வயது இளைஞன் செய்த மோசமான செயல் : அதிரடியாக கைது செய்த பொலிசார்!!

19 வயது இளைஞன்..வவுனியாவில் 19 வயது இளைஞன் ஒருவன் ஹெ.ரோயின் போ.தை.ப் பொ.ருளுடன் கு.ற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வவுனியா நகரப் பகுதியில் நேற்று (29.04) மாலை விசேட நடவடிக்கையில் ஈடுபட்ட கு.ற்றத்தடுப்பு...

இலங்கை மக்களுக்கு இன்று முதல் 5000 ரூபாய் கொடுப்பனவு!!

5000 ரூபாய் கொடுப்பனவு..நாட்டில் நிலவும் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.கொவிட் நிலைமை மற்றும் பயணத்தடையை கருத்திற் கொண்டு மிகவும்...

வவுனியா ஆச்சிபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சுட்டும் வெட்டியும் படுகொலை!!

ஆச்சிபுரம் பகுதியில்..வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒரு கட்டுத் துவக்கால் சுடப்பட்டும், வாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (31.07) மாலை அந்தப் பகுதிக்கு சென்ற ஆயுதம் தாங்கிய குழு ஒன்று...

வவுனியாவில் சிறுவனின் ம.ரணத்திற்கு நீதி கேட்டு ச.டலத்தினை தாங்கியவாறு மக்கள் ஆ.ர்ப்பாட்டம்!!

ஆ.ர்ப்பாட்டம்..வவுனியா ஓமந்தை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் நேற்றுமுன்தினம் கிணற்றிலிருந்து ச.டலமாக மீ.ட்கப்பட்டிருந்தார். அவரது ம.ரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்து கிராமமக்கள் இன்றையதினம் ஆ.ர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.குறித்த...

வவுனியாவில் மூன்று இளைஞர்கள் அதிரடியாக கைது!!

மூன்று இளைஞர்கள்..வவுனியாவில் க.ஞ்.சா பொதிகளுடன் நடமாடிய மூவரினை வவுனியா பொலிஸார் நேற்று (18.03) கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இ.ர.கசிய...

வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி நடைபெற்ற திருமணம் : திருமண மண்டபத்திற்கு சீல்!!

திருமண மண்டபத்திற்கு சீல்..வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றமையால் திருமண மண்டபம் சுகாதாரப் பிரிவினரால் இன்று மாலை (04.06) சீல் வைத்து மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டது.வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில்...

வவுனியாவில் பல பகுதிகள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தல் சட்டம் அமுல் : விபரம் உள்ளே!!

தனிப்படுத்தல் சட்டம்..வவுனியாவில் திடிரென அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமான விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (12.01.2021) காலை 10 மணிக்கு ஆரம்பமாகி...

வவுனியாவில் 14 வயது சிறுவன் காயங்களுடன் சடலமாக மீட்பு : நடந்தது என்ன? விசாரணைகளில் வெளியான தகவல்!!

லக்கசபான வீதியில்...வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்கசபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஞ்ஜிவன் என்ற சிறுவன்...

வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின!!

ராசேந்திரன் யதுர்சி..வவுனியா கணேசபுரம் 8ம் ஓழுங்கை பகுதியில் பராமரிப்பற்ற கிணற்றிலிருந்து நேற்றுமுன்தினம் (30.05.2022) இரவு 9.30 மணியளவில் 16 வயதுடைய சிறுமி ராசேந்திரன் யதுர்சி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.குறித்த சிறுமியின் மரணத்தில் பொலிஸாருக்கு சந்தேகம்...

வவுனியா மரக்காரம்பளை வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து இளைஞன் மரணம்

வவுனியா மரக்காரம்பளை வீதியில்வவுனியா மரக்காரம்பளை வீதியில் இன்று (15.02.2022) காலை 8.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் மோட்டார் சைக்கில் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கணேசபுரம்...