1000 தங்கப்பதக்கங்களை வென்று அமெரிக்கா சாதனை!!
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடக்கத்தில் இருந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்கா, நேற்று ரியோ ஒலிம்பிக்கில் 4x100 மீட்டர் மகளிர் மெட்லி ரிலே நீச்சல் போட்டியில் வென்ற தங்கத்துடன்...
சதம் அடித்த தினேஸ் சந்திமால் : வலுவான நிலையில் இலங்கை அணி!!
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் தினேஸ் சந்திமால் சதமடித்து அசத்தியுள்ளார். இது இவரது 7வது டெஸ்ட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய ஆட்ட முடிவில் 64...
அமெரிக்க நீச்சல் சம்பியன் மைக்கல் பெல்ப்ஸ் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு!!
அமெரிக்க நீச்சல் சாம்பியனான மைக்கல் பெல்ப்ஸ் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் விழாவில் 100 மீற்றர் Butterfly பிரிவில் 2 ஆம் இடத்தை அடைந்த நிலையில் அவர் இந்த...
கன்னிச் சதமடித்த தனஞ்சய டி சில்வா : தடுமாற்றத்திலிருந்து மீண்ட இலங்கை அணி!!
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் 26 ஓட்டங்களுக்கு அடுத்தடுத்து 05 விக்கட்டுக்களை...
சிறுவயதில் பெல்ப்ஸுடன் படமெடுத்த சிறுவன் : ஒலிம்பிக்கில் அவரையே தோற்கடித்த அதிசயம்!!
ரியோ ஒலிம்பிக்கின் மீது மக்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்கின் ஏழாவது நாளான நேற்று ஒலிம்பிக் போட்டிகளில் 22 தங்கம் வென்ற மைக்கல் பெல்ப்ஸ்க்கு சிங்கப்பூர்...
22 தங்கப் பதக்கங்கள் வென்ற வீரரரை தோல்வியடையச் செய்த இளம் வீரர்!!
நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் பட்டர்ப்ளை நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் இளம் வீரரான ஜோசப் ஸ்கூலின் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான 100 மீற்றர் பட்டர்ப்ளை நீச்சல் போட்டியிலேயே ஜோசப் ஸ்கூலின் வெற்றிபெற்றுள்ளார்.
21...
ரியோ ஒலிம்பிக் : தங்கத்தை அள்ளும் நாடுகளின் பட்டியல்!!
ரியோ ஒலிம்பிக்கின் 6 ஆவது நாள் நிறைவின் போது அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்துடன் முன்னிலை வகிக்கின்றது.
இரண்டாம் இடத்தை தக்கவைத்திருந்த சீனா அதே இடத்தில் இருந்தாலும், 5 ஆம் நாள் போட்டிகள் நிறைவின் போது...
ரியோ ஒலிம்பிக் 100 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் இருவருக்கு தங்கப்பதக்கம் : அதிசய நிகழ்வு!!
தனி நபர் பிரிவில் இருவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்த அரிய போட்டி ஒன்று ரியோ ஒலிம்பிக் விழாவில் இன்று பதிவானது.
மகளிருக்கான 100 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் அமெரிக்க மற்றும் கனேடிய வீராங்கனைகள் இந்த...
ஒலிம்பிக்கில் பளு தூக்கிய போது ஆர்மேனிய வீரரின் கை முறிந்த சோகம்!!(அதிர்ச்சி வீடியோ)
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஆர்மேனிய பளுதூக்கு வீரருக்கு போட்டியின் போது இடது கை முறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் 77 கிலோ எடை பிரிவினருக்கான பளுதூக்கும் தகுதி போட்டி நடைபெற்று வருகிறது.
இதில்...
சச்சின், டோனி வரிசையில் இணைந்த இலங்கை வீராங்கனை சிறிபாலி வீரகொடி!!
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான சிறிபாலி வீரகொடி விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்யும் ஸ்பார்டன் சர்வதேச நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ், கிறிஸ்...
இலங்கையின் மத்தியூ அபேசிங்க தோல்வி : நிலுக்க கருணாரத்ன இன்று களமிறங்கவுள்ளார்!!
ரியோ ஒலிம்பிக் விழாவில் ஆடவருக்கான 100 மீற்றர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியின் முதல் சுற்றில் இலங்கையின் மத்தியூ அபேசிங்க மூன்றாமிடத்தை அடைந்தார்.
இதேவேளை இலங்கை பட்மிண்டன் வீரரான நிலுக்க கருணாரத்ன இன்று (11.08) ரியோ...
குத்துச் சண்டைப் போட்டியில் ஈழத்தமிழரான துளசி தர்மலிங்கம் தோல்வி!!
றியோ டி ஜெனீரோவில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் நேற்று இடம்பெற்ற 64kg (light welterweight ) பிரிவு குத்துசண்டைப் போட்டியில் மொங்கோலியரான CHINZORIG BAATARSUKH வீரருடன் ஈழத்தமிழரான துளசி தர்மலிங்கம் மோதிய...
மீண்டும் இலங்கை அணியில் சமிந்த வாஸ்!!
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து முதன்மை பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அவர் அந்த பதவிக்காகஇணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்கசுமதிபால...
தங்க மகன் மைக்கல் பெல்ப்ஸிற்கு 21 ஆவது தங்கம்!!
தங்க மகன் என வர்ணிக்கப்படும் மைக்கல் பெல்ப்ஸ் ரியோ டி ஜெனிரோ நகரில் தற்போது இடம்பெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் சற்று முன்னர் நிறைவடைந்த 200 மீட்டர் பட்டர் ப்ளை (Butter Fly) மற்றும்...
ரியோ ஒலிம்பிக்கில் இலங்கைக்கு மூன்றாவது இடம்!!
இலங்கை வீரர் மெத்யூ அபேசிங்க ரியோ ஒலிம்பிக்கில் பீரீ ஸ்ரோக் (free stroke) 100 மீட்டர் தகுதிகான் போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.
மெத்யூ அபேசிங்க 50.53 செக்கன்களில் இந்த தூரத்தை கடந்து மூன்றாவது...
ரியோ ஒலிம்பிக் பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நமீபியா வீரர் கைது!!
பிரேசிலில் இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் நமீபியா குத்துச்சண்டை வீரர் ஜோனஸ் ஜுனிஸ் (22) ஒலிம்பிக் கிராமத்தில் பணிபுரியும் பெண்ணொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் பிரேசில் பொலிஸாரால் கைதுசெய்துய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு...
















