வவுனியாவில் பல்துறையில் சாதிக்கும் இளைஞன் : இவரின் படைப்புக்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!
மனோகரன் இந்துநேசன்
நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.
ஊடகங்களின்...
வவுனியாவிலிருந்து உங்களை கிறங்கடிக்க வரும் காதல் கிறுக்கி!!(காணொளி)
புவிகரன் இயக்கத்தில் வினோத் திவ்யாவின் நடிப்பில் ஐ.எல்.சி தமிழ் வானொலியில் ஊடக பங்களிப்பில் நேற்று (14.02.2016) "காதல் கிறுக்கி" வவுனியாவில் வெளியிடப்பட்டது.
நவில்ராஜின் வரிகளுக்கு சைசைன் டி ஹர்சி இசையமைக்க பிரவீன் பிரதா இந்த...
வவுனியாவிலிருந்து வெளிவந்த இருள்!!
ஈழத்து இளம் கலைஞன் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் உருவாகி வெளிவரக் காத்திருக்கும் குறுந்திரைப்படமே "இருள்".
மொறட்டுவைப் பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவன் பூபாலசிங்கம் கேசவனின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் என்பவற்றுடன் எஸ்.ஜதுர்ஷன்...
வவுனியா வசந்தி திரையரங்கில் ஈழத்தில் சாதனை படைத்த சாலைப் பூக்கள் திரைப்படம்!!
ஈழத்தின் கலைத்துறையில் சிறப்போடு தன் தனித்துவ ஆற்றலை வெளிப்படுத்தி வரும் சுதர்சன் றட்ணம் அவர்களின் இயக்கத்திலும் நிர்மலனின் இசையிலும் பல இளம் புதிய படைப்பாளிகளின் சிறப்புமிகு நடிப்பிலும் உருவாகிய சாலைப் பூக்கள் திரைப்படம்...
வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா!!
வவுனியாவில் தைத்திருநாளாம் தைப்பொங்கல் இன மத வேறுபாடு இன்றி கொண்டாடப்பட்டது. அனைத்து இந்து ஆலயங்களிலும் காலையில் பொங்கல் பொங்கி இந்து மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் இந்துக்களின் வீடுகளிலும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதேவேளை வவுனியா...
“என் இனிய காதலே” யாழிலிருந்து அழகிய காதல் பாடல்!!
புலவர் வீடியோ வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அழகான காதல் பாடல்தான் என் இனிய காதலே.
இப் பாடலுக்கான கதை மற்றும் பாடலுருவாக்கத்தினை விஷ்னுவரதன் மேற்கொண்டுள்ளார். மேலும் வின்சன் சிவாவின் இசையிலும் பாடல் வரியிலும் மல்லாவி மைந்தன் நிரோசனின் குரல்...
வவுனியாவில் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் இருள் குறும்படம் வெளியீடு!!
வவுனியாவிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் குறும்படங்கள் வரிசையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மாணவன் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் இருள் குறும்படம் வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் அமைந்துள்ள ICC நிறுவன கட்டடத் தொகுதியின் ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று...
வவுனியா பெண்ணின் காதலை கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்!!
வவுனியா மண்ணில் ஒரு காதல் பாடல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே வவுனியா மண்ணே என்றபாடல் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
மீண்டும் அதே கூட்டணி இணைந்து வவுனியா பெண்ணே என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள்.
தர்மலிங்கம் பிரதாபனின் வரிகளில், கந்தப்பு...
வவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு!!
சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் கால அதிர்வுகள் நூல் வெளியீடு நிகழ்வு இன்று (29.12.2018) சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வவுனியா வாடி வீடு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
வவுனியா கல்வியியல் கல்லூரியின்...
வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோயில் வருடாந்த பொங்கல் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் (04.07.2016)சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் திங்கட்கிழமைகொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது .
மேற்படி உற்சவத்தில் 11.07.2016 அன்று பொங்கல் உற்சவம்...
வவுனியாவில் “1 Minute” குறும்படம் வெளியீடு!!(காணொளி)
வவுனியா கலைஞன் புவிகரன் இயக்கத்தில் 1 Minute என்ற குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியாவில் வெளியிடப்பட்டுள்ள இக் குறும்படம் சமூகத்திற்கு சிறந்த கருத்துக்களை எடுத்துரைக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.
இயக்கம் – புவிகரன்
நடிகர்கள்- புவிகரன்,ஹரிணி,நகுலன்,அன்ரனி ரெக்க்ஷன், மோகன் லக்சன்,...
வவுனியாவில் பௌத்த இளைஞர் சங்கம் புனரமைப்பு!!
பௌத்த இளைஞர் சங்கம்
வவுனியா இலுப்பையடிப் பகுதியில் அமைந்திருந்த பௌத்தர்களின் யாத்தரிகை விடுதி இன்று முதல் புனரமைப்பு செய்யப்பட்டு பௌத்த இளைஞர் சங்கம் என்ற பெயரில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக பௌத்த யாத்திரிகைகள் விடுதி...
விதைத்தவன் உறங்கலாம் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை : இது சமூக மாற்றத்துக்கான நம்மவர் குறும்படம்!!
குறும்படம்
தி.குகீந்த் இயக்கத்திலும் துவாரகன் மற்றும் தி.கர்சன் இணைந்த தயாரிப்பிலும் உருவான விதைகள் குறும்படம் 25 நவம்பர் 2018 வெளியானது.
இந்தக் குறும்படம் இன்றைய இளைஞர்களின் சமுக மாற்றத்தின் மீதான பார்வையையும் அதற்காக அவர்கள் தெரிவுசெய்யும்...
வவுனியாவில் ‘என் பின்னால் ஒரு நிழல்’ நூல் வெளியீடு!!
வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் நேற்று (02.09.2016) மாலை இத்தாலி வாழ் சி.விஜயன் எழுதிய "என் பின்னால் ஒரு நிழல்" எனும் நூல் வெளியீடு இடம்பெற்றது.
இந்நிகழவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...
வவுனியா கலைஞர்களின் ‘எனக்குள் நீயடி பாடல்’!!
திவ்யாவின் இயக்கத்தில் தசராவின் தயாரிப்பில் புதிதாக ஒரு காதல் பாடலொன்று வெளிவரவிருக்கிறது.
நந்தனின் வரிகளில் வி.ஜி.எஸ் இசையமைக்க ஜேம்ஸ் பாடலை பாடியுள்ளார். நடனமைப்புக்களை வினோத் மற்றும் படத்தொகுப்பினை சிந்தனசுவிமல் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளனர்.
இப்பாடலின் மூலம் வவுனியாவை...
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை : பிரமாண்ட இசை நிகழ்ச்சி!!
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா நாளை (16.06.2018 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம்...