ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்டத்தில் பங்குபற்றிய சவுதி அரேபியாவின் முதல் வீராங்கனை!!

ரியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் கடந்த வெள்­ளிக்­ கி­ழமை நடை­பெற்ற பெண்­க­ளுக்­கான 100 மீற்றர் முதல் சுற்றுப் போட்­டியில் சவுதி அரே­பி­யாவின் கரீமன் அபுல்­ஜ­தாயேல் பங்குபற்றியிருந்தார். ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்­டத்தில் பங்­கு­பற்­றிய சவுதி...

ஒலிம்பிக்கில் ஒற்றை ஷூவோடு ஓடி சாதித்த வீராங்கனை!!

ரியோ ஒலிம்பிக் போட்டியில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஒருவர் ஒற்றை ஷூவோடு ஓடி அனைவரின் அனுதாபத்தையும் பெற்றுள்ளார். எத்தியோப்பாவைச் சேர்ந்த தடகள வீராங்கணை எடினேஷ் டிரோ, ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும்...

உலகின் அதிவேக வீரர் என்பதை மீண்டும் நிரூபித்தார் உசைன் போல்ட்!!

உலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை உசைன் போல்ட் மீண்டும் தன் வசப்படுத்திக்கொண்டார். ரியோ ஒலிம்பிக்கின் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் 9.81 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து...

கீழே விழுந்த பின்னரும் மனம் தளறாமல் ஓடி தங்கம் வென்று சாதனைப் படைத்த பிரிட்டன் வீரர்!!

பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் பிரிட்டன் நாட்டின் சார்பில் மொ பராக் (மொகமது பராக்) கலந்து...

இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் பதக்க கனவு தகர்ந்தது!!

ஒலிம்பிகில் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‪#‎இந்தியாவின்‬ ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மகர்‬ (22 வயது) வால்ட் இறுதிச் சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்துள்ளார். இதில் 15.966 புள்ளிகளைப் பெற்று ‪‎அமெரிக்கா‬ வீராங்கனை ‪சிமோன் பிளேஸ் ‬‎தங்கப்‬...

உலகை உருக வைத்த இந்த அழுகையின் பின்னணி உங்களுக்குத் தெரியுமா?

ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆபிரிக்க - அமெரிக்க கறுப்பின நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார். நேற்று நடந்த 100 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில், நீச்சல் வீராங்கனை சிமியோன்...

1000 தங்கப்பதக்கங்களை வென்று அமெரிக்கா சாதனை!!

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடக்கத்தில் இருந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்கா, நேற்று ரியோ ஒலிம்பிக்கில் 4x100 மீட்டர் மகளிர் மெட்லி ரிலே நீச்சல் போட்டியில் வென்ற தங்கத்துடன்...

சதம் அடித்த தினேஸ் சந்திமால் : வலுவான நிலையில் இலங்கை அணி!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் தினேஸ் சந்திமால் சதமடித்து அசத்தியுள்ளார். இது இவரது 7வது டெஸ்ட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய ஆட்ட முடிவில் 64...

அமெரிக்க நீச்சல் சம்பியன் மைக்கல் பெல்ப்ஸ் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு!!

அமெரிக்க நீச்சல் சாம்பியனான மைக்கல் பெல்ப்ஸ் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். ரியோ ஒலிம்பிக் விழாவில் 100 மீற்றர் Butterfly பிரிவில் 2 ஆம் இடத்தை அடைந்த நிலையில் அவர் இந்த...

கன்னிச் சதமடித்த தனஞ்சய டி சில்வா : தடுமாற்றத்திலிருந்து மீண்ட இலங்கை அணி!!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் 26 ஓட்டங்களுக்கு அடுத்தடுத்து 05 விக்கட்டுக்களை...

சிறுவயதில் பெல்ப்ஸுடன் படமெடுத்த சிறுவன் : ஒலிம்பிக்கில் அவரையே தோற்கடித்த அதிசயம்!!

ரியோ ஒலிம்பிக்கின் மீது மக்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்கின் ஏழாவது நாளான நேற்று ஒலிம்பிக் போட்டிகளில் 22 தங்கம் வென்ற மைக்கல் பெல்ப்ஸ்க்கு சிங்கப்பூர்...

22 தங்கப் பதக்கங்கள் வென்ற வீரரரை தோல்வியடையச் செய்த இளம் வீரர்!!

நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் பட்டர்ப்ளை நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் இளம் வீரரான ஜோசப் ஸ்கூலின் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஆண்களுக்கான 100 மீற்றர் பட்டர்ப்ளை நீச்சல் போட்டியிலேயே ஜோசப் ஸ்கூலின் வெற்றிபெற்றுள்ளார். 21...

ரியோ ஒலிம்பிக் : தங்கத்தை அள்ளும் நாடுகளின் பட்டியல்!!

ரியோ ஒலிம்பிக்கின் 6 ஆவது நாள் நிறைவின் போது அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்துடன் முன்னிலை வகிக்கின்றது. இரண்டாம் இடத்தை தக்கவைத்திருந்த சீனா அதே இடத்தில் இருந்தாலும், 5 ஆம் நாள் போட்டிகள் நிறைவின் போது...

ரியோ ஒலிம்பிக் 100 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் இருவருக்கு தங்கப்பதக்கம் : அதிசய நிகழ்வு!!

தனி நபர் பிரிவில் இருவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்த அரிய போட்டி ஒன்று ரியோ ஒலிம்பிக் விழாவில் இன்று பதிவானது. மகளிருக்கான 100 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் அமெரிக்க மற்றும் கனேடிய வீராங்கனைகள் இந்த...

ஒலிம்பிக்கில் பளு தூக்கிய போது ஆர்மேனிய வீரரின் கை முறிந்த சோகம்!!(அதிர்ச்சி வீடியோ)

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஆர்மேனிய பளுதூக்கு வீரருக்கு போட்டியின் போது இடது கை முறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் 77 கிலோ எடை பிரிவினருக்கான பளுதூக்கும் தகுதி போட்டி நடைபெற்று வருகிறது. இதில்...

சச்சின், டோனி வரிசையில் இணைந்த இலங்கை வீராங்கனை சிறிபாலி வீரகொடி!!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான சிறிபாலி வீரகொடி விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்யும் ஸ்பார்டன் சர்வதேச நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ், கிறிஸ்...