சர்வதேச போட்டிகளில் பந்து வீச சசிந்ர சேனாநாயக்கவுக்கு தடை!!

உடனடியாக அமுலாகும் வகையில் சர்வதேச போட்டிகளில் பந்து வீச சசிந்ர சேனாநாயக்கவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எல்லை மீறிய பந்து வீச்சு நிரூபணமான நிலையில் இவருக்கான தடையை ஐசிசி அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை...

3வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது தென்னாபிரிக்க அணி!!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை...

ஆஜென்டினா அணிக்கு இரண்டரைக் கோடி ரூபா அபராதம்!!

உலக கிண்ண கால்பந்து போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ஆஜென்டினா அணிக்கு இரண்டரைக் கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்து சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த அபராத தொகையை விதித்துள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும்...

பரபரப்பான உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் உலகக் கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைக்கப் போவது யார்?

உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் வலுவான ஜேர்மனி, அசத்தலான அர்ஜென்டினா இடம் பெற்றுள்ளது. கிண்ணம் யாருக்கு என்பதில் இரு அணிகளுக்கும் பலத்த போர் நடைபெறவுள்ளது. லீக் சுற்றில் தொடங்கிய கால்பந்து அதிரடியாய் உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்குள்...

பிரேசில் மக்களிடம் மன்னிப்பு கோரும் லூயில் ஸ்கொலரி : தோல்வியில் இருந்து மீளாத பிரேசில் ரசிகர்கள்!!

உலக கிண்ண அரையிறுதிப் போட்டியில் ஜேர்மனி அணியுடனான அடைந்த படுதோல்வி குறித்து பிரேசில் அணியின் தலைவரும் பயிற்றுவிப்பாளரும் கருத்து வெளியிட்டுள்ளனர். அரையிறுதிப் போட்டியில் தமது அணி தோல்வியடைந்தமைக்கு தாம் பொறுப்பேற்பதாக பிரேசில் அணியின் பயிற்றுவிப்பாளர்...

பரபரப்பான போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்து இறுதிப் போட்டியில் ஆஜெண்டினா அணி!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற பரபரப்பான இரண்டாவது அரை இறுதி போட்டியில் ஆஜெண்டினா, நெதர்லாந்தை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. முன்னதாக ஆட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம்...

தென்னாபிரிக்க அணியை 87 ஓட்டங்களால் வீழ்த்தியது இலங்கை அணி!!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றி ​பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து...

சொந்த மண்ணில் படுதோல்வியடைந்த பிரேசில் : 7-1 என சாதனை வெற்றியுடன் இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணி!!

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி போட்டியில் ஜெர்மனி, பிரேசிலை 7-1 எனும் கோல் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இடைவேளை நேரத்தில் ஜெர்மனி 5-0 எனும் கணக்கில் முன்னணியில்...

இறுதிப்போட்டியில் நுழையப்போவது யார் : பரபரப்பான போட்டியின் ஜெர்மனி- பிரேசில் அணிகள் இன்று மோதல்!!

உலகக்கிண்ண தொடரில் இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் பிரேசில்- ஜேர்மனி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இறுதிப் போட்டிக்கு யார் செல்வது என்பதில் பலத்த போட்டி நிலவும். இரு...

சச்சினின் காலை தொட்டு வணங்கிய யுவராஜ் சிங் : அதிர்ந்து போன அரங்கம்!!(வீடியோ)

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த காட்சிப் போட்டியின் போது சச்சின் காலைத் தொட்டு வணங்கி சலசலப்பை ஏற்படுத்தினார் யுவராஜ் சிங். நேற்று நடந்த எம்சிசி மற்றும் ரெஸ்ட் ஒப் தி வேல்ட் அணிகளுக்கு...

முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 75 ஓட்டங்களால் வெற்றி!!

இலங்கை அணிக்கெதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாபிரிக்க அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து இலங்கை அணியுடன் இன்று தனது முதல் ஒரு நாள்...

அரையிறுதியில் நெதர்லாந்து, அர்ஜென்டினா அணிகள்!!

பிரேசிலில் நேற்று நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து - கோஸ்டாரிகா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் ஆட்ட நேர இறுதி வரை கோல் போடாததால்...

ஜெர்மனியுடன் தோற்று வெளியேறிய அல்ஜீரிய அணிக்கு 54 கோடி பரிசு!!

உலக கிண்ண கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் அல்ஜீரிய அணி, 2வது சுற்றில் ஜெர்மனியுடன் தோற்று வெளியேறியது. முதல் முறையாக நொக்-அவுட் சுற்றை எட்டிய திருப்தியுடன் தாயகம் திரும்பிய அந்த அணிக்கு உற்சாகமான வரவேற்பு...

அரையிறுதியில் அதிரடியாய் நுழைந்த ஜேர்மன் மற்றும் பிரேசில் அணிகள்!!

பிரான்ஸ் -ஜெர்மனி உலக கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பலம்பொருத்திய பிரான்ஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஜெர்மனி. ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா மைதானத்தில் நேற்று இரவு நடந்த...

இலங்கை அணியில் மீண்டும் தரங்க, விதானகே!!

தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடரில் இலங்கை அணியில் மீண்டும் தரங்க மற்றும் விதானகே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இலங்கை- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடரானது வரும் 6ம் திகதி தொடங்கவுள்ளது. இதற்காக...

36 ஆண்டுகால சாதனையை தகர்த்த கோல் கீப்பர்!!

ரவுண்ட்-16 சுற்றின் கடைசி போட்டியில் அமெரிக்க அணியின் கோல் கீப்பர் டிம் ஹோவர்ட் 16 முறை பந்தை கோல் விழ விடாமல் தடுத்து சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் அமெரிக்க அணியை 2-1 என்ற...