ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை!!
ரோயல் லண்டன் ஒருநாள் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் நொட்டிங்கமில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பகலிரவு போட்டியில் முதலில் ஆடிய நொட்டிங்காம்ஷைர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8...
இலங்கை அணியில் மீண்டும் உபுல் தரங்க, மஹ்ரூப்!!
இங்கிலாந்து அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரின் ஒருநாள் போட்டியில் உபுள் தரங்க, பர்விஸ் மஹ்ரூப், தனுஷ்க குணதிலக்க, சீக்குகே பிரசன்ன மற்றும் சுராஜ் ரந்திவ் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபை இந்த தகவலை...
இந்திய அணியின் தலைவராக தொடர்ந்து நீடிப்பாரா டோனி?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக நீடிப்பது குறித்து நான் முடிவு செய்ய முடியாது என்று டோனி தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி சிம்பாவேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர்...
இந்திய அணியின் புதிய தலைவர் கோலியா ? கோபமடைந்த யுவராஜ் சிங்!!
ஒருநாள் மற்றும் 20 ஓவரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவராக கோஹ்லி தெரிவு செய்யப்படவுள்ளதாக பரவி வரும் வதந்தி குறித்து யுவராஜ் சிங்கிடம் கேட்ட போது, அவர் கோபமடைந்து வெளியேறியுள்ளார்.
கோஹ்லி...
இலங்கையை விட்டு புறப்படும்போது சந்திமால் எடுத்த சபதம்!!
இலங்கையை விட்டு இங்கிலாந்து புறப்படும்போது கண்டிப்பாக 2 சதங்கள் விளாச வேண்டும் என்று முடிவெடுத்ததாக இலங்கை வீரர் சந்திமால் கூறியுள்ளார்.
இலங்கை அணி இங்கிலாந்தில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 2வது டெஸ்ட் போட்டியில்...
ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுக்கு தகுதிபெறாத மேற்கிந்தியத் தீவுகள் அணி!!
மினி உலகக் கிண்ணம் என்று அழைக்கப்படும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 1998 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்தது. இறுதியாக 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் தோனி தலைமையிலான இந்திய...
தாங்கள் கூறுவது போல் எனக்கு விளையாட முடியாது : டில்ஷான் ஆவேசம்!!
திலகரட்ன டில்சான் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டிகளில் விளையாடமைக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி இங்கிலாந்துக்கு செல்வதற்கு முதல் விளையாட்டுத்துறை அமைச்சில்...
நுவன் குலசேகர ஓய்வு!!
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர சர்வதேச டெஸ்ட் போட்டித் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள குலசேகர,
உடனடி அமுலுக்கு வரும் வகையில் டெஸ்ட்...
சச்சினின் சாதனையை முறியடித்த குக்!!
இளம் வயதில் 10,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சச்சினின் சாதனையை இங்கிலாந்து டெஸ்ட் அணித்தலைவர் அலஸ்டயர் குக் முறியடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் சச்சின், டிராவிட், இலங்கை வீரர்கள் சங்கக்கார, மேற்கிந்தியத்தீவுகள்...
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகினார் டில்ஷான்!!
இங்கிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் விளையாடவில்லையென திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டில்சான் காயம் காரணமாக விளையாடபோவதில்லை என...
2வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுக்களால் வீழ்ந்தது இலங்கை அணி!!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் இரு...
இங்கிலாந்துடனான போட்டியில் சந்திமால் அபார சதம்!!
இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி சார்பில் டினேஷ் சந்திமால் சற்று முன்னர் தனது ஆறாவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
பலோ ஒன்னில் தனது இரண்டாவது இனிங்ஸை...
ஐ.பி.எல் போட்டிகளில் சாதனை படைத்த கெய்ல்!!
நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கிறிஸ் கெய்ல் அதிரடியாக ஆடினார்.
அவர் 38 பந்தில் 76 ஓட்டங்களை குவித்தார். இதில் 4 பவுண்டரியும், 8 சிக்சரும் அடங்கும்....
பெங்களூர் அணிக்கு ஏமாற்றம் : முதல்முறையாக சம்பியன் பட்டம் வென்றது ஐதராபாத்!!
9வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் 8 ஓட்டங்களால் பெங்களூர் அணியை வீழ்த்திய ஐதராபாத் அணி முதன்முறையாக சம்பியன் பட்டம் வென்றது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் கோஹ்லி தலைமையிலான றொயல் சேலஞ்சர்ஸ்...
இலங்கை அணியின் அபார களத்தடுப்பால் 10 000 ஓட்டங்களைத் தவறவிட்ட குக்!!
இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவின் போது இலங்கை அணியின் சிறந்த களத்தடுப்பு காரணமாக இங்கிலாந்து அணி 310 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்த...
வோனரின் அதிரடியில் வெளியேறிய குஜராத் : இறுதிப் போட்டியில் பெங்களூர் – ஹைதராபாத் அணிகள்!!
டேவிட் வோர்னர் தனி ஆளாக நின்று அடித்தாட, இறுதியில் அவருக்கு துணையாக நின்று பிபுல் ஷர்மா அதிரடிகாட்ட குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது ஹைதராபாத் அணி.
நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் கோலி...
















