புதிய சாதனையில் இணைந்த ஆப்கானிஸ்தானின் ரஷீத்கான் : முதலிடத்தில் நீடிக்கும் இலங்கை வீரர்!!
வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 3 விக்கெட் கைப்பற்றியதன் மூலம், குறைந்த டி20 போட்டியில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2வது வீரர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கான்...
தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் சாஹா விலகிய நிலையில் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு ஐசிசி முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்து வழங்கியுள்ள நிலையில் தனது...
ஹிந்தி நடிகையுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலுக்கு காதலா?
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், ஹிந்தி நடிகை ஒருவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக அதிரடியாக விளையாடி ஓட்டங்களை...
இந்த வருட ஐபிஎல் தொடரில் சாதித்த தமிழர்கள் : அவர்கள் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் சம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்றுள்ளது. வயதான அணி என்று தங்கள் மீது விழுந்த விமர்சனங்களுக்கு இதன் மூலம் சென்னை அணி பதிலடி கொடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த...
டோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு 637 கோடி ஆகும், இந்தியளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் டோனி, 3வது இடத்தில் இருக்கிறார்.
அதுவும் 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில்...
இலங்கையின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியல்!!
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் முதல் 5 பணக்கார வீரர்களின் பட்டியல் இதோ
லசித் மலிங்க : இலங்கை கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ஆவார்.
லசித் மலிங்கவின் நிகர மதிப்பு மற்றும்...
ஐபிஎல் 2018 : வட்சன் அதிரடியால் கோப்பையை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்!!
ஐபிஎல் 11 வது இறுதிப்போட்டியில் வட்சனின் அதிரடி ஆட்டத்தால் ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ளது.
ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டோனி தலைமையிலான...
ஒரு விக்கெட்டுக்கு ஒரு கோடி வாங்கிய ஐபிஎல் வீரர்!!
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் ஒருவர் தான் ஜெயதேவ் உடன்கட். ராஜஸ்தான் அணி...
ஒரே நேரத்தில் இரு பெண்களை மணக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ!!
பிரேசில் நாட்டின் கால்பந்து வீரரான ரொனால்டினோ ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசிலின் திறன்மிக்க கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் ரொனால்டினோ, கால்பந்து உலகின் ஜாம்பவானாக திகழ்கிழார்.
ஓய்வு பெற்ற...
நடுவீதியில் வைத்து கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியை அடித்த பொலிஸ்!!
இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி மீது தாக்குதல் நடத்திய பொலிசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் ஜடேஜாவின் மனைவி ரிவபா காரில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார்....
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு!!
2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிக அளவு இலாபம் அடைந்ததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனத்தின்...
அவள் அனைத்தையும் புரிந்துகொள்வாள் : மனம் திறந்த விராட் கோஹ்லி!!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மாவுக்கு திருமணம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.
இந்நிலையில், திருமணத்திற்கு பின்னர் தனது மனைவி குறித்து கோஹ்லி பகிர்ந்துகொண்டதாவது, கிரிக்கெட் குறித்து...
சாதனைத் தமிழனை வியந்து பாராட்டிய ஜாம்பவான் சங்ககார!!
தமிழகத்தை சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கத்தை விமான நிலையத்தில் சந்தித்த குமார் சங்ககாரா அவரை சந்தித்தது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2014 மற்றும் 2018-ஆம் ஆண்டு கொமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்ற...
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் ஜெயவர்த்தனவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரான மஹேல ஜெயவர்த்தனவின் சொத்து மதிப்பு 4 மில்லியன் டொலர் ஆகும். இவர் 1997ம் ஆண்டு ஆகஸ்டு 26ம் திகதி அன்று இலங்கை- இந்தியா இடையே கொழும்பில் நடைபெற்ற...
முதலில் உற்சாகமாகி பின் சோகமான டோனியின் மனைவி : இதுவா காரணம்!!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ஐ.பி.எல்-லில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி களமிறங்கியது. முதலில் துடுப்பாட்டம் செய்த...
இலங்கை வீரர் லசித் மலிங்கவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இலங்கை கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ஆவார். இவரது பந்துவீச்சு பாணி காரணமாக "சிலிங்க மலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார். இவரது பந்துவீச்சு மட்டுமன்றி இவரது சிகை அலங்காமும்...