இருபதுக்கு 20 தொடரையும் இழந்த இலங்கை அணி!!

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான 20பதுக்கு இருபது போட்டியில், தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, 2-0 என தொடரையும் பறிகொடுத்துள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும்...

முதல் தடவையாக ஐ. சி. சி தரவரிசையில் ஆப்கானிஸ்தான்!!

ஜ.சி.சி தரவரிசையில் முதல் 10 அணிகளுமே பலம்வாய்ந்த அணிகளாக கருதப்படுகின்றன. இந்தவரிசையில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக நுழைந்துள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி...

மும்பை சிறுவன் 1009 ஓட்டங்கள் எடுத்து உலகசாதனை படைத்தது எப்படி? வெளியான புதிய தகவல்கள்!!

மும்பை சிறுவன் பிரணவ் தனவாடே ஒரு இன்னிங்சில் 1009 ஓட்டங்கள் குவித்தது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.மும்பையை அடுத்த கல்யாணில் நடந்த பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் 15 வயது மாணவர் பிரணவ்...

பரபரப்பான போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்களால் தோல்வி!!

இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நியூசிலாந்து பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில்...

323 பந்துகளில் 1009 ஓட்டங்கள் : கிரிக்கெட் உலகின் புதிய சாதனை!!

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 4 இலக்க ஓட்டங்களாக 1009 ஓட்டங்களை 323 பந்துகளில் பெற்று மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் மும்பை மாணவர் பிரணவ் தனவாதே...

பேட்டியின் போது பெண் செய்தியாளரை மது அருந்த அழைத்த கெயில்: குவியும் கண்டனம்!!

மேற்கு இந்திய தீவுகள் துடுப்பாட்ட அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் பேட்டியின் போது பெண் செய்தியாளரை மது அருந்த அழைத்த சம்பவம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.அவுஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஸ் 20...

இலங்கையை வீழ்த்தி 3-1 எனத் தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து அணி!!

  நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 36 ஓட்டங்களால் இலங்கை தோல்வியைத் தழுவியதோடு, 3-1 என, தொடரையும் இழந்துள்ளது. இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி, நியூசிலாந்தின் Bay Oval, Mount Maunganu...

ரணதுங்கா கடுமையாக திட்டுவார்.. நான் பயத்தில் அழுவேன்: மனம் திறந்த சமிந்த வாஸ்!!

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், 1996ம் ஆண்டு உலகக்கிண்ணம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.1996ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் கத்துக் குட்டி அணியாக கருதப்பட்ட இலங்கை அணி, அர்ஜூன ரணதுங்கா...

இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவராக திலங்க சுமதிபால!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தலில் அவர் 88 வாக்குகளைப் பெற்றார். மேலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நிஷங்க ரணதுங்க 56...

சுழல் ஜாலம் நிகழ்த்திய அஸ்வினுக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு!!

தமிழகத்தை சேர்ந்த அஸ்வினுக்கு இந்த ஆண்டு தித்திப்பு நிறைந்த ஆண்டு என்று சொன்னால் மிகையாகாது.2015–ம் ஆண்டில் 9 டெஸ்டில் விளையாடி 62 விக்கெட்டுகளை அள்ளி இருக்கிறார். அத்துடன் 3 அரைசதம் உள்பட 248...

நியூஸிலாந்தில் முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை அணி!!

மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை, 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, இந்த தொடரின் முதலாவது வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும்...

50 ஆண்டுகளில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த தென்ஆப்பிரிக்க வீரர் பியட்!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் டேனி பியட் புதிய சாதனை படைத்துள்ளார்.இந்தப் போட்டியில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 326 ஓட்டங்களுக்கு...

பயிற்சியை புறக்கணித்து விட்டு அனுஷ்காவுடன் சுற்றுலா சென்ற கோஹ்லி!!

அவுஸ்திரேலிய தொடருக்கு தயாராகாமல் புத்தாண்டு கொண்டாட காதலி அனுஷ்காவுடன் சுற்றுலாவுக்கு கிளம்பி விட்டார் விராட் கோஹ்லி.இந்திய அணி அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட...

இரண்டாவது போட்டியிலும் நியூஸிலாந்து அபார வெற்றி!!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 27.4 ஓவர்கள் நிறைவில் 117 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும்...

குசல் பெரேராவிற்கு 4 ஆண்டுகள் போட்டி தடை!!

ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரேராவிற்கு 4 ஆண்டுகள் கிரிக்கட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட...

ஐ.சி.சி யின் சிறந்த கிரிக்கெட் வீரராக ஸ்மித் தெரிவு!!

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 2015 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி.யின் சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.2015 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி இன்...