அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிப்பு!!
அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 போட்டிகள் கொண்ட இத்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முதல் இரு போட்டிகளுக்கான இலங்கைக் குழாம் விபரம்:
அஞ்சலோ...
பரபரப்பான போட்டியில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார் இந்தியாவின் சிந்து!!
ரியோ ஒலிம்பிக் பெட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கடும் போராட்டத்திற்குப்பின் 1-2 என தோல்வியடைந்து தங்க பதக்கத்தை தவற விட்டார்.
இந்தியா உட்பட ஆசிய நாடுகள் எதிர்பார்த்த ரியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான பேட்மிண்டன்...
ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு வினோதம் : விட்டுக் கொடுக்காத அமெரிக்கா: பாடம் கற்ற பிரேசில்!!
ரியோ ஒலிம்பிக் 400*100 மகளிர் ரிலே ஓட்டப் போட்டியில் இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நேற்று நடந்த 400*100 மகளிர் ரிலே ஓட்டப் போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் கோலை...
உசைன் போல்ட்டுக்கு மேலுமொரு தங்கம்!!
ரியோ ஒலிம்பிக் விழாவில் ஆடவருக்கான 200 மீட்டர் இறுதிப் போட்டியில் உலகின் அதிவேக மனிதரான ஜமேக்காவின் உசைன் போல்ட் வெற்றிபெற்றார்.
ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 19.78 காலப்பெறுதியில் வெற்றி...
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற காதல் ஜோடி!!
ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான சைக்கிள் போட்டியில், உள்ளரங்க ஓடுபாதையில் நடக்கக்கூடிய கெய்ரன் டிராக் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஜாசன் கென்னி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
நடப்பு ஒலிம்பிக்கில் அவரது 3வது தங்கமாகும். மொத்தத்தில் அவரது ஒலிம்பிக்...
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்!!
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ...
இங்கிலாந்து இளையோர் அணியை இங்கிலாந்தில் வைத்து WhiteWash செய்த இலங்கையின் இளையோர் அணி!!
இங்கிலாந்திற்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கும், இங்கிலாந்தின் 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி 3-0 என்று...
ரஷ்யாவிடம் தங்கப்பதக்கத்தை பறிக்கும் சர்வதேச ஒலிம்பிக் குழு : காரணம் தெரியுமா?
பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீராங்கனைக்கு அளிக்கப்பட்ட தங்கப்பதக்கத்தை ரஷ்யா திருப்பி அளிக்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக் போட்டியின்...
இந்திய இரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய இலங்கை அணியின் வெற்றி!!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்ததால், ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியது.
முன்னதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது....
ஹேரத் சுழலில் சுழன்ற அவுஸ்திரேலியா 3-0 எனத் தொடரை இழந்த பரிதாபம் : இலங்கை அணி அபாரம்!!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டியுள்ள இலங்கை அணி, 3-0 என தொடரையும் கைப்பற்றியுள்ளது.
கடந்த 13ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டில்ஷான் ஓய்வு!!
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான திலகரட்ன டில்சான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற போவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்ரேலியாவுடனான ஒரு நாள் போட்டி தொடர் முடிவுடன் டில்சான் ஓய்வுபெற போவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இதுவரையில்...
கையில் 6 தையல்களைப் பொருட்படுத்தாது சதமடித்த கௌசல் சில்வா : இலங்கை 288 ஓட்டங்கள் முன்னிலை!!
இலங்கை, ஆஸி அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் நேற்றைய ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி 8 விக்கட்டுகளை இழந்து 312 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் 24 ஓட்டங்கள் பின்னடைவில் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி...
கிரிக்கெட் ரசிகர்களை வியப்பூட்டிய திமுத் கருணாரட்ணவின் ஆட்டமிழப்பு!!(காணொளி)
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில், ஆச்சரியமூட்டும் வகையில் ஒரு ஆட்டமிழப்பு இடம்பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிவரும் இலங்கை...
பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகளால் காதல் களமானது ஒலிம்பிக் மைதானம்!!(படங்கள்)
ஒலிம்பிக் மைதானத்தில் பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகளும் இடம்பெற்று அவை அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.
சீனாவின் முன்னணி நீச்சல் வீராங்கனைகளில் ஒருவரான ஹே சி (25), கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 3 மீட்டர்...
நான் அழிவற்றவன் : உசேன் போல்ட் ஆவேசம்!!
ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜமைக்கா ஓட்டப்பந்தைய வீரரான உசைன் போல்ட் தான் ஒரு அழிவற்றவன் என ஆவேசமாக கூறியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான தடகள போட்டியில் 100 மீற்றர் ஓட்ட பந்தையத்தில் ஜமைக்காவை...
ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்ற வீராங்கனைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!(படங்கள்)
ரியோ ஒலிம்பிக்கில் வெற்றி, தோல்வி மற்றும் உலக சாதனைகள் என்று விறுவிறுப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், சுவாரஷ்யமான சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அதே போன்ற சுவாரஷ்யமான சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
ரியோ ஒலிம்பிக்கின் ஜிம்னாஷ்டிக்...
















