வவுனியாவில் நடைபெற்ற காப்புறுதி நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் யூனியன் அணி வெற்றி!!(படங்கள்)

வவுனியாவில் காப்புறுதி நிறுவனங்களுக்கு இடையிலான 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெற்றது. இதில் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து காப்புறுதி நிறுவன அணிகளும் கலந்துகொண்டன. இறுதிப் போட்டியில் AIA காப்புறுதி நிறுவன அணியும்...

பல எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கும் உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் தொடர்!!

2017ஆம் அண்டு இங்கிலாந்தில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் தொடர் தொடர்பாக எதிர்பார்ப்புகளுடன் காணப்படுவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள உலக டெஸ்ற்...

வினோத் காம்ப்ளியின் உடல் நிலை முன்னேற்றம்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. மும்பையை சேர்ந்த 41 வயதான இவர் தனது காரில் செம்பூரில் இருந்து பாந்தாரவுக்கு சென்றார். காரில் சென்ற கொண்டிருந்த போது காம்ப்ளிக்கு திடீரென நெஞ்சு...

ஹொங்கொங், நெதர்லாந்து அணிகள் உலக டுவென்டி டுவென்டி தொடருக்குத் தெரிவு..!

அடுத்தாண்டு பங்களாதேஷில் இடம்பெறவுள்ள உலக டுவென்டி டுவென்டி தொடரில் பங்குபற்றவுள்ள 6 அணிகள் தெரிவாகியுள்ளன. 16 அணிகள் கொண்ட இத்தொடரில் 10 அணிகள் ஏற்கனவே தெரிவாகியிருந்த நிலையிலேயே 6 அணிகள் தற்போது தெரிவாகியுள்ளன. ஐக்கிய...

பந்துவீச்சில் இந்தியா பலவீனமாக இருக்கிறது – அர்ஜூனா ரணதுங்க..!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்க மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:- இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது. ஆனால் அடுத்த உலக கோப்பையை வெல்லும் அளவுக்கு இந்திய அணியின்...

காதலியை மணக்கிறார் தினேஷ் கார்த்திக்!!

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் விரைவில் தனது காதலி தீபிகா பாலிகலை மணக்க உள்ளார். இந்திய அணிக்கான டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20-20 போட்டிகளில் விளையாடியவர் சென்னையை சேர்ந்த தினேஷ் கார்த்திக். இவருக்கும்...

தென்னாபிரிக்கவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது பாகிஸ்தான் அணி!!

தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முதன் முறையாக கைப்பற்றி பாகிஸ்தான் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. தென் ஆபிரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது....

பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான 33 வயது அப்துல் ரசாக்கின்...

ஷிகர் தவான் புதிய சாதனை!!

இந்த ஆண்டில் 5 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஷிகர் தவான். இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெறுகிறது. இதில் முதலில் விளையாடிய...

ரோஹித் சர்மாவின் அதிரடியில் மயங்கிய அடிடாஸ்!!

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, அடிடாஸ் நிறுவனத்துடன் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளார். இந்திய அணியின் இளம் வீரர் ரோஹித் சர்மா(26). மொத்தம் 108 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற பின், மேற்கிந்திய தீவுகள்...

2020 ஒலிம்பிக் போட்டிகளுக்காக உருவாகிவரும் புதிய மைதானம்!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு 70 ஆயிரம் சதுர மீட்ட பரப்பில் ஒரு புதிய மைதானத்தை உருவாக்கும் பணியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது இதில் 25...

தொடரை கைப்பற்றியது இந்தியா – தவான் அதிரடி..!

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே இன்று இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் கன்பூர் மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில்...

டெண்டுல்கர் அடுத்து என்ன செய்ய போகிறார்?

கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் தனது 200–வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றார். மும்பையில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு அவர் கடந்த 16–ம் திகதி கண்ணீருடன் விடை பெற்றார். பின்னர் டெண்டுல்கர் குடும்பத்தினருடன்...

சாதனை படைத்த டோனி!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி ஒருநாள் போட்டியில் 50வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடந்தது....

தோல்விக்கு பனித்துளிகள் தான் காரணம் : டோனி!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பந்துவீச்சாளர்கள் காரணம் அல்ல என அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார். இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடந்தது....

விற்பனைக்கு வருகிறது சச்சின் தங்க நாணயம்!!

சச்சினின் உருவம் பதித்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்(40), தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து விடைபெற்று விட்டார். மத்திய...