இறுதி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி : தொடர் சமநிலையில் முடிவு!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் ஐந்தாவது நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி...

அவுஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரையும் பறிகொடுத்த இங்கிலாந்து!!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற...

மஹேல ஜயவர்தன புதிய சாதனை!!

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன டெஸ்ட் போட்டிகளில் 11 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணியுடன் சார்ஜாவில் இடம்பெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே...

கில்கிறிஸ்ட், சங்கக்கார, மார்க் பவுச்சர் வரிசையில் சாதனை படைத்த டோனி!!

நேபியரில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய தலைவர் தோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். கில்கிறிஸ்ட், சங்கக்கார, மார்க் பவுச்சர் ஆகியோருக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளில்...

24 ஓட்டங்களால் நியூசிலாந்திடம் வீழ்ந்தது இந்திய அணி!!

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 24 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வெற்றியீட்டியுள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன்படி நேப்பியரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற முதலாவது போட்டியில்...

ஐசிசி தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்தும் முதலிடத்தில் : இலங்கை அணி 5ம் இடத்தில்!!

சர்வதேச கிரிகெட் பேரவையின் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரப்படுத்தலுக்கு அமைய இந்திய அணி தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றது. இந்த நிலையில் இன்று 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட சர்வதேச...

உலக கிண்ணத் தொடருக்கான உத்தேச இந்திய அணி அறிவிப்பு : ஷேவாக், கம்பீர் நீக்கம்!!

உலக கிண்ணத் தொடருக்கான 20- 20 போட்டியின் இந்திய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி சார்பில் உலக கிண்ண 20–20 தொடர் வருகிற மார்ச் மாதம் 16ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6ம்...

விரைவில் திருமண பந்தத்தில் இணைகிறார் ரெய்னா!!

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார். 27 வயதான சுரேஷ் ரெய்னா. ஐசிசி சார்பில் நடத்தப்படும் மூன்று விதமான சர்வதேச போட்டிகளிலும் சதம் அடித்த ஒரே இந்திய...

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி!!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பிரிஸ்பேனில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் நாணய சுழற்சியில் வெற்றி...

முதல் இன்னிங்சில் 428 ஓட்டங்களை விளாசியது இலங்கை அணி!!

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுக்களை இழந்து 428 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், தனது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டுள்ளது இலங்கை அணி. நேற்று முன்தினம் துபாயில் ஆரம்பமான இந்தப்...

உச்சகட்ட சந்தோஷத்தில் ஷிகர் தவான்!!

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் படு உற்சாகத்தில் இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 2010ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார். அப்போது அவரால்...

வாட்டி வதைக்கும் வெப்பம் : திடீரென மயக்கமடையும் வீரர்கள் (வீடியோ)

அவுஸ்திரேலியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதிய விதிமுறைகளை கிராண்ட்ஸ்லாம் அமைப்பு அறிவித்துள்ளது. இந்தாண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் தற்போது நடந்து வருகிறது. ஆனால் அவுஸ்திரேலியாவில் தற்போது வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தாண்டியுள்ளதால்,...

சௌரவ் கங்குலிக்கு டாக்டர் பட்டம்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலிக்கு மேலும் ஒரு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர்களில் ஒருவர் தான் சவுரவ் கங்குலி. இரண்டாண்டுகளுக்கு முன் கங்குலிக்கு,...

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்!!

2014ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணம் இலங்கையில் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆடுகளங்களை தயார்படுத்துமாறு ஆசிய கிரிக்கெட் கவுன்ஸில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. 2014 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில்...

நியூசிலாந்து வீரர்களை சமாளிப்பது கடினம் : டோனி!!

நியூஸிலாந்து அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் டோனி கூறியுள்ளார். இது குறித்து டோனி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்.. நியூஸிலாந்து அணி இப்போது சிறப்பானதாக உள்ளது....

ஜொலிக்கும் இந்திய வீரர்கள் : இயன் சப்பல் புகழாரம்!!

இந்திய அணியின் அசத்தலான இளம் வீரர்கள் எதிர்காலத்தில் ஜொலிப்பது உறுதி என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் இயன் சப்பல் தெரிவித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்திய அணியில் மூத்த வீரர்கள் ஒருவர்...