வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சூரசம்காரம்!(படங்கள்)
வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின் கந்த சஷ்டி உற்சவத்தின் ஆறாவது நாளான நேற்று முன்தினம் 25.10.2017 புதன்கிழமை சூரசம்காரம் எனப்படும் சூரன் போர் இடம்பெற்றது.
மேற்படி சூரசம்கார நிகழ்வில் நூற்றுக்கணக்கான முருகனின்...
வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் சூரசம்காரம் !(படங்கள்)
வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் கந்த சஷ்டி உற்சவத்தின் ஆறாவது நாளான நேற்று முன்தினம் 25.10.2017 புதன்கிழமை சூரசம்காரம் எனப்படும் சூரன் போர் இடம்பெற்றது.
மேற்படி சூரசம்கார நிகழ்வில் நூற்றுக்கணக்கான முருகனின் பக்தர்கள்...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இடம்பெற்ற சூரன் போர் நேரடி காட்சிகள்!(படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான இன்று 25-10-2017(புதன்கிழமை) சூரசம்காரம் என்று சொல்லப்படுகின்ற சூரன் போர் இடம்பெற்றது.
வவுனியாவின் பல பகுதிகளிலும் மற்றும் நாடெங்கிலும்...
வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சூரன்போர்!!(படத்தொகுப்பு)
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக இந்து மக்கள் அனுஸ்டிக்கும் விரதங்களில் மிக முக்கிய விரதமாக கந்தசஷ்டி திகழ்கின்றது.
இந்த கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று(25.10) வவுனியாவில் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் ஆயிரக்கணக்கான...
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் ஐந்தாம் நாள் !(படங்கள்)
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த கந்த சஷ்டி விரத உற்சவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .
ஐந்தாம் நாளான நேற்று 24.10.2017 செவ்வாய்கிழமை காலை முதல் ஆறுமுக சுவாமிக்கு அபிசேகங்கள் ...
வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலின் கந்த சஷ்டி விரத நான்காம் நாள் !(படங்கள் )
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த கந்த சஷ்டி விரத உற்சவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .
நான்காம் நாளான நேற்று (23.10.2017)காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று...
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் நான்காம் நாள் !(படங்கள்)
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த கந்த சஷ்டி விரத உற்சவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .
நான்காம் நாளான நேற்று 23.10.2017 திங்கட்கிழமை காலை முதல் ஆறுமுக சுவாமிக்கு அபிசேகங்கள் இடம்பெற்று ...
வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலின் கந்த சஷ்டி விரத இரண்டாம் மூன்றாம் நாள் உற்சவங்கள்!(படங்கள் )
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த கந்த சஷ்டி விரத உற்சவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .
காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று மதியம் விசேட போசை...
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் மூன்றாம் நாள் !(படங்கள்)
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த கந்த சஷ்டி விரத உற்சவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .
மூன்றாம் நாளான 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஆறுமுக சுவாமிக்கு அபிசேகங்கள் இடம்பெற்று விசேட...
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் இரண்டாம் நாள்!(படங்கள்)
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த கந்த சஷ்டி விரத உற்சவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .
இரண்டாம் நாளான 21.10.2017 சனிக்கிழமை காலை முதல் ஆறுமுக சுவாமிக்கு அபிசேகங்கள் இடம்பெற்று விசேட பூஜை ...
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் முதலாம் நாள்!(படங்கள்)
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த கந்த சஷ்டி விரத உறசவம் கடந்த 20.010.2017 வெள்ளிகிழமை ஆரம்பமானது .
காலை முதல் அறுமுக சுவாமிக்கு அபிசேகங்கள் இடம்பெற்று விசேட பூயை வழிபாடுகள் இடம்பெற்றது .
மாலையில் ...
வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெறும் கந்தசஸ்டி பெருவிழா!!
வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் வருடந்தோறும் இடம்பெறும் கந்தசஸ்டி பெருவிழா இவ்வருடமும் சிறப்பாக நடைபெறுகிறது.
ஆலயகுரு பிரம்ஸ்ரீ வேத சரண்ய புரீஸ்வரக்குருக்கள் தலைமையில் கிரியைகள் ஆறு தினங்களும் காலை மாலை என இருவேளையும்...
வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய தீர்த்தோற்சவம்!(படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் (05.10.2017 வியாழக்கிழமை ) காலை தீர்த்தோற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றது.
காலை 8.00 மணியளவில் உற்சவம்...
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய மானம்பூ திருவிழா மற்றும் ...
வவுனியா ஓமந்தை அர்சர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் மானம்பூ திருவிழா கடந்த30.09.2017 சனிக்கிழமை இடம்பெற்றது .
தொடர்ந்து கௌரி விரத ஆரம்பநிகழ்வும் அன்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
...
வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய இரதோற்சவம்!(படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் இன்று (04.10.2017 புதன்கிழமை ) காலை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.
இன்றுகாலை 7.00 மணியளவில்...
வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய சப்பர திருவிழா!(படங்கள் வீடியோ)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா கடந்த (26.09.2017) செவ்வாய்கிழமை பகல் 11.00மணிக்கு சிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன்...