வைகுண்ட ஏகாதசி விரதத்தின் சிறப்புகள் !

08.01.2017 ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. அதனால் ஏகாதசி பற்றிய முழுமையான ஒரு பார்வை ஜெ.மயூரசர்மா( M.A) பிரதமகுரு வவுனியா கோவில்குளம் மஹாவிஷ்ணு தேவஸ்தானம் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை...

செல்வம் கொழிக்க வைக்கும் மூன்று வழிகள்!!

பொருள் இல்லாதவனை சுற்றம், குடும்பம் என யாரும் வேண்டார் என்பது பாரதி பாடல்.அதற்கமைய செல்வம் ஒரு திறமை என்றால் அதை தக்க வைப்பதும் ஒரு திறமை தான். ஆனால் அதற்கு பலருக்கு வழிவகைகள்...

புத்தாண்டில் திருமகள் தரிசனம்!!

முக வசீகரத்தையும் பேரெழிலையும் பெற விரும்புவோருக்கு அதை அருளும் திருமகள், ஸௌந்தர்யலட்சுமியாக பூஜிக்கப்படுகிறாள். பதினாறு பேறுகளையும் தந்து மகிழ்ச்சியான இல்லறம் வேண்டுவோர் ஸௌபாக்கிய லட்சுமியை பூஜித்தால் அந்த பாக்கியங்களைப் பெறலாம். நமது பெயரும் புகழும்...

2017ம் ஆண்டு புத்தாண்டுப் பலன்கள்!!

மேஷம்: உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் 11ல் சுக்கிரன், கேது ஆகியோருடன் கூடியிருக்கும் நிலை சிறப்பாகும். என்றாலும் குருவும் சனியும் அனுகூலமாக இல்லை. ஜனவரி 26 முதல் சனி 9ஆமிடம் மாறுவது ஓரளவுசிறப்பாகும். பிப்ரவரி...

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மகரஜோதி பெருவிழா!!

  வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ அரிஹர சுதன் ஐயன் ஐயப்ப சுவாமியின் மகரஜோதி மண்டல விரத சக்தி பூஜை பெருவிழா கடந்த திங்கட்கிழமை (19.12.2016) காலை இந்து...

வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலில் இடம்பெற்ற சொக்கப் பானை உற்சவமும் கார்த்திகை விளக்கீடும்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று முன்தினம் 13.12.2016  சொக்கப்பானை உற்சவமும் கார்த்திகை விளக்கீடு நிகழ்வும் சிறப்பாக  இடம்பெற்றது. வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து  அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  உள்...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!(படங்கள்)

  உலக இந்துக்களால் இன்று(13.12.2016) கார்த்திகைத்தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும், ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி...

வவுனியாவில் முதன்முறையாக இடம்பெற்ற ஐயப்பன் மலையாள பூஜையின் பதிவுகள்!(வீடியோ)

வவுனியா இறம்பைகுளம்  அருள்மிகு கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய திருமண மண்டபத்தில் நேற்று  11.12.2016 ஞாயிற்றுக்கிழமை கிழமை காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை  வரை  இலங்கையில் இருந்து இதுவரைகாலமும் 5100...

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஜயப்பன் குருபூஜையும் குருசாமிகள் கௌரவிப்பு!(படங்கள்)

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடை பெறும் ஜயப்பன் குருபூஜை மற்றும்  குருசாமிகள் கௌரவிப்பு நிகழ்வுகள் நேற்று  வெள்ளிக்கிழமை (09.12.2016) காலை 11.00 மணி அளவில் பாபு குருசாமி...

வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக விஷேட மலையாள ஐயப்பன் பூஜை!

  வவுனியா இறம்பைக்குளம்  அருள்மிகு கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய திருமண மண்டபத்தில் எதிர்வரும் 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை கிழமை காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை  வரை  இலங்கையில் இருந்து இதுவரைகாலமும் 5100...

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் விநாயகர் ஆலய பிரதிஸ்டை நிகழ்வும் சரஸ்வதி சிலை திரைநீக்கமும்(படங்கள்)

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் இன்று 04.12.2016  ஞாயிற்றுக்கிழமை புதிதாக அமைக்கபட்ட விநாயகர் ஆலயத்தின் பிரதிஷ்டை நிகழ்வும் சரஸ்வதி சிலையின் திரைநீக்க நிகழ்வும்  கல்லூரி அதிபர் திருமதி. நடராஜாவின் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலையின் புதிதாக அமைக்கபட்ட...

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய கட்டிட புனர்நிர்மான திருப்பணி!(காணொளி)

  ஈழத்திருநாட்டின் வரலாற்றுப் பெருமை மிக்கதும் கடல் நீரில் விளக்கேற்றிப் பொங்கல் விழாகாணும்   புதுமை மிக்க வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் ஆலயம் முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளைக் கிராமத்தின் நந்திக்கடலோரத்தில் அமைந்துள்ளது. எமது நாட்டில் நடைபெற்று முடிவடைந்த...

வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணியும் நிகழ்வு!!

  ஐயப்பன் விரத்தினை முன்னிட்டு நேற்று வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று பத்திற்கு மேற்ப்பட்ட பக்த அடியவர்கள் மாலை அணிந்தனர்.

வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவ சூரசம்ஹாரம்!!(படங்கள்)

வவுனியா  A9  வீதி தாண்டிக்குளத்தில்  அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின்  கந்தசசஷ்டி  விரதத்தின் இறுதி நாளான நேற்று(05.11.2016)   சனிக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று  முருகபெருமானை  நோக்கி யாகம்  நடைபெற்று...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவ சூரசம்ஹாரம்!!(படங்கள்)

 வவுனிய நகரில் அமைந்துள்ள அழகிய  அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கொவிளில்ன் கந்தசசஷ்டி  விரதத்தின் இறுதி நாளான நேற்று(05.11.2016)   சனிக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று  முருகபெருமானை  நோக்கி யாகம்  நடைபெற்று  பிற்பகல்...

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின் சூரசம்காரம் . (படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான நேற்று 05.11.2016  சூரன் போர் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  காலைமுதல் அபிசேகம் மற்றும் யாகம் என்பன  மலையில் அமைந்துள்ள முருகன்...