வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள், காணொளி)
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் துர்முகி வருடத்துக்கான மகோற்சவம் கடந்த 31.01.2017 கொடியேற்றதுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து நேற்றையதினம் சப்பறத்திருவிழா நடைபெற்றதுடன் இன்றைய தினம்(08.02.2017) வருடாந்த தேர்த்திருவிழா நடைபெற்றது.
முதலாம் குருக்குத்தெரு வீதி வழியாக பயணித்த தேர்...
தைப்பூச திருநாளும் அதன் சிறப்பும் – 09.02.2017
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே வரும் பூச நட்சத்திரம் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால்...
வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழா !(அறிவித்தல் )
வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பன நவகுண்ட பக்க்ஷ உத்தம மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழா எதிர்வரும் 09.02.2017 வியாழக்கிழமை காலை 9.15முதல் 10.00 வரையான சுப...
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வசந்த உற்சவம்!(படங்கள்)
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவத்தில் ஆறாவது நாளான நேற்று 05.02.2017 ஞாயிறு ) மாலை வசந்த உற்சவம் இடம்பெற்றது .
ஆலயத்தின் முன்புறம் அமைக்கபட்டுள்ள தீர்த்த கரைக்கு எழுந்தருளிய வள்ளி தெய்வயானை சமேத...
வவுனியா சாந்தசோலை ஸ்ரீ இராமர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா.! (படங்கள்)
வவுனியா சாந்தசோலை ஸ்ரீ இராமர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று (03.02.2017) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிமுதல் பிரதிஷ்டா பிரதம குரு "சிவாகம பூஷணம்" சிவஸ்ரீ மு.இ.வைத்தியநாதக் குருக்கள் அவர்களின் தலைமையில்...
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவம் -2017 கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்)
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் துர்முகி வருடத்துக்கான மகோற்சவம் இன்று(31.01.2017) கொடிஏற்றதுடன்ஆரம்பமானது. காலை முதல் மகோற்சவ கிரியைகள் இடம்பெற்று காலை பதினொரு மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது .
...
வவுனியா கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தின நிகழ்வுகள்!(படங்கள்)
வவுனியா கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகதின நிகழ்வுகள். 30-01-2017 திங்கட்கிழமை இடம்பெற்றது. காலையில் 1008 சங்காபிசேகம் இடம்பெற்று மாலையில் வசந்த மண்டப பூஜையின் பின் முருகபெருமான் வீதியுலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது...
சனிப் பெயர்ச்சி பலன்களும் பரிகாரங்களும்!!
சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி நேற்றுமுன்தினம் (26.01.2017) வியாழக்கிழமை இரவு 07.31 மணிக்கு விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
நவகிரகங்களும் அவ்வப்போது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன....
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் : சிவ கஜேந்திரகுமார்!!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு வருடமும் தை முதலாம் நாள் உலக வாழ் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகின்றது.விவசாயிகள் தமது அறுவடைக்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு இணைந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றிசெலுத்தும் முகமாக...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இடம்பெற்ற மார்கழி திருவாதிரை ஆருத்தரா தரிசனம்!(படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் 2016.01.11 புதன்கிழமை அதிகாலை மார்கழி உற்சவத்தின் போதான ஆருத்திரா தரிசனம் மிக சிறப்பாக இடம்பெற்றது .
மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று...
பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்று தெரியுமா?
நமது உடல் பாகங்களில் பல்லி விழுந்தால் என்னென்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ளுங்கள்,
தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்
தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்
நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி
நெற்றியின் வலது...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தான வைகுண்ட ஏகாதசி!(படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தானத்தில் நேற்று 08.01.2017 ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி விரதம் மிக சிறப்பாக இடம்பெற்றது !
காலை 108 சங்காபிசேகமும்இரவு எழுமணிளவில் முதலாம் ஜாமப்பூசையும்இரவு...
வவுனியா சகாயமாதபுரம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஜனாதிபதியின் இரண்டு வருட சேவைபூர்த்தியை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு!
வவுனியா சகாயமாதபுரம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இரண்டு வருட சேவைபூர்த்தியை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு இன்று(08.01.2017) காலை ஆலய...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தானத்தில் இடம்பெறவுள்ள வைகுண்ட ஏகாதசி!
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தானத்தில் இன்று 08.01.2017 ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி விரதம் மிக சிறப்பாக இடம்பெறவுள்ளது !
இன்று காலை 108 சங்காபிசேகமும்
இரவு...
வைகுண்ட ஏகாதசி விரதத்தின் சிறப்புகள் !
08.01.2017 ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. அதனால் ஏகாதசி பற்றிய முழுமையான ஒரு பார்வை ஜெ.மயூரசர்மா( M.A) பிரதமகுரு வவுனியா கோவில்குளம் மஹாவிஷ்ணு தேவஸ்தானம்
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை...
செல்வம் கொழிக்க வைக்கும் மூன்று வழிகள்!!
பொருள் இல்லாதவனை சுற்றம், குடும்பம் என யாரும் வேண்டார் என்பது பாரதி பாடல்.அதற்கமைய செல்வம் ஒரு திறமை என்றால் அதை தக்க வைப்பதும் ஒரு திறமை தான். ஆனால் அதற்கு பலருக்கு வழிவகைகள்...