வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்!!
முல்லைத்தீவு, பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகபெருஞ்சாந்தி விழாவில் (26.03) நேற்று ஆரம்ப யாகபூசையில் குருக்கள் அம்மனுக்கு காட்டிய தீப ஆராதனையின் போது அம்மனின் திருவுருவம் தென்பட்டு அங்கிருந்த...
வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் ஆலய மணவாளக்கோல விழாவும் பால்குட பவனியும்!!
வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோவில் கும்பாபிஷேக தின நவோத்திர சகஸ்ரசத (1008) சங்காபிஷேக மணவாளக்கோல விழாவும் பால்குட பவனியும் நேற்றுமுன்தினம் (21.03) வெகு விமர்சையாக நடைபெற்றது.
அன்றய தினம் வவுனியாவின் முக்கிய...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்-2018
சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் சிவன் மகோற்சவம் (16.03.2018) வெள்ளிகிழமை ...
வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தீர்த்தோற்சவம்!(படங்கள்,வீடியோ)
இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...
வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தேர்-2018!(படங்கள்,வீடியோ)
இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள்...
வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள்,வீடியோ)
வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பத்தாம் ஆண்டு மகோற்சவ பெருவிழா (20.02.2018) செவ்வாய்க்கிழமை பகல் 11.05மணிக்கு கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது. .மேற்படி மகோற்சவம் ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது.
மேற்படி மகோற்சவத்தில்
23.02.2018 வெள்ளிகிழமையன்று கற்பூர சட்டி திருவிழா
27.02.2018 செவ்வாய்கிழமையன்று சப்பர திருவிழா
28.02.2018 புதன்கிழமையன்று தேர்த்திருவிழா
01.03.2018 வியாழக்கிழமையன்று தீர்த்த...
வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்ட மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர்!(படங்கள்,வீடியோ)
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர், பேரருட் கலாநிதி பிடலின் லயனல் இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை அவர்கள், கடந்த 18.02.2018 சனிக்கிழமை வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அவரை வரவேற்கும்முகமாக, வவுனியா குறுமன்காடு தூய கிறிஸ்து அரசர்...
வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவம்-2018
இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் மகா சிவராத்திரி-2018
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மகா சிவராத்திரி நிகழ்வு கடந்த 13.02.2018 செவ்வாய்க்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றது.
மேற்படி சிவராத்திரி தினத்தில் சிவனுக்கு விசேட அபிசேக ஆராதனைகள் இடம்பெற்றதுடன்...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் குபேர வாசல் கோபுரதிற்கான அடிக்கல் நாட்டல்!(படங்கள் வீடியோ)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் குபேர வாசல் (வடக்கு வாசல் ) கோபுரதிற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் தைப்பூச தினமான நேற்று (31.01.2018)புதன்கிழமை நண்பகல் வேளையில் இடம்பெற்றது.
மேற்படி...
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் தீர்த்தோற்சவம்!(படங்கள்)
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்தில் தீர்தோற்சவம் நேற்று 31.01.2018 புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது .
தொடர்ந்து மதியம் 1.00 மணியளவில் கொடியிறக்க வைபவமும் சண்டேஸ்வர அபிசேகமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது...
வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலயத்தில் முருகன் ஔவையார் சிலைகள் திறப்பு!
வவுனியா சிதம்பரபுரத்தில் மலை மீது அமர்ந்து இருக்கும் திருப்பழனி முருகன் ஆலயத்தில் தை பூச தினமான இன்று பூசை நிகழ்வு இந்திய துணை தூதர் திரு. ஆர். நடராஜன் மற்றும் வடமாகாண சபை...
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் தேர்த்திருவிழா !(படங்கள்,வீடியோ)
வவுனியா நகரில் அமைந்துள்ள அழகிய ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று30.01.2018 செவ்வாய்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
அதிகாலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று காலை 7.30 மணியாளவில் கொடிதம்ப பூசையை...
வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலய சப்பர திருவிழா காட்சிகள்!(படங்கள், வீடியோ)
வவுனியா நகரின் மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பர திருவிழா நேற்று 29.01.2018 திங்கட்கிழமை இடம்பெற்றது.
மாலையில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று தொடர்ந்து நடன நிகழ்வுகள் இடம்பெற்று 7.30 மணியளவில் ...
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற கும்பாபிசேக தின நிகழ்வுகள்!(படங்கள்)
வவுனியா நகரிலமைந்துள்ள அழகிய ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் கும்பாபிசக தினமும் மணவாள கோல வைபவமும் நேற்று 20.01.2018 சனிக்கிழமை இடம்பெற்றது.
காலையில் சங்காபிசேகம் இடம்பெற்றதுடன் மாலையில் திருக்கல்யாண வைப்பவன் இடம்பெற்று மணவாள கோலத்துடன் முருகபெருமான் ...
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய தைபொங்கல் விழா -2018
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தில் நேற்று 14.01.2018 ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணி முதல் பொங்கல் விழா இடம்பெற்றது .
முற்றிலும் பாரம்பரிய முறைப்படி கோவில் வயலில் நெல்லை அறுவடை...