இலங்கை அணியின் குட்டி முரளிதரன் இவர் தானாம்!!

  19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் கெவின் கொத்திகொட எனும் இளம் வீரர் வித்தியாசமான முறையில் பந்துவீசி அசத்துகிறார். முத்தையா முரளிதரன், மெண்டிஸ் மற்றும் மலிங்க ஆகியோருக்கு அடுத்தபடியாக களம்கண்டிருக்கிறார் கெவின் கொத்திகொட எனும்...

இந்தியாவை சமாளிப்பதற்கு சண்டிமால் வகுத்துள்ள திட்டம்!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இலங்கை அணியும்...

டோனிக்கும் எனக்கும் பிரச்சனையா? எங்களை யாரும் பிரிக்க முடியாது : கோஹ்லி!!

டோனிக்கும், தனக்கும் உள்ள உறவு மிகவும் முக்கியமானது என்றும், அதை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்று கோஹ்லி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில்...

வங்கதேச வீரரின் மனைவியை வறுத்தெடுத்த ரசிகர்கள்!!

வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் மனைவியை ரசிகர்கள் வறுத்தெடுத்தது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளரான Taskin Ahmed(22), தென் ஆப்பிரிக்கா அணியுடனான தொடர் முடிந்து நாடு திரும்பியவுடன், தனது...

அவுஸ்திரேலிய செய்தி நிறுவனம் மீதான அவதூறு வழக்கு : கிறிஸ் கெய்ல் வெற்றி!!

அவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்திற்கு எதிராக கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றார். பஃயர் பேக்ஸ் கடந்த 2015ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் குறித்து...

T20 போட்டியிலும் இலங்கை அணி 3-0 என படுதோல்வி!!

  இலங்கைக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டியில் 36 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 3-0 எனக் கைப்பற்றி இலங்கையை...

முரளிதரனின் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறிய டெரல் ஹெயார் திருட்டு வழக்கில் சிக்கினார்!!

முத்தையா முரளிதரனின் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறி ‘நோ-பால்’ கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் டெரல் ஹெயார் திருட்டு வழக்கில் சிக்கியுள்ளார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் ஐ.சி.சி. கிரிக்கெட்...

32 வருடங்களின் பின் இலங்கை அணியை வயிட்வோஸ் செய்த பாகிஸ்தான்!!

இலங்கைக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிள்ளது. நேற்று ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி...

இலங்கை அணிக்கு இப்படி ஒரு நிலைமையா : பாகிஸ்தானுடன் ஆறுதல் வெற்றியைப் பெறுமா?

இலங்கை அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த...

ஆண்கள் கால்பந்து போட்டியின் முதல் பெண் நடுவர்!!

பிபா U-17 ஆண்கள் கால்பந்து போட்டியில் முதல் பெண் நடுவராக பணியாற்றி ஸ்விட்சர்லாந்தின் எஸ்தர் ஸ்டப்லி சாதனை படைத்துள்ளார். பிபா U-17 ஆண்கள் கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில்...

தன் குழந்தைகளின் தாயை மணந்தார் பென் ஸ்டோக்ஸ்!!

இங்கிலாந்தின் சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் நேற்று முன்தினம் தனது நெடுநாள் காதலியும் தனது இரண்டு குழந்தைகளுக்குத் தாயுமான க்ளேர் ரெட்க்ளிஃப்பை திருமணம் முடித்தார். இங்கிலாந்தின் சம்மர்செட் நகரில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில்...

அவுஸ்திரேலிய வீரர்களின் பேருந்து மீது தாக்குதல்: பொறுப்பாக இருங்கள் என அஸ்வின் ஆவேசம்!!

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள பாரஸ்பரா மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து விடுதிக்கு திரும்பும் நிலையில் அவர்கள் பயணித்த பேருந்து மீது...

முட்டை வாங்கியதிலும் சாதனை படைத்த கோலி!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில், இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டமிழந்தார். இதன் அடிப்படையில் அவர் புதிய சாதனை ஒன்றைப் படைத்தார். அதாவது, இதுவரை அதிக எண்ணிக்கையிலான...

பாகிஸ்தானுடன் தொடர் வெற்றி : டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றம்!!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியதையடுத்து, டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி ஒரு இடம் முன்னேறி ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில்,...

கண்ணீரோடு இருந்த ரசிகரை கட்டித்தழுவி டோனி!!

  இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியை பார்த்தவுடன், டோனியின் ரசிகன் அந்த இடத்திலே அழுத சம்பவம் அங்கிருந்த ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே 4வது ஒருநாள் போட்டி கடந்த 28ஆம்...

குடோ விளையாட்டில் சாதிக்கும் சிறுவன் : சர்வதேச குடோ போட்டியில் பங்கேற்கத் தகுதி!!

உலகை வெற்றிகொள்ள முயன்றுகொண்டிருப்பவர்களில் 14 வயதான சவுந்தரநாயகன் பவிந்தரவர்சனும் ஒருவர். மாத்தளை – மந்தண்டாவளை இந்து தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் இவர், மாத்தளை நோர்த் 2 ஆம்...