இலங்கை அணியின் பயிற்சியாளராக மாவன் அத்தபத்து நீடிப்பு!!
இலங்கை அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவரும் மர்வன் அத்பத்துவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கெதிரான கிரிக்கெட் தொடர் நிறைவடையும் வரை அவரின் பதவிக்காலம் அமுலில் இருக்கும்.
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட போல்...
28 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை வெற்றியினால் மகிழ்ச்சியில் டோனி!!
லண்டன் லோர்ட்ஸில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் அணித்தலைவர் டோனி உற்சாகத்தில் இருக்கிறார்.
நேற்று நடந்த லண்டன் லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை 95...
இஷாந்த் ஷர்மாவின் அதிரடி பந்துவீச்சில் 95 ஓட்டங்களால் இந்திய அணி அபார வெற்றி!!
லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதலில்...
உடைந்த உலகக்கிண்ணம் : உடைத்த வீரரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஜேர்மன்!!
உலகக்கிண்ணம் வென்ற ஜேர்மனி உலகக்கிண்ண கொண்டாட்டங்களின் போது உலகக்கிண்ணத்தை உடைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரில் ஜேர்மனி, அர்ஜென்டினாவை வீழ்த்தி உலகக்கிண்ணம் வென்றது. இந்த கொண்டாட்டங்களின் போது ஜேர்மனி வீரர்கள்...
முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வி!!
முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் தென் தென்னாபிரிக்கா 1-0...
தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் வெற்றியை நோக்கி இலங்கை அணி!!
இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா 455 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல்...
சிக்கலில் கிறிஸ் கெய்ல்!!
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கெய்ல் பெண் நிருபரிடம் கிண்டலாக பேசி புதிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கெய்ல் அரங்கத்தில் அதிரடியில் கலக்க தவறுவது இல்லை. அதே...
தடுமாறும் கோஹ்லி : ஆறுதல் கூறிய அனுஷ்கா சர்மா!!
இங்கிலாந்து போட்டித் தொடரில் சொதப்பி வரும் விராட் கோஹ்லியை காதலி அனுஷ்கா சர்மா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.
இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட்...
20 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்தை பிடித்து ஜேர்மனி சாதனை!!
உலகத்தர வரிசைப் பட்டியலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜேர்மனி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டியில் ஜெர்மனி சம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாறு வெற்றியானது...
இலங்கை பந்து வீச்சாளர் சசித்ர சேனாநாயக்க பரிசோதனையின் போது அழுத்தங்களுக்கு உட்பட்டார் : பயிற்றுவிப்பாளர்!!
இலங்கையின் சுழல்பந்து வீச்சாளர் சசித்ர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்து லோட்ஸ் மைதானத்தில் வைத்து கடந்த மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்துவீசும் போது...
தங்கபந்துக்கு சற்றும் தகுதியில்லாதவர் மெஸ்ஸி : மரடோனா பாய்ச்சல்!!
தங்கபந்து விருது வாங்க மெஸ்ஸி கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர் என்று முன்னாள் ஜம்பவான் மரடோனா கூறியுள்ளார். இந்த உலகக்கிண்ணத்தில் அணிக்காக அதிரடியாய் விளையாடிய மெஸ்ஸி மொத்தம் 4 கோல் அடித்தார்.
அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டி...
தடை செய்யப்பட்ட சசச்சித்ர சேனாநாயக்கவுக்கு தீவிர பயிற்சி வழங்கப்படவுள்ளது : இலங்கை கிரிக்கெட் சபை!!
இலங்கையின் கிரிக்கட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க பந்துவீச சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் கடந்த மாதம் பந்துவீச்சில் ஈடுபட்ட போதே நடுவர்கள் அவரின் இடதுமுறை பந்துவீச்சு எல்லைமீறிய...
டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விடைபெறுகிறார் மஹெல ஜெயவர்த்தன!!
இலங்கை கிரிக்கெட் வீரர் மஹெல ஜெயவர்த்தன டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மஹெல சமர்ப்பித்துள்ள கடிதத்தில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடருடன்...
அடுத்த 8 வருடங்களுக்கு ஐசிசியின் பெரிய போட்டிகள் எதுவும் இலங்கையில் இல்லை!!
சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தின் முழுமை உறுப்பினரான இலங்கைக்கு அடுத்த 8 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கட் சபையின் எந்த ஒரு போட்டி நிகழ்ச்சித் திட்டமும் அட்டவணைப்படுத்தப்படவில்லை.
இலங்கைக்கு அடுத்ததாக பாகிஸ்தானும் 2009ம் ஆண்டு இலங்கை அணி...
24 ஆண்டுகளின் பின் நிறைவேறிய ஜேர்மனியின் கனவு : ஆஜண்ரினாவை 1-0 என வீழ்த்திய ஜேர்மனி!!
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆஜண்ரினாவை 1-0 என வீழ்த்தி ஜேர்மனி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜேர்மனி இந்தப் பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டத்தின் மேலதிக...
மூன்றாவது இடத்தையும் இழந்த பிரேசில் அணி : மீளமுடியாத சோகத்தில் பிரேசில் ரசிகர்கள்!!
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மூன்றாவது இடத்திற்கான போட்டி இன்று நள்ளிரவு இடம்பெற்றது. இந்தப் போட்டியில் பிரேசில் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின.
விறுவிறுப்பான போட்டியில் நெதர்லாந்து அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 0-2...
















