இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டி இன்று : நம்பிக்கை விதைக்குமா இலங்கை அணி?
இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு T20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை இழக்காமல்...
இலங்கை இந்திய ரசிகர் நட்பு : நெகிழ்ச்சியான சம்பவம்!!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் விளையாடும் பொழுது பார்வையாளர் அரங்கில் சில ரசிகர்களை தனித்துவமாக இனங்காண முடியும்.
அவர்கள் தங்களது வித்தியாசமான நடையுடை பாவனைகளால் விளையாட்டின் சூழலை வேறொரு...
இலங்கைப் பெண்ணின் அதிரடிக் கேள்வி : பதிலளிக்குமா ICC?
சர்வதேச கிரிக்கெட் சபையிடம் (ICC) ட்விட்டரில் இலங்கைப் பெண் எழுப்பிய கேள்வி அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியும் பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் சமீபத்தில் காதல் திருமணம் செய்து...
டெஸ்ட் போட்டி முறைகளில் அதிரடி மாற்றம்!!
நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் தினமும் 98 ஓவர்கள் வீச வேண்டும் என்று, பொலோ- ஒன் கொடுப்பதற்கான ஓட்ட வித்தியாசம் 150 ஓட்டங்கள் எனவும் ஐ.சி.சி. கூறியுள்ளது.
கிரிக்கெட்டில் தற்போது டெஸ்ட், 50...
18 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த கிறிஸ் கெயில்!!
பங்களாதேஷில் நடைபெற்ற பி.பி.எல். இறுதி போட்டியில் கிறிஸ் கெயிலின் அதிரடி சிக்சர்களால் ரங்க்பூர் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் இறுதி போட்டி டாக்கா டைனமைட்ஸ் மற்றும் ரங்பூர் ரைடர்ஸ்...
பங்காளதேஷ் அணிக்கு புதிய தலைவர் நியமனம்!!
பங்காளதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக செயல்பட்டவர் முஷ்பிகுர் ரஹிம். இவரது தலைமையில் பங்காளதேஷ் கிரிக்கெட் வரலாற்று வெற்றிகளை பதிவு செய்தது. இவரது தலைமையில் பங்காளதேஷ் அணி இங்கிலாந்து, இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய...
இலங்கையின் பந்து வீச்சில் சிக்கி சின்னாபின்னமான இந்திய அணி : இலங்கை அணி அபார வெற்றி!!
தொடர்ந்து 12 தோல்விகளைச் சந்தித்த இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் வழங்கிய இலங்கை கிரிக்கெட் சபை!!
டெல்லி காற்று மாசுபாடு தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இலங்கைக் கிரிக்கெட் சபை புகார் அளித்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் நடந்தது. இந்தப் போட்டியின்...
3வது டெஸ்ட் போட்டி சமநிலையில் : உலக சாதனையை சமன் செய்த இந்திய அணி!!
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை இலங்கை அணி சமநிலை செய்துள்ளது. இதன்மூலமாக இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதிய கடைசி டெஸ்ட் போட்டியில்...
உலக சாதனையை தவறவிட்ட கோஹ்லி!!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி அரிய உலக சாதனை ஒன்றை தவறவிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் அனைத்துவகையான போட்டிகளிலும் அதிகமான ஓட்டங்களை குவித்தவரான குமார் சங்ககாராவின் சாதனையே அதுவாகும்.
இலங்கையின் சங்ககாரா 2014 ம்...
இனி காற்று மாசு கருத்தில் கொள்ளப்படும் : பி.சி.சி.ஐ!!
இந்திய - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.
டெல்லியில் காற்று மாசு நிலவுவதால் நேற்று முன்தினம் ஆட்டம் 3 முறை நிறுத்தப்பட்டு தொடர்ந்தது. மாசு...
மாஸ்க் அணிந்து விளையாடும் இலங்கை வீரர்கள் : காரணம் என்ன?
இந்தியத் தலைநகர் டெல்லியில், கடுமையான காற்று மாசுபாடு நிலவுவதால், அங்கு நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர்கள், மூக்கை மூடும் விதமாக மாஸ்க் அணிந்து விளையாடி வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில்...
உயிரிழந்த பிரபல கிரிக்கெட் வீரர்?
பயிற்சியாளருடன் மோதலால் பாகிஸ்தான் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள பேட்ஸ்மேன் உமர் அக்மல் குறித்து சமூக வலைதளத்தில் திடீரென பரபரப்பான தகவல்கள் பரவின. இதையடுத்து அவர் டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
அதில் அவர்...
லில்லியின் உலக சாதனையை முறியடித்த அஸ்வின்!!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை, இந்தப் போட்டியில் மொத்தமாக எட்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள இந்திய அணியின்...
ஒரு இன்னிங்ஸ், 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள...
சந்திக்க ஹத்துருசிங்கவை தலைமை பயிற்சியாளராக நியமிக்கத் தயார்!!
இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தலைமை பயிற்சியாளராக சந்திக்க ஹதுருசிங்கவை நியமிப்பதற்கு தயாராக உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை...
















