வவுனியா, வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் – 2017

ஈழவள நாட்டின் வடபால் வவுனியா நகரில் முத்தமிழ் விளங்கும் வேப்பங்குளம் பகுதியில் இந்து அன்பக பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ.சிவசுப்பிரமணிய சுவாமியின் தியானத்தினாலும் தேவியின் திருவருளினாலும் அமைக்கப்பட்ட இவ்வாலய வருடாந்த அலங்கார உற்சவம் நிகழும் மங்களகரமான...

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா-2017!!(படங்கள், காணொளி)

  வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா நேற்று(26.06.2016) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பக்த அடியார்கள் காலை முதல் தூக்குகாவடி, பால் காவடி எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும், அங்க...

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2017

வரலாற்று பிரசித்தி பெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர்தெரிவித்துள்ளனர். ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா, எதிர்வரும் திங்கட்கிழமை 26 ஆம் திகதி...

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா!!

  கடல் நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று (12.06.2017) சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம்...

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்த் திருவிழா!!(வீடியோ)

  வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்த் திருவிழா இன்று (08.06.2017) வியாழக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலையில் கிரியைகள் ஆரம்பமாகி சிறப்புப் பூஜைகள் இடம்பெற்று காலை எட்டு மணிளவில் ஸ்ரீ காளியம்மனின்...

வவுனியா பூவரசன்குளம் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் சப்பரத் திருவிழா!!

  வவுனியா பூவரசன்குளம் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 8 வது நாளான நேற்று (05.06.2017 முருகப்பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வவுனியா பூவரசங்குளம் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா...

வவுனியா புனித அந்தோனியார்ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் 04.06.2017 ஞாயிற்றுக்கிழமை ஆலய பங்குதந்தை அருட்பணி சத்தியராஜ் அடிகளார்  தலைமையில் கொடியேற்றதுடன் ஆரம்பமானது .. மேற்படி திருவிழா 04.06.2017 தொடக்கம் 13.06.2017 வரை...

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான மகோற்சவம் (படங்கள் ,வீடியோ)

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின்  வருடாந்த மகோற்சவம்கடந்த  31.05.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில்   மகோற்சவகுரு சிவஸ்ரீ  செல்வ சர்மில குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன்  ஆரம்பமாகியது . கடந்த மூன்று தினங்களாக...

வவுனியா முருகனூர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார உற்சவம் -2017

வவுனியா முருகனூர்   ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய   வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த  28.05.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில்   மகோற்சவகுரு சிவஸ்ரீ  சிதம்பர லட்சுமி திவாகர குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன்  ஆரம்பமானது. பத்து  தினங்கள்...

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான மகோற்சவம் -2017

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின்  வருடாந்த மகோற்சவம் நாளை 31.05.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில்   மகோற்சவகுரு சிவஸ்ரீ  செல்வ சர்மில குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன்  ஆரம்பமாகவுள்ளது. பத்து  தினங்கள் இடம்பெறும்...

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017.

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017. ஆழ்கடலின் நடுவினிலே அலைகள் சாமரை வீசி மந்திரம் ஒலிக்க நயினாதீவில் ஐந்து தலை நாகத்தின் வண்ணக் குடையின் கீழ் நாகஈஸ்வரரின் அரவணைப்புடன்...

காலையில் கண்விழித்ததும் இவற்றை பாருங்கள் : காரியங்கள் கைகூடும்!!

காலையில் கண்விழத்ததும் சில பொருட்களை பார்த்தால் அன்று நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி, நீங்கள் காலையில் கண்விழித்ததும் பார்க்கவேண்டிய பொருட்கள் இதோ, வலதுகை சந்தனம் சூரியன் தீபம் முகம் பார்க்கும் கண்ணாடி கடல் பசுவும் கன்றும் மேகங்கள் சூழ்ந்த...

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ  சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று (09.05.2017 செவ்வாய்கிழமை )காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை...

வவுனியா கல்மடு ஸ்ரீ விநாயகர் ஆலய கும்பாபிசேகம்!(படங்கள்)

வவுனியா கல்மடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின்  கும்பாபிசேகம் கடந்த 29.04.2017 சனிகிழமை காலை இடம்பெற்றது. மேற்படி கும்பாபிசேகம் சிவஸ்ரீ.திவாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது . ஆலய கும்பாபிஷேக நிகழ்வில்  ஊர்  மக்கள் கலந்து கொண்டனர். ...

கோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடித்து விட்டு வணங்குவது ஏன் தெரியுமா?

கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளதா, அதை பற்றி உங்களுக்கு தெரியுமா? கோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடிப்பது ஏன்? கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள்...

வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய தேர் திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா வைரவ புளியங்குளம்  ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தில் ஏவிளம்பி  வருட தேர் திருவிழா நேற்று ( 14.04.2016)சிறப்பாக இடம் பெற்றது. வவுனியாவில் புதுவருடபிறப்பை முன்னிட்டு  இவ்வாலயத்தில்தேர்த்திருவிழா இடம்பெறுவது சிறப்பாகும். மேற்படி தேர்த்திருவிழாவில் ஏராளமான...