டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம்!!

16 அணிகள் பங்கேற்கும் 6வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. முதல் சுற்று, சூப்பர்-10...

பதவியைத் துறந்தார் லசித் மலிங்க!!

இருபதுக்கு 20 கிரிகெட் போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்து கொள்வதாக லசித் மாலிங்க அறிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த ஆசிய கிண்ண போட்டிகளின் போதும், தற்போது காயம் காரணமாக லசித் மாலிங்க...

பங்களாதேஷ் அணியை வீழ்த்தி ஆசிய சம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியா!!

ஆசிய கிண்ண T20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆசிய கிண்ணம் T20 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும்...

ஆசியக் கிண்ணம் யாருக்கு : இந்திய வங்கதேசம் அணிகள் இன்று பலப்பரீட்சை!!

ஆசியக்கிண்ண T20 தொடரில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் தொடர் வெற்றிகளால் டோனி தலைமையிலான இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணியில்...

டோனியின் தலையை வெட்டி எடுத்துச் செல்லும் வங்கதேச வீரர்!!

ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- வங்கதேச அணிகள் இன்று மோதவுள்ளன. இதனையொட்டி வங்கதேச ரசிகர்கள் மிக மோசமாக விமர்சனங்கள் செய்து வருகின்றன. இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோனியின் தலையை வங்கதேச...

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் யாழ். வீரர்!!

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்களின் பெயர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கெட் காப்பாளர் றிஷாந் ரியூடர் மற்றும், முதல்வரிசை துடுப்பாட்ட வீரரான எஸ்.சஞ்சீவன் ஆகியோரின்...

இலங்கை பாகிஸ்தான் அணியுடனும் தோல்வி!

ஆசியக் கிண்­ணத்தில் கடைசி லீக் போட்­டியில் உமர் அக்மல் மற்றும் சப்ராஸ் அஹ­மட்டின் அதி­ரடி ஆட்­டத்­தினால் இலங்கை அணியை 6 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வென்­றது பாகிஸ்தான். ஆசியக் கிண்­ணத்­தி­லி­ருந்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள்...

தொடர் தோல்விகளால் துவண்டு விடமாட்டோம் : உலகக் கிண்ணப் போட்டிகளில் அசத்துவோம் : மலிங்க!!

இலங்கை அணியின் தொடர் தோல்விகள் அணியின் செயல்பாட்டை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று T20 அணித்தலைவர் மலிங்க கூறியுள்ளார். இலங்கை T20 அணியின் தலைவர் மலிங்க காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார். இருப்பினும் ஆசியக்கிண்ண தொடரில்...

இன்றைய போட்டியில் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்!!

ஆசிய தொடரின் கிரிக்கெட் போட்டி தொடரின் பத்தாவது போட்டியில் இன்றைய தினம் இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.இன்றைய போட்டியில் சந்திமாலே அணி தலைவரராக செயற்படவுள்ளார் . லசித் மலிங்க மற்றும் அன்ஜெலோ மத்திவ்ஸ் இருவரும்...

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மார்டின் குரோவ் மரணம்!!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மார்டின் குரோவ் தனது 53 ஆவது வயதில் காலமானார். அண்மைக்காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த மார்டின் குரோவ் இன்று அதிகாலை அவரது பிறந்த ஊரான ஒக்லாந்தில்...

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த வங்கதேசம் : இலங்கை, பாகிஸ்தான் அணிகள் வெளியேறின!!

ஆசிய கிண்ணம் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் வெற்றிப்பெற்றது. ஆசிய கிண்ணம் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்கதேச அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற...

இலங்கை தோற்றாலும் டில்ஷான் படைத்த புதிய சாதனை!!

ஆசியக்கிண்ண டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரர் டில்ஷான் புதிய சாதனை படைத்துள்ளார். ஆசியக்கிண்ண டி20 தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. இதில்...

இலங்கை கிரிக்கட் அணிக்கு தெரிவுசெய்யப்பட்ட மட்டக்களப்பு வீரர்!!

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் மற்றும் லக்கி விளையாட்டு கழக கிரிக்கட் அணியின் தலைவராகிய ஜெயசூரியம் சஞ்சீவ் இலங்கை 25 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு மலேசியாவில் இடம் பெற...

இலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி!!

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு...

ஐக்கிய அரபு இராச்சியம் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!!

ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் மிர்புரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. இதில், முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த அமீரக அணியில்,...

இலங்கை அணி தோல்வி : சங்கக்கார, மஹேல ரசிகர்களிடம் விடுக்கும் வேண்டுகோள்!!

இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணியினர் சிறப்பாக விளையாடியிருந்தனர். பங்களாதேஷ் அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது அபாயகரமான அணியாக காணப்படுகின்றது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். மேலும் தோல்வியை...