பவுன்சரை இப்படிதான் ஆட வேண்டும்! டோனிக்கு கிரிக்கெட் சொல்லி கொடுத்த நடுவர்!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான டோனிக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை போல டெஸ்ட் போட்டி எளிதாக அமையவில்லை.ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிரடி ஆட்டத்தால் எதிரணியை கதிகலங்க வைக்கும் டோனி டெஸ்ட்...

இங்கிலாந்து அணி அபார வெற்றி : தொடரையும் கைப்பற்றியது!!

இலங்கை இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத்லுவிஸ் அடிப்படையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் 2 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி ஒருநாள்...

ஒலிம்பிக் தீபத்தை நீரை ஊற்றி அணைக்க முயன்ற இளைஞர்: பிரேசிலில் பரபரப்பு!!

பிரேசிலில் ஒலிம்பிக் தீபத்தின் மீது நீரை ஊற்றி அணைக்க முயன்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.27 வயதான மாத்யூ சில்வா என்ற நபரே குறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில்...

உலகின் சிறந்த 10 துடுப்பாட்ட வீரர்கள்: வெளியிட்ட ஐசிசி!!

கிரிக்கெட் உலகில் சிறந்த 10 துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.இதில், 3 இந்திய வீரர்கள், 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள், 2 நியூசிலாந்து வீரர்கள், இலங்கை அணியில் ஒருவர் மற்றும் இங்கிலாந்து...

ஒலிம்பிக்கில் பங்குபற்ற இதுவரை 9 இலங்கையர்களுக்கு வாய்ப்பு!!

இலங்கையின் 9 வீர, வீராங்கனைகள் இதுவரை ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழாவில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மரதனோட்ட வீரரான அனுராத இந்த்ரஜித் குரே, ஈட்டி எறிதல் வீரரான சுமேத ரணசிங்க, மரதன் வீராங்கனையான...

மழை காரணமாக 3வது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது!!

இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் நேற்று Bristolலில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி...

இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

இங்கிலாந்து- இலங்கை மோதிய இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியை பதிவு செய்துள்ளது இங்கிலாந்து. இரு அணிகளும் மோதிய போட்டி பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...

இந்திய அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக அணில் கும்ளே!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக முன்னாள் இந்திய அணியின் சுழற் பந்தவீச்சாளர் அணில் கும்ளே நேற்று (23.06) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஒருவருட ஒப்பந்த அடிப்படையில் இவர் இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் ஆலோசனை...

புதிய மைல்கல்லை எட்டிய குமார் சங்கக்கார!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார முதல் தரப் போட்டிகளில் 19 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 2வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டை கலக்கிய சங்கக்கார, முதல்தரப்...

சமநிலையில் நிறைவடைந்த இலங்கை-இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி!!

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இப்போட்டியில் இரு அணிகளுமே 50 ஓவர்கள் நிறைவில் 286 ஓட்டங்களை பெற்றமை விசேட அம்சமாகும். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில்...

கூடைப்பந்தாட்ட வீராங்கனையை கரம் பிடிக்கிறார் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, கூடைப்பந்தாட்ட வீராங்கனையை திருமணம் செய்யவுள்ளார். காசியை சேர்ந்தவரான பிரதீமா சிங் 2006 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இஷாந்த் சர்மா -...

பொது இடத்தில் எல்லை மீறிய ஷேன் வோன் : புகைப்படங்களால் சலசலப்பு!!

அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோன் லண்டனில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டில் தனது மாயாஜால சுழற்பந்துவீச்சால் பல சாதனைகளை படைத்த...

என்னால் அது முடியாது : கோலியின் நெகிழ்ச்சியான டுவிட்!!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இவருக்கு 18 வயதாக இருக்கம்போது பெரிய சோகம் நடைபெற்றது. 18 வயதில் டெல்லி அணியில் இடம்பிடித்திருந்தார். அப்போது ரஞ்சி கோப்பையில் கர்நாடக அணிக்கெதிராக டெல்லி...

இலங்கை வீரர் சமிந்த எரங்க இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதி!!

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சமிந்த எரங்கா இதயநோய் காரணமாக இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த எரங்காவும் இடம் பெற்றிருந்தார்....

டோனியை ஓரங்கட்டிய கோலி : ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி விளம்பர படங்களில் நடிக்க ஒருநாள் ஒன்றிற்கு 1.5 கோடி சம்பளம் வாங்குகிறார். விராட் கோஹ்லி தற்போது பெரிய அளவிலான போமில் இருக்கிறார். களமிறங்கும் போட்டிகளில் எல்லாம் பட்டையை...

போதை மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் : சிம்பாவேயில் இந்திய கிரிக்கெட் வீரர் கைது?

பாலியல் புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் சிம்பாவேயில் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்கள் தங்கியுள்ள மெய்க்லஸ் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அங்கிருந்து வெளியான பத்திரிகை ஒன்று...