தோற்றிருந்தால் தலைவர் பதவி கேள்விக்குள்ளாகியிருக்கும் : மைக்கல் கிளார்க்!!
எப்போதும் தன்னம்பிக்கையான மன நிலையுடன் மைக்கல் கிளார்க் காணப்பட்டாலும் அவரிடம் ஒரு எதார்த்தவாதி ஒளிந்திருக்கிறார்.
ஆம் இந்த ஆஷஸ் தொடரை தோற்றிருந்தால் தனது இடமும், தலைமைப் பதவியும் பெரும் கேள்விக்குறியாகியிருக்கும் என்று அவர் மனம்...
முதலிடத்தை பிடிப்பதே லட்சியம் : கிளார்க்!!
சிறப்பான முறையில் செயல்பட்டு டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடிப்பதே இலக்கு என அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் கிளார்க் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்று வருகிறது....
இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக போல் ப்ராப்ரஸ்!!
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக போல் ப்ராப்ரஸ் (Paul Farbrace) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தைச் சேரந்த இவர்...
ஐசிசியின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) சார்பில் டெஸ்ட் அரங்குக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில், தென் ஆபிரிக்க வீரர்களான டிவிலியர்ஸ்(909 புள்ளி), அம்லா(898) தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றனர்.
அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர்...
பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி!!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.
டுபாயில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை...
தோல்வியை கற்பழிப்புடன் ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்!!
பேத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இந்த தோல்வியால் இங்கிலாந்து வீரர்கள் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்...
இந்திய பந்துவீச்சில் திணறும் தென் ஆபிரிக்கா!!
இந்தியா தென் ஆபிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் ஆட்ட நேர முடிவில் தென் ஆபிரிக்க அணி 213 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்த நிலையில் திணறி வருகிறது.
முன்னதாக நேற்றைய ஆட்டத்தை...
கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!
இந்திய கிரிக்கெட் சபை சார்பில் 1994ம் ஆண்டில் இருந்து வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை முதல்முறையாக லாலா அமர்நாத் பெற்றார். கடைசியாக 2012ம் ஆண்டில் சுனில் கவாஸ்கர்...
பாகிஸ்தானுடன் போராடித் தோற்ற இலங்கை அணி!!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி சார்ஜா சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. நேற்று நடந்த இந்தப் போட்டியில் 11 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி...
பேருந்தை முந்திய உசைன் போல்ட்!!
இங்கிலாந்து இளவரசர் ஹரியுடன் ஓடி புகழ்பெற்ற உலகின் அதிவேக வீரர் உசைன் போல்ட் பேருந்துடனான ஓட்டப் பந்தயத்தில் ஓடினார்.
ஆஜென்டினா நாட்டின் தலைநகரான பியூனஸ் அயர்சில் நடைபெற்ற காட்சி போட்டியின் 80 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில்...
மீண்டும் காதலியை பிரிந்தார் ஷேன் வோன்!!
தனது காதலியை இரண்டாவது முறையாக பிரிந்துள்ளார் ஷேன் வோன்.
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வோனுக்கும், இங்கிலாந்தின் பிரபல மொடல் எலிசபெத் ஹர்லேவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதனால் தனது மனைவியை விவாகரத்து...
சுயநலவாதி பீட்டர்சன் : முன்னாள் வீரர் கடும் தாக்கு!!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து இழந்துள்ளது.
அவுஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இத்தொடரின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணியினரின்...
குறைவான சம்பளம் வழங்கியதால் ஆத்திரமடைந்த வீரர்கள்!!
சம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு குறைவான சம்பளம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சம்பியன்ஸ் லீக் போட்டிகள் இந்தியாவில் நடந்தது.
இதில் பங்கேற்ற பைசலாபாத் உல்வ்ஸ் அணி வீரர்களுக்கு, பாகிஸ்தான்...
ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெற்றிபெற்றது அவுஸ்திரேலியா!!
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா வென்றுள்ளது. அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலிரண்டு டெஸ்டில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் மூன்றாவது...
ஐசிசிக்கு கவாஸ்கர் கடும் கண்டனம்!!
ஐசிசி போட்டி நடுவர்கள் இந்திய வீரர்களுக்கு எதிராக நடந்து கொள்கின்றனர் என தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், வர்ணனையாளருமாக கவாஸ்கர் தனது கடும் கண்டனைத்தை தெரிவித்துள்ளார்.
மேலும்...
சாதனை படைத்தும் சோதனையில் முடிந்த சோகம்!!
வரலாற்றிலேயே யாருக்கும் கிடைத்திராத அரிய பரிசு ஒன்று இங்கிலாந்து அணித்தலைவர் அலெஸ்டர் குக்குக்கு கிடைத்துள்ளது.
அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதும்...
















