இங்கிலாந்தில் 171 ஓட்டங்கள் குவித்து அசத்திய குமார் சங்கக்கார!!

இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டியில் சர்ரே அணியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று தொடங்கிய சோமர்செட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில்...

இங்கிலாந்தில் அசத்தப் போகும் இலங்கை அணி இதுதான்!!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி அயர்லாந்து அணியுடனும் 2 ஒருநாள் போட்டிகளில்...

தலையில் பந்துபட்டு கௌஷல் சில்வா காயம் : விஷேட விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார்!!

இலங்கை அணி வீரர் கௌஷல் சில்வா பயிற்சியில் ஈடுபட்ட போது, தலையில் பந்து பட்டு காயமடைந்துள்ளார். இதனையடுத்து விஷேட விமானம் மூலம் பல்லேகல மைதானத்தில் இருந்து அவர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார். எனினும் அவரது நிலைமை...

ஒலிம்பிக்ஸ் போட்டிக்காக கட்டப்பட்ட பாலம் இடிந்து விபத்து.. 2 பேர் பலி: பிரேசிலில் பயங்கரம்!!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் கடற்கரையோரம் கட்டப்பட்ட மிதிவண்டி பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரேசிலில் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளன. இதற்கான...

பயிற்சியின் போது திடீரென உயிரிழந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்!!

தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் ஒருவர் பயிற்சியின் போது திடீரென்று கீழே விழுந்து இறந்து போனது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்கா முன்னாள் வீரர் பின்கோ நகம் கேப் டவுனில் கிரிக்கெட் அகடமியை நடத்தி வருகிறார்....

வர்ணனையாளராகின்றார் மஹேல ஜெயவர்த்தன!!

இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீர­ரான மஹேல ஜய­வர்­தன, வர்­ண­னை­யா­ள­ராக செயற்­ப­ட­வுள்ளார். இலங்கை அணி அடுத்த மாதம் இங்­கி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளையா­ட­வுள்­ளது. இந்தத் தொடரில் ஸ்கை ஸ்போர்ட்ஸின் வர்­ண­னை­யா­ள­ராக மஹேல ஜய­வர்­தன...

உலகின் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனை இவர்கள் தான்!!

உலக விளையாட்டு அரங்கில் ஆண்டுதோறும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அசத்தும் வீரர், வீராங்கனைக்கு புகழ்பெற்ற ‘லாரெஸ்’ விருது வழங்கப்படுகிறது. ‘விளையாட்டின் ஒஸ்கார்’ என்று அழைக்கப்படும் இந்த விருது 2000ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு...

500-வது கோல் அடித்து சாதனை படைத்த மெஸ்சி!!

ஸ்பெயின் கிளப் போட்டியான லாலிகா தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 1-2 என்ற கோல் கணக்கில் வலேன்சியா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. முடிவு ஏமாற்றம் அளித்தாலும்,...

தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை : விராட் கோஹ்லி!!

தோல்வியை ஜீரணிக்க கடினமாக உள்ளது ரோயல் சலஞ்சர்ஸ் அணித் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து பேசிய ரோயல் சாலஞ்சர்ஸ் அணித் தலைவர் விராட் கோஹ்லி,...

ரங்கன ஹேரத் ஓய்வு!!

ரங்கன ஹேரத் சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரது இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்றுக் கொண்டுள்ளதாக, அதன் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர் டெஸ்ட்...

ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து மலிங்க நீக்கப்பட்டுள்ளார்!!

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாடிவரும் இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க, இம்முறை ஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் மருத்துவர்கள் குழு குறைந்தது நான்கு மாதங்களுக்கேனும் அவர்...

குசல் ஜனித் பெரேரா தொடர்பான செய்தி பொய் : ஐ.சீ.சி!!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பவீரர் குசல் ஜனித் பெரேராவிற்கு 4 வருடங்கள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளிவந்த செய்தியை ஐ.சி.சி மறுத்துள்ளது. இந்த விடயத்தை ஐ.சி.சி நிறுவனத்தின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி...

விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை – கொலையாளி கைது!!

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்துக்கு உட்பட்ட நியூ ஆர்லியான்ஸ் நகரைச் சேர்ந்தவர் வில் ஸ்மித் (வயது 34). பிரபல கால்பந்து வீரரான இவர், நியூ ஆர்லியான்ஸ் செயின்ட்ஸ் கால்பந்து அணியில் முன்னணி வீரராக திகழ்ந்தார்.இந்த...

இங்கிலாந்து அணியின் கெவின் பீட்டர்சன் தென்னாபிரிக்க அணிக்காக விளையாட முடிவு!!

இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான கெவின் பீட்டர்சன் சர்வதேச போட்டிகளில் மீண்டும் விளையாட முடிவெடுத்துள்ளார். இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் எதிர்காலத்தில் தனது சொந்த நாடான தென் ஆப்பிரிக்காவுக்கு விளையாட யோசித்து...

முதல் வெற்றியை ருசித்த தோனியின் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ்!!

மும்பை இண்டியன்ஸ் அணியை 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தோனியின் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. 9வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவில் போட்டிகள் நேற்று தொடங்கியது. மும்பையில்...

பிரமாண்டமாக இடம்பெற்ற ஐ.பி.எல் தொடக்க விழா!!(படங்கள்)

  மும்பையில் 9 ஆவது ஐ.பி.எல் தொடக்க விழா கத்ரினா கைப், ரன்வீர் சிங், பிராவோ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கோலாகலமாக ஆரம்பமாகியது. இன்று நடைபெறவுள்ள ஐ.பி.எல் 9 ஆவது சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்...