நவராத்திரி ஆரம்பிக்கும் திகதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்!!
பஞ்சாங்கங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 20 மற்றும் 21 ஆம் திகதி நவராத்திரி விரதமாக காணப்படுகின்றது.
வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் 20 திகதியும், திருக்கணித பஞ்சாங்கம் படி 21 ஆம் திகதியும் நவராத்திரி விரதம்...
வவுனியா உக்கிளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய இரததோற்சவம்!
வவுனியா உக்கிளாங்குளம் அருவருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய இரததோற்சவம் இன்று (14.09.2017) வியாழகிழமை இடம்பெற்றது.
தேர் திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் காவடிகள் எடுத்து தங்களுடைய நேர்த்திகடன்களை நிறைவு செய்திருந்தனர்.
...
வவுனியா தெற்கிலுப்பைகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அலங்கார திருவிழா!(படங்கள் ,வீடியோ)
வவுனியா தெற்கிலுப்பைகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அலங்கார திருவிழா கடந்த 03.09.2017 ஞாயிற்றுகிழமை கொடிஏற்றதுடன் 10 நாட்கள் இடம்பெற்றது .
மேற்படி ஆலயத்தில் 10.09.2017 ஞாயிற்றுகிழமை அன்று வவுனியா கோவில்குளம் அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி...
வவுனியா பிரதேச செயலக விளாத்தியடி ஸ்ரீ விநாயகர் பெருமான் மணவாள கோல விஞ்ஞாபனம்!(படங்கள்)
வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள விளாத்தியடி ஸ்ரீ விநாயகர் பெருமான் ஆலயத்தின் கும்பாபிசேக தினமும் மணவாளகோல நிகழ்வும் 09.09.2017 சனிக்கிழமை இடம்பெற்றது .
மேற்படி உற்சவத்தில் வவுனியா பிரதேச செயலகர் கலாசார உத்தியோகத்தர் மற்றும்...
வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ தான்தோன்றி நாகம்மாள் ஆலய மகா கும்பாபிசேகம் !(படங்கள்)
வவுனியா சிதம்பரபுரம் அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றி நாகம்மாள் ஆலய மகா கும்பாபிசேகம் கடந்த 03.09.2017 ஞாயிற்றுக்கிழமை கும்பாபிசேக குருமார்களான சிவஸ்ரீ வைத்திய நாத குருக்கள் மற்றும் ஜெகதீஸ்வர குருக்கள்...
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய தேர்த்திருவிழா!!(படங்கள்,வீடியோ)
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா கடந்த 25.08.2017 ஆம் திகதி வெள்ளிகிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
9ம் நாளான இன்று சனிக்கிழமை (02.09) காலை 7.30 மணிக்கு வசந்த...
வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்-2017(படங்கள்)
குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின் அஷ்டபந்தன நவகுண்டபக்ச பிரதிஸ்ட மகா கும்பாபிசேக பெருவிழா இன்று (31.08.2017) வியாழகிழமை காலையில் சிவா ஸ்ரீ சதா மகாலிங்க சிவகுருக்கள் தலைமையில் பெற்றது.
கும்பாபிசேக விழாவில் நல்லை ஆதீன ...
வவுனியா – பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம் மகோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் – 2017
ஈழ வள நாட்டின் நீர் வளமும், நில வளமும் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா மாநகரின் வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அள்ளி, வழங்குகின்ற ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்க பெருமானுக்கு நிகழும் சர்வ...
யாழ்ப்பாணம் நல்லையம்பதி கந்தனின் இரதோற்சவம்!(படங்கள்,வீடியோ)
ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். அழகு பெரும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
24ஆம் நாளான நேற்றைய தினம் தேர்த்திருவிழாவைக் காண உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெருந்திரளான...
வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா!(வீடியோ )
வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்திருவிழா 06.08.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
மேற்படி ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் காலை முதல் அபிசேகங்கள் சிவஸ்ரீ சங்கரதாஸ் குருக்கள் தலைமையில் இடம்பெற்று காலை எட்டரை மணிக்கு...
வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்!(வீடியோ)
வவுனியா புளியங்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று 06.08.2017 ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது .
மேற்படிஆலயத்தில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் கடந்த வருடம் கோவில் புனர்நிர்மான செய்யப்பட்டு...
வேலணை வடக்கு இலந்தவனபதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இசைபேழை வெளியீடு!(படங்கள், வீடியோ )
வேலணை வடக்கு இலந்தவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மீது ஈழத்து புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான தில்லைச்சிவன் என அழைக்கப்படும் சிவசாமி அவர்களின் புதல்வர் (சிவசாமி தயாபரன் )வேலணையூர் சாமி புத்தனின் வரிகளில்...
வேலணை வடக்கு இலந்தவனபதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இசைபேழை வெளியீடு!
வேலணை வடக்கு இலந்தவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மீது வேலணையூர் சாமி புத்தனின் வரிகளில் இசைவாரிதி வர்ஷன் அவர்களின் இசையமைப்பில் தென்னிந்திய பாடகர்களான டாக்டர்.நாராயணன் ,அனந்து,செந்தில்தாஸ்,முகேஷ் வர்ஷன் மற்றும் நம்நாட்டு பாடகி...
வவுனியாவில் சலங்கை கட்டி உருக்கொண்டு வாள்மீது ஏறிநின்று ஆடும் பூசகர்!(பரபரப்பான தருணங்கள்)
வவுனியா கூமாங்குளம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 29.07.2017 கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.மேற்படி ஆலயத்தின் உற்சவம் எதிர்வரும் 08.08.2017 செவ்வாய்கிழமை வரை இடம்பெறுகிறது.
இவ்வாலயத்தின் பூசகர் உருக்கொண்டு சலங்கை கட்டி வாள்...
வவுனியா ஈழத்து பழனி முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பம்!(காணொளி)
வவுனியா சிதம்பரபுரம் உச்சி பழனி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29.07.2017 (சனிக்கிழமை )அன்று ஆலய உற்சவகுரு சிவஸ்ரீ ஸ்ரீசங்கர குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
10 தினங்கள் இடம்பெறும் இவ்...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!
தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத் திருவிழாவுடன் வெகு விமர்சையாக இன்று ஆரம்பமாகியது.
ஈழவள நாட்டின் வட புலத்தில் யாழ்ப்பாணம் நல்லை நகரில் கோயில் கொண்டு...
















