சிறந்த வீரர்களுக்கான விருதுகள் அறிவிப்பு!!

தலைமுறையின் சிறந்த வீரருக்கான விருதை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தட்டிச் சென்றுள்ளார். பிரபல கிரிக்கெட் இணையதளம் சார்பில் 1993 முதல் 2013 வரையிலான 20 ஆண்டுகளில் சிறந்து விளங்கிய வீரருக்கான தெரிவு நடத்தப்பட்டது. டிராவிட், லட்சுமண்,...

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்!!

சர்வதேச கிரிக்கெட் சபை(ICC) 2007ம் ஆண்டு 20 ஓவர் உலக கிண்ணத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி தென்னாபிரிக்காவில் நடந்த முதலாவது ஐ.சி.சி. 20 ஓவர் உலக கிண்ணத்தை டோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. 2009ம் ஆண்டு...

தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்?

தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான இறுதி பட்டியலில் இலங்கையின் முரளிதரன், இந்தியாவின் சச்சின், தென்னாபிரிக்காவின் கலிஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஷேன் வோன் இடம்பெற்றுள்ளனர். பிரபல கிரிக்கெட் இணையதளத்தின் சார்பில் 1993ம் ஆண்டு முதல் 2013ம்...

உலக கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணியே வெற்றிபெரும் : மைக்கல் வோகன்!!

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணியே டுவென்டி-20 உலக கிண்ணத்தை வெல்லும் என முன்னாள் இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் மைக்கல் வோகன் கணித்துள்ளார். வங்கதேசத்தில் ஐ.சி.சி சார்பில் 5வது டுவென்டி–20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள்...

IPL போட்டிகளை நடத்த தென்னாபிரிக்கா கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் தேர்தல் நேரம் என்பதால் 2009ஆம் ஆண்டு போல் ஐபிஎல். கிரிக்கெட் போட்டிகளை தென்னாபிரிக்காவில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நினைத்திருந்தது. ஆனால் அந்த எண்ணம் கைவிடப்பட்டு ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்க...

ஆசியக் கிண்ணத்தை வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு விஷேட கொடுப்பனவு!!

ஆசியக் கிண்ணத்தை வெற்றி கொண்டமைக்காக இலங்கை கிரிக்கெட் அணிக்கு விஷேட கொடுப்பனவை வழங்க இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி 100,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண...

ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் போட்டிகள்!!

ஐபிஎல் தொடரின் 7வது சீசன் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், ஐபிஎல் 7வது சீசன் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்து குழப்பம்...

மாயமான விமானத்தில் பிரபல வீரரின் உருவத்தில் தீவிரவாதியா?

காணாமல் போன மலேசிய விமானத்தில் போலி கடவுச்சீட்டில் பயணம் செய்ததாக கருதப்படும் நபரின் உருவம் கால்பந்து வீரர் பலோடெலியுடன் ஒத்துப்போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச்.,370 என்ற விமானம், கோலாலம்பூரிலிருந்து...

சச்சின் உருவம் பொதித்த வெள்ளி நாணயங்கள்!!

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சச்சினின் முகம், பெயர் மற்றும் கையெழுத்து அடங்கிய 15,921 வெள்ளி நாணயங்கள் வெளியிடப்படுகிறது. சதத்தில் சதம் அடித்து சாதனை படைத்த சச்சின், கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு...

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள்!!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டுவென்டி-20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டுவென்டி–20 போட்டிகள் கொண்ட...

ஆசிய நாடுகளே வெற்றி பெறும் : மிஸ்பா உல் ஹக்!!

T20 உலக கிண்ணத்தை ஆசிய நாடுகளே கைப்பற்றும் என பாகிஸ்தான் அணியின் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வங்கதேசத்தில் வருகிற 16ம் திகதி முதல் ஏப்ரல் 6ம்...

சங்கக்காரவின் இடத்தில் திரிமான!!

இலங்கை வீரர் சங்கக்கார ஓய்வுக்கு பின், அவரது இடத்தை திரிமான நிரப்புவார் என இலங்கை அணியின் அணித்தலைவர் மத்யூஸ் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் நடந்த ஆசிய கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி...

எங்கள் அணி கிண்ணத்தை வெல்லாது : கிறிஸ் கெய்ல்!!

T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நட்பு சம்பியனான மேற்கிந்திய தீவுகள் தொடர்ந்தும் வெற்றியை தக்க வைப்பது கடினம் என அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். டுவென்டி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர்...

T20 தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இலங்கை, இரண்டாமிடத்தில் இந்தியா!!

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதன்படி அணிகள் தர வரிசையில் இலங்கை அணி 129 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில்...

வீரர்களின் கூட்டு முயற்சியே வெற்றிக்கு காரணம் : அணித் தலைவர் மத்யூஸ்!!

இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 5வது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது. இலங்கை அணி 5வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பு 1986, 1997, 2004,...

பாகிஸ்தானை வீழ்த்தி 5வது முறையாக ஆசிய கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணி!!

  2014ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி தன்வசப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷில் நடைபெற்ற ஆசியக் கிண்ண...