யுவராஜ் சிங்கின் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து வீரர்!!
இங்கிலாந்தில் நடந்த உள்ளூர் போட்டியில் 19 வயது நியூசிலாந்து வீரர் ஒருவர் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் கிப்ஸ், இந்திய வீரர் யுவராஜ்...
ஐ.பி.எல் தொடரிலிருந்து வௌியேற்றப்பட்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!!
ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினம் நடைபெற்ற வெளியேற்றல் சுற்று போட்டியில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல். தொடரின் வெளியேற்றல் சுற்று போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்...
துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக சமிந்த பண்டார!!
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சமிந்த பண்டாரவை தொடரில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கீழ் முதுகில் ஏற்பட்டுள்ள உபாதையால்...
ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்!!
இம்முறை இடம்பெற்றுவரும் ஐ.பி.எல் போட்டிகளின் முதலாவது தகுதிகாண் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியுடன் மோதிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி...
விளையாட்டு மைதானத்தில் பரிதாபமாக பலியான வீரர்!!(வீடியோ)
ஆர்ஜன்டினாவில் நிகழ்ந்த காற்பந்தாட்ட போட்டியொன்றின் போது 23 வயதான மைக்கல் பெவ்ரே என்னும் வீரர் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக பரிதாபமான முறையில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் குறித்து...
இலங்கையுடன் மோதப் போகும் ஆஸி அணி இதுதான்!!
ஜூலை மாதம் இலங்கையுடன் மோதவுள்ள அவுஸ்திரேலிய 15 வீரர்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மிட்செல் ஸ்டார்க், மோய்சஸ் ஹென்றிக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
காயம் காரணமாக பீட்டர் சிடில், ஜேம்ஸ் பேட்டின்சன் ஆகிய வேகப்பந்து...
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகினார் துஷ்மந்த சமீர!!
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார்.
கீழ் முதுகில் ஏற்பட்டுள்ள உபாதையால் சிரமப்பட்டு வரும் அவரை நான்கு மாதங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையால், தொடர்ந்தும்...
இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார் குசல் பெரேரா!!
இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இலங்கை அணியின் வேப்பந்துவீச்சாளர் தம்மிக்க...
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி படுதோல்வி!!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட்...
உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் : மத்யூஸ் வெளியிட்ட சிறந்த அணி!!
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் உலக கிரிக்கெட் லெவன் அணியை வெளியிட்டுள்ளார். இந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விபரம்..
சச்சின் டெண்டுல்கர்
குமார் சங்கக்கார
பிரைன் லாரா
அரவிந்த டி சில்வா (அணித்தலைவர்)
மஹேல ஜெயவர்த்தன
ஜக் கலிஸ்
ஷேன்...
31 பேருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தடை!!
2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளில் 454 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகள் (ரத்தம் மற்றும் சிறுநீர்) மீண்டும் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அதன் முடிவை இப்போது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வெளியிட்டுள்ளது....
இலங்கையில் பாகிஸ்தான்– மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர்!!
இலங்கையில் பாகிஸ்தான்– மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆலோசித்து வருகிறது.பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே அங்கு எந்த அணியும் சென்று விளையாடுவதில்லை.
இதனால் ஐக்கிய அரபு...
T20 கிரிக்கெட்டில் டக்வர்த் லூயிஸ் முறை முட்டாள்தனமானது!!
டி20 கிரிக்கெட்டில் டக்வர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்படுவது முட்டாள்தனமானது என்று ரைசிங் புனே சுப்பர் ஜெயண்ட்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சாடியுள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் புனே அணி 17.4 ஓவர்களில் 6...
அதிரடியின் மூலம் புதிய வரலாறு படைத்த விராட் கோஹ்லி!!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய விராட் கோஹ்லி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரில் நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய கோஹ்லி, டிவில்லியர்ஸ் இருவரும்...
ஒரு மில்லியன் டொலர் இழப்பீடு கோரும் இலங்கை கிரிக்கெட் சபை!!
ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாக இலங்கை அணியின் தொடக்க வீரர் குஷால் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்திருந்தது.
இந்நிலையில் அவர் ஊக்க மருத்து எடுத்துக் கொண்டதாக வெளியான அறிக்கையில் பிழை இருந்ததாக கூறி...
புதிய உலக சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்!!
சிறிய ஆபிரிக்க நாடான ருவாண்டாவின் கிரிக்கெட் அணியின் தலைவர் எரிக் துசீங்கிஸிமானா புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது அவர் நீண்ட நேரம் வலைப்பயிற்சி செய்து இதுவரை சாதனையாக இருந்த 51 மணி...
















